வாக்களிக்கும் வயதை 16 வயதாக ஆஸ்திரியா குறைத்துள்ளது Posted: 05 Jun 2007 04:57 PM CDT வாக்களிக்கும் வயதை 16 வயதாகக் குறைத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் நாடாக ஆஸ்திரியா வந்துள்ளது. அங்கு நாடாளுமன்றத்தில் உள்ள 5 கட்சிகளில் 4 கட்சிகள் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தன. தீவிர வலதுசாரி... visit satrumun.com |
சற்றுமுன் 1000 போட்டி மாற்றங்கள் - அறிவிப்பு Posted: 05 Jun 2007 01:59 PM CDT அதிகம்பேர்் பங்கேற்கும் வகையில் சற்றுமுன் 1000 போட்டி விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்படுகிறது. செய்தி விமர்சனக் 'கட்டுரை' என்பதற்குப் பதில் கவிதை, கதை, குறும்படம், குரல்பதிவு(Pod casting) என... visit satrumun.com |
ச:அமிதாப்பை அடுத்து அமிர் கான் Posted: 05 Jun 2007 10:34 AM CDT தொழில்முறை விவசாயி எனச் சொல்லி விவசாய நிலம் வாங்கிய சர்ச்சையில் அமிதாப்புக்கு அடுத்ததாக அமிர்கான் சிக்கியுள்ளார். இவர் பூனாவில் தான் தொழில்முறை விவசாயி எனக் கூறி விவசாய நிலம் வாங்கியதாக வந்த... visit satrumun.com |
சற்றுமுன் - 1000 - விமர்சனப் போட்டி அறிவிப்பு Posted: 08 May 2007 03:26 AM CDT போட்டி விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த பதிவை பார்க்கவும் இது சற்றுமுன் தளத்தின் ஆயிரமாவது பதிவு. சாதனை விவரம் இங்கே... 1. சற்றுமுன் 999 2. ஆயிரம் பதிவுகள் கண்ட அபூர்வக்... visit satrumun.com |
ச:ஸ்கூட்டர் லிபிக்கு சிறை Posted: 05 Jun 2007 11:10 AM CDT முன்னாள் அமெரிக்க வெள்ளை மாளிகையின் அலுவலர் ஸ்கூட்டர் லிபிக்கு 30 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்கூட்டர் லிபி அமெரிக்க துணை ஜனாதிபதி டிக் சேனியின் உதவியாளராய் இருந்தவர். சிஐஏ ரகசிய உளவாளி... visit satrumun.com |
முதல்வர் நிவாரண நிதிக்கு 5.92 இலட்சம் - கருணாநிதி. Posted: 05 Jun 2007 11:03 AM CDT தனது பிறந்தநாள் பரிசாக வந்த ரூ 5.92 இலட்சத்தை முதல்வர் கருணாநிதி 'முதலமைச்சர் நிவாரண நிதி'க்கு வழங்கியுள்ளார். அவற்றுள் 4.87 இலட்சம் பணமாகவும், 1.05 இலட்சம் காசோலையாகவும் வந்ததாகும். முன்னதாக,... visit satrumun.com |
காமன்வெல்த் பொதுச்செயலாளர்: இந்திய வேட்பாளர் யார்? Posted: 05 Jun 2007 10:39 AM CDT வரும் நவம்பர் மாதம் கம்பாலாவில் நடைபெறவுள்ள காமன்வெல்த் பொதுச்செயலாளர் தேர்தலில் இந்தியாவின் சார்பாக முன்னாள் வெளியுறவுத்துறை உயரதிகாரி திரு.கமலேஷ்சர்மா நிறுத்தப்படவுள்ளார். இப்போது அவர் ஐக்கிய... visit satrumun.com |
ச:பாப் உல்மர் - 'கொலை இல்லை' Posted: 05 Jun 2007 10:17 AM CDT பாப் உல்மர் இறப்பை கொலையாக கருதப் போவதில்லைஇ என ஜமைக்கா போலீஸ் அறிவித்துள்ளது. இதனிடையே பாப் உல்மரின் முதல் பிரேதப் பரிசோதனை செய்து கொலை என அறிவித்த இந்திய வம்சாவழி மருத்துவர் சேசையாவிற்கு பதவி... visit satrumun.com |
ச:உ.பியில் 4000 கைதிகள் விடுதலை Posted: 05 Jun 2007 08:56 AM CDT உ.பி முதலமைச்சர் மாயாவதி முதன்முதலில் 12 வருடங்களுக்கு முன்பாக முதல்வராக பதவியேற்ற தினத்தை நினைவுகூறும் வகையில் 4000 கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர். ஜூன் 3, 2007க்குள் 66 வயதை அடையும் ஆண் கைதிகளும் 62... visit satrumun.com |
ச: மீண்டும் பனிப்போர்? Posted: 05 Jun 2007 09:06 AM CDT அமெரிக்காவின் ஐரோப்பிய நாடுகளுக்கான ஏவுகணை எதிர்ப்பு/பாதுகாப்பு திட்டத்தால் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் கருத்துவேறுபாடு எழுந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா கிரெச் ... visit satrumun.com |
ச: ஆஸ்திரேலியாவில் இரயில்- ட்ரக் மோதல்: 11 மரணம் Posted: 05 Jun 2007 07:52 AM CDT ஒரு சாலை-இரயில் சந்திப்பில் பயணிகள் இரயிலொன்றும் ட்ரக்கொன்றும் மோதிக்கொண்டதில் பதினோருபேர்வரை மரணித்திருக்கலாம் என்றும் 22 பேர் காயமடைந்திருப்பதாகவும் பி டிஐ செய்திக்குறிப்பு கூறுகிறது. இதுதவிர 13... visit satrumun.com |
