Wednesday, June 6, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

திருமாவளவன் படத்துக்கு தடை

Posted: 06 Jun 2007 04:46 PM CDT

விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் திருமாவளவன் 'அன்புத்தோழி' படத்தில் விடுதலைப் புலிகளைப் போல சீருடை அணிந்து புரட்சியாளர் வேடத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்த நிலையில் படம் சென்சார்...

visit satrumun.com

கூடா ஒழுக்கத்திற்காக நான்கு பாகிஸ்தானியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

Posted: 06 Jun 2007 04:23 PM CDT

திருமணத்துக்கப்பாற்பட்ட பாலுறவு கொண்டதற்காக பெண்ணொருவருக்கும் மூன்று ஆண்களுக்கும் பாகிஸ்தானிய கிராமத்தின் பழங்குடி மூத்தகுடியினர், ஊர் முன்னிலையில் கொல்வதற்கு தீர்ப்பளித்தனர். நான்கு பேரும் இறப்பதை...

visit satrumun.com

அரசுப் பணத்தில் கோயில் கட்ட பணம் கொடுத்த எம்.பி.

Posted: 06 Jun 2007 03:43 PM CDT

சண்டிகர் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் பவன்குமார் பன்சால். காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் நிதித்துறைத் துணை அமைச்சராகவும் இருக்கிறார். நாடாளுமன்ற உறுப் பினர் எனும் முறையில் தொகுதி...

visit satrumun.com

ஜெயலலிதாவின் பதவியை ரத்து செய்ய மனு: திமுக யோசனை

Posted: 06 Jun 2007 03:15 PM CDT

ஜெயலலிதாவின் சட்டப் பேரவை உறுப்பினர் பதவியை ரத்து செய்யவும், இனிவரும் தேர்தலில் அவர் நிற்க முடியாமல் செய்யவும் நடவடிக்கையாக மனு ஒன்றை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க திமுக யோசிப்பதாக கருணாநிதி...

visit satrumun.com

உ.பியில் வெப்பத்துக்கு 22பேர் பலி

Posted: 06 Jun 2007 01:20 PM CDT

லக்னோ, ஜூன் 6: உத்திரப் பிரதேசத்தில் இன்று இறந்த 6 பேர் உட்பட மொத்தம் 22பேர் கோடை வெயிலுக்கு பலியாகியுள்ளனர். 43டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் சுட்டது. நாளை வெயில் இன்னும் அதிகமாகலாம் என...

visit satrumun.com

வெப்ப ஆற்றலிலிருந்து.. மின்னாற்றலுக்கு..!

Posted: 06 Jun 2007 12:07 PM CDT

ஆற்றல் மாறா கோட்பாட்டின் அடிப்படையில்... வீணாகும் வெப்பத்தை ஒலியலைகளைக்கொண்டு மின்சாரமாக மாற்றுகிற சாதனமொன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒரெஸ்ட் சைம்கோ தனது...

visit satrumun.com

பார்வையின்மையை சரிசெய்ய 'ஸ்டெம் செல்'கள்!

Posted: 06 Jun 2007 11:11 AM CDT

பொதுவான பார்வையின்மை குறைபாட்டை சரிசெய்ய 'ஸ்டெம் செல்'களை பயன்படுத்த பிரித்தானிய மருத்துவ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். இத்திட்டம் வெற்றி கண்டால் நிறையப் பேருக்கு பலனளிக்கும் என்று...

visit satrumun.com

சென்னையில் SEVENTY MM வாடகை டிவிடி

Posted: 06 Jun 2007 11:12 AM CDT

சென்னை, ஜூன் 7: பெங்களூரைச் சேர்ந்த செவன்ட்டி எம்எம் நிறுவனம், சினிமா டிவிடிக்களை வாடகைக்கு விடும் திட்டத்தை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து இந் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி...

visit satrumun.com

டெல்லி: பெட்ரோல் டீசல் விலை உயர்வு!