ச:இந்திய அரிசியையும் நிலக்கடலையையும் உருசியா தரத்திற்காக தடைசெய்தது Posted: 05 Jun 2007 07:43 AM CDT பொருட்களின் தரம் குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி உருசியா இந்தியாவிலிருந்து அரிசி, நிலைக்கடலை,எள் இவற்றை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது. இதுபற்றி இந்திய தூதரகம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.... visit satrumun.com |
ச: வான்வெளியில் வேடிக்கை: எட்டு கிரகங்களின் அணிவகுப்பு Posted: 05 Jun 2007 07:29 AM CDT இந்த மாதம் விண்ணை அண்ணாந்து பார்ப்பவர்களுக்கு ஒரு கொண்டாட்டம். அடுத்த பத்து நாட்களுக்கு ஐந்து கிரகங்களை வெறும் கண்ணாலேயே காணமுடியும், மற்றும் மூன்று கிரகங்களை தொலைநோக்கிமூலம் காணவியலும். ஜூன்... visit satrumun.com |
சென்னையில் ஸ்டார் ஹோட்டல் கட்டும் கேரள அரசு. Posted: 05 Jun 2007 06:39 AM CDT சென்னை கிரீம்ஸ் சாலையில் கேரள அரசு, நட்சத்திர ஹோட்டல் ஒன்றைக் கட்டவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கேரள முதல்வர் அச்சுதானந்தன் இன்று கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். சென்னை கிரீம்ஸ்... visit satrumun.com |
சோம்நாத் சாட்டர்ஜிக்கு மூச்சு திணறல். Posted: 05 Jun 2007 05:39 AM CDT சோம்நாத் சாட்டர்ஜி லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜிக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திருப்பினர். இன்று காலை திடீரென... visit satrumun.com |
ஆப்ரோ-ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட். Posted: 05 Jun 2007 05:27 AM CDT டிக்கெட் வாங்க ஆளில்லை!!! சென்னையில் நடைபெறவுள்ள ஆப்ரோ-ஆசிய கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை படு மந்தமாக நடந்து வருகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நம் அணி வாங்கிய அடியை வீரர்கள் ஒருவேளை... visit satrumun.com |
எம்.பி. பதவி மறுப்பு: கிருஷ்ணசாமி திடீர் ராஜினாமா மிரட்டல். Posted: 05 Jun 2007 04:59 AM CDT தமிழ்நாட்டில் இருந்து டெல்லி மேல்-சபைக்கு 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய வரும் 15-ந் தேதி தேர்தல் நடக்கிறது.6 எம்.பி.க்களில் 2 இடங்களில் தி.மு.க.வும், 2 இடங்களில் அ.தி.மு.க.வும், 1 இடத்தில் காங்கிரசும்,... visit satrumun.com |
ச: கோவாவில் காங். கூட்டணி வெற்றி Posted: 05 Jun 2007 04:22 AM CDT கோவா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 40 இடங்களில் 19ஐ வென்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெறுகிறது. எதிர்கட்சியான பிஜேபி 14 இடங்கள் பெற்றுள்ளது. கோவா உள்ளூர் கட்சிகள் ஏழு இடங்களைப்... visit satrumun.com |
முதல்வர் கருணாநிதியின் 84வது பிறந்த நாள்: பிரும்மாண்ட ஏற்பாடுகள் விவரம் Posted: 30 May 2007 02:36 PM CDT முதல்வர் கருணாநிதியின் 84வது பிறந்த நாள் ஜூன் 3ம் தேதி வருகிறது. இதையொட்டி வள்ளுவர் கோட்டத்தில் ஜூன் 1ம் தேதி விழா நடைபெறுகிறது. லேசர் காட்சிகள், 3டி அனிமேஷன் காட்சிகள், குறும்படம் உள்ளிட்ட அதி... visit satrumun.com |
ச: இடஒதுக்கீட்டிற்கான சட்டம் வலுவாக அமைய வேண்டும் : கலைஞர் Posted: 01 Jun 2007 08:18 AM CDT தற்போது நடந்தேறிவரும் இட ஒதுக்கீட்டிற்கான சட்டசிக்கல்களால் மகிழ்ச்சியற்றிருக்கும் கலைஞர் தனது "தி வீக்" பத்திரிகைக்கான பேட்டி ஒன்றில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிற்கு வழிவகுக்கும்... visit satrumun.com |
கருணாநிதி 84 Posted: 03 Jun 2007 10:03 AM CDT தமிழக முதல்வர் கருணாநிதியின் 84-வது பிறந்தநாள் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 3) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான... visit satrumun.com |
No comments:
Post a Comment