Posted: 06 Jun 2007 10:11 AM CDT

பெட்ரோல், டீசல் எரிபொருள் மீது மாநில அரசின் விற்பனை வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்படுவதால் அவற்றின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் டெல்லியில் பெட்ரோலுக்கு 67 பைசாவும் டீசலுக்கு 23 பைசாவும்...

visit satrumun.com

கொல்கத்தா சிறையில் ஒரு மெக்ஸிகன் உண்ணாவிரதம்

Posted: 06 Jun 2007 09:23 AM CDT

எட்வர்டோ அன்டோனியோ (Febles Ortiz Eduardo Antonio ) என்ற நாற்பத்தி ஏழு வயது மெக்ஸிகன் பயணி, மார்ச் 21ஆம் தேதி, தில்லியிலிருந்து பாங்காங் செல்லும் இந்திய விமானம் ஒன்றில் குடிபோதையில் சக பயணிகளை...

visit satrumun.com

ஹுண்டை - பள்ளிக்கூடங்களுக்கு உதவி

Posted: 06 Jun 2007 09:21 AM CDT

ஹுண்டை மோட்டார் நிறுவனம் தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு தேவையான மரச்சாமான்களை (மேசை, பெஞ்ச்) வழங்கி உதவ இருக்கின்றது. முதல் கட்டமாக இருங்காட்டுக்கோட்டை பஞ்சாயத்து...

visit satrumun.com

ச:அனுமதி இல்லாத கட்டிடங்கள் - மறுபரிசீலனை மனு

Posted: 06 Jun 2007 09:08 AM CDT

சென்னையில் முறையான அனுமதியில்லாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்கவேண்டும் எனும் உத்தரவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என உச்சநீதிமன்றத்துக்கு மனு ஒன்றை தமிழக அரசு அனுப்ப முடிவு செய்ய்துள்ளது என...

visit satrumun.com

ச:போப் வண்டிமீது குதித்த வாலிபர்

Posted: 06 Jun 2007 08:53 AM CDT

செயிண்ட் பீட்டர் ஸ்கொயரில் போப் தன் பிரத்யோக வண்டியில் வலம் வந்துகொண்டிருக்கையில் 27 வயது நிரம்பிய ஜெர்மெனிய வாலிபர் பாதுகாப்பு அரணைத் தாண்டி போப்பின் வண்டி மீது குதிக்க முயன்றார்். போப்பின்...

visit satrumun.com

மூன்றாவது அணி-ஜெ அறிவிப்பு .

Posted: 06 Jun 2007 07:55 AM CDT

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் முயற்சியால் தேசிய அளவில் 8 கட்சிகள் கொண்ட புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இக் கூட்டணியில் அதிமுக தவிர முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி, சந்திரபாபு...

visit satrumun.com

ஏழு வயதில் மெட்ரிக் தேர்ச்சி! - இந்தியச் சாதனை.

Posted: 06 Jun 2007 06:02 AM CDT

அந்த சிறுமியின் பெயர் சுஷ்மா வர்மா. உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். மெட்ரிகுலேஷன் படிப்பு சிறுமி சுஷ்மா 2000-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிறந்தாள். இவளுடைய தந்தை தேஜ் பகதூர் வர்மா. கூலித்தொழிலாளி....

visit satrumun.com

வாயில் தீக்குச்சியை கொளுத்திப்போட்ட கொடூரம்.

Posted: 06 Jun 2007 06:34 AM CDT

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்லாநத்தம் அரிஜன காலனியைச் சேர்ந்தவர் நல்லதம்பி. அவருடைய மகன் சன்னாசி (வயது 15). வாலிபர் சன்னாசி நேற்று முன்தினம் இரவு, அவருடைய வீட்டுக்கு அருகில் உள்ள குமாரின்...

visit satrumun.com

திமுகவினர் மிரட்டுவதாக விஜயகாந்த் புகார்

Posted: 06 Jun 2007 06:18 AM CDT

மதுரை மேற்கு தொகுதி தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள தேமுதிகவினரையும், கட்சி கவுன்சிலர்களையும் திமுகவினர் மிரட்டி வருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம்...

visit satrumun.com

பி.சுசீலா: இரண்டாவது இன்னிங்ஸ்

Posted: 06 Jun 2007 05:49 AM CDT

பொட்டு வைத்த முகத்தை தொட்டு வைத்த தலைவா...உனக்கொரு உனக்கொரு கோரிக்கை...தொட்டுவைத்த முகமும் விட்டுவைத்த அழகும்...உனக்கொரு உனக்கொரு காணிக்கை...'' என்று அந்த பாடல் வரிகள் அமைந்திருந்தது. தமிழ்...

visit satrumun.com

ச: மூன்றாம் அணிக்கு முன்னோடி

Posted: 06 Jun 2007 04:43 AM CDT

ஹைதராபாத்தில் காங்கிரசிற்கும் பிஜேபிக்கும் மாற்றாக மூன்றாம் அணி அமைப்பதற்கு முன்னோடியாக ஐந்து பிராந்தியக் கட்சிகளின் கூட்டம் இன்று சந்திரபாபு நாயுடு வீட்டில் கூடியது. அ இ அதிமுக தலைவர் ஜெயலலிதா,...

visit satrumun.com

ச: ஓமனில் வரலாறு காணாத கடுங்காற்று, மழை

Posted: 06 Jun 2007 04:30 AM CDT

ஓமனின் கடலோராப்பிரதேசங்களில் இன்று வீசிய புயல் ஆயிரக்கணக்கான மக்கலை தாழ்ந்த பகுதிகளிலிருந்து இடம் பெயர வைத்தது. தெற்கு ஈரானைநோக்கி நகரும் இந்த புயற்சின்னம் வலுவிழந்து வருகிறது. ஓமனிலும் தலைநகர்...

visit satrumun.com

ச:சிங்கூரில் நிலம் வாபஸ்: மம்தா போராட்டம் வெற்றி ?

Posted: 06 Jun 2007 03:42 AM CDT

மேற்குவங்க அரசும் ஆளும் சிபிஎம் கூட்டணியும்செவ்வாயன்று சிங்கூரில் டாடாவின் சிறுகார் திட்டத்திற்காக விருப்பமில்லாத விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தை அவர்களுக்கு திருப்பித் தர ஆராய்ந்து...

visit satrumun.com

கோயில் யானைக்கு கால்பந்தாட்ட பயிற்சி.

Posted: 06 Jun 2007 01:07 AM CDT

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள மன்னார்குடி ராஜகோபால் சுவாமி கோயில் யானை செங்கம்மாவுக்கு கால்பந்தாட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் யானை செங்கம்மா....

visit satrumun.com

பிரதமர் மன்மோகன் சிங் இன்று ஜெர்மனி பயணம்.

Posted: 06 Jun 2007 12:55 AM CDT

பிரதமர் மன்மோகன்சிங் நான்குநாள் சுற்றுப்பயணமாக இன்று ஜெர்மனி செல்கிறார்.ஜெர்மனியில் நடைபெறும் வளர்ச்சியடைந்த மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக பிரதமர் நான்குநாள் சுற்றுப்பயணமாக ஜெர்மனி செல்கிறார்....

visit satrumun.com

நெல்லையில் பலத்த மழை.

Posted: 06 Jun 2007 12:19 AM CDT

வீட்டு சுவர் விழுந்ததில் இரண்டு சிறுமிகள் பழி.திருநெல்வேலியில் பலத்த மழையில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் பலியானார்கள். நேற்றிரவு திருநெல்வேலியில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. இதனால்...

visit satrumun.com

இடைத் தேர்தலில் தோல்வி: இமாச்சல் பிரதேச அமைச்சர் பதவிவிலகல்

Posted: 05 Jun 2007 11:34 PM CDT

இமாசலப் பிரதேச மாநிலம் ஹாமிர்பூர் மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதல்வரும் பாஜக மாநில தலைவருமான பிரேம்குமார் துமால் 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தனக்கு...

visit satrumun.com

No comments: