Thursday, June 21, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

தமிழ்நாடு: மழை இரண்டு நாட்கள் நீடிக்கும்.

Posted: 21 Jun 2007 10:26 AM CDT

சென்னையில் கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சிறு சிறு தூறல் மழையும் பெய்தது. நேற்று இரவில் இருந்து விடிய விடிய மழைபெய்து வருகிறது. கோடையில் பருவ மழை போல் மழை கொட்டுவதால்...

visit satrumun.com

ஆணுறையா பாலியல் கருவியா? (செக்ஸ் டாய்) - இந்துஸ்தான் லேடக்ஸ்

Posted: 21 Jun 2007 12:59 PM CDT

போபால், ஜூன் 22: இந்துஸ்தான் லேடக்ஸ் நிறுவனம் தயாரித்த வித்தியாச ஆணுறைக்கு மத்திய பிரதேச மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்தது. எனவே, அதன் விற்பனையை திரும்பப் பெற நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. ஆணுறை...

visit satrumun.com

கிரிக்கெட்: 'உள்விவகாரங்கள் வெளிப்படுத்தாதீர்' - BCCI

Posted: 21 Jun 2007 11:08 AM CDT

கிரிக்கெட் வீரர்களுக்கு வாரியம் அறிவுரை இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக சேப்பல் இருந்த போது, பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. கங்குலி மீது அவர் புகார் கூறி கிரிக்கெட் வாரியத்திற்கு ரகசியமாக...

visit satrumun.com

ஆப்பிள் பழத்திலிருந்து எரிபொருள்.

Posted: 21 Jun 2007 10:56 AM CDT

காட்டாமணக்கு போன்ற தாவரங்களில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் முறை ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு அது செயல்படுத்தப்பட்டுள்ளது. இப்போது அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலை கழக நிபுணர்கள் ஆரஞ்சுபழம், ஆப்பிள்...

visit satrumun.com

வராதட்சணைக்குப் பதிலாக மனைவியின் கிட்னி!

Posted: 21 Jun 2007 10:29 AM CDT

வரதட்சணை தர மனைவி வீட்டார் தாமதம் செய்து வந்ததால், கோபமடைந்த கணவன், மனைவியின் சிறுநீரகத்தை எடுத்து ரூ. 80 ஆயிரத்திற்கு விற்று விட்டார். அந்த கொடூர கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஈரோடு...

visit satrumun.com

பாமக பொதுச்செயலாளராக தலித் பெண்.

Posted: 21 Jun 2007 10:24 AM CDT

பாமகவின் மாநில பொதுக்குழுக் கூட்டம் ஊட்டியில் உள்ள படுகர் அரங்கில் நடந்தது. இக்கூட்டத்தில் பாமக தலைவராக மீண்டும் ஜி.கே.மணி போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். பொதுச் செயலாளராக ஈரோடு மாவட்டம்...

visit satrumun.com

கோவை பெங்களூர் இரயில் எர்ணாகுளம் வரை.

Posted: 21 Jun 2007 10:19 AM CDT

கோவையிலிருந்து பெங்களூர் வரை பகல் நேரத்தில் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வந்தது. கோவையும், பெங்களூரும் தொழில் ரீதியில் மிகவும் நெருங்கிய நகரங்களாக இருப்பதால் இரு நகரங்களிலிருந்தும்...

visit satrumun.com

மதுரைமேற்கு: கருத்துக்கணிப்பு, வெளிஆட்கள் தடை!

Posted: 21 Jun 2007 10:15 AM CDT

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மதுரை மேற்கு தொகுதியில் 26-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். மக்கள்...

visit satrumun.com

ச:யுனெஸ்கோ பண்பாட்டு தேர்வில் உருக் வேதம்

Posted: 21 Jun 2007 04:42 AM CDT

பிற்கால சந்ததிகளுக்காக சேமிக்கப்படும் பண்பாட்டு தேர்வில் 38 புதிய விதயங்கள் சேர்க்கப் பட்டுள்ளன; அவற்றில் 30 கையெழுத்துப்பிரதிகளில் உள்ள உருக் வேதமும் அடங்கும். தவிர உலகின் முதல் திரைப்படம், நோபல்...

visit satrumun.com

இட ஒதுக்கீடு: முஸ்லிம்களிடையே 'சாதி' பிரிப்புக்கு எதிர்ப்பு.

Posted: 21 Jun 2007 08:52 AM CDT

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் விதத்தில், முஸ்லிம்களிடையே பன்னிரு சாதிகளாகப் பிரிக்கும் ஆந்திர அரசிற்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஐக்கிய முஸ்லிம் செயற்...

visit satrumun.com

ச:ஆந்திர அரசின் முஸ்லிம் இடஒதுக்கீட்டிற்கு எதிராக 'பட்வா'

Posted: 21 Jun 2007 08:59 AM CDT

ஆந்திர அரசு முஸ்லிம் மக்களுக்கு கல்வி மற்றும் வேலைக்கு சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு தருவதற்கு எதிராகமுஸ்லீம் மதத்தலைவர்கள்'ஃபட்வா வெளியிட்டுள்ளனர்். அனைத்து இஸ்லாமியரும் சமமே என்றும் இஸ்லாமில் சாதி...

visit satrumun.com

துர்காவாக சோனியாவை சித்தரிக்கும் ஓவியம்.

Posted: 21 Jun 2007 08:32 AM CDT

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை இந்துக்களின் துர்காதேவியாகச் சித்தரிக்கும் ஓவியம் உ.பி.மாநில மொராதாபாத் கட்சி அலுவலகத்தில் வரையப்பட்டுள்ளது. "இதை ஒரு கலையாகக் கருதினால், இதில் தவறொன்றுமில்லை" என்று...

visit satrumun.com

"கலாம் ஆடி முடித்துவிட்டார்": - பவார்

Posted: 21 Jun 2007 08:18 AM CDT

அப்துல் கலாமை மீண்டும் குடியரசுத்தலைவராக்க முயலும் மூன்றாவது அணிக்கு மேலும் ஒரு அடியாக தேசியவாத காங்கிரஸ் தலைவரும், கிரிக்கெட் போர்ட் தலைவருமான சரத்பவார் பேட்டியளித்துள்ளார். "அவர் களத்தில் இல்லை,...

visit satrumun.com

சென்னைRSSஅலுவலகம் குண்டுவெடிப்பின் தீர்ப்பு.

Posted: 21 Jun 2007 06:57 AM CDT

சென்னை ஆர் எஸ் எஸ் அலுவலகம் குண்டு வெடிப்பின் தீர்ப்பு இன்று மாலை சரியாக 3.45. மணியளவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பலிக்கப்பட்டது இதில் நான்கு பேர் விடுதலை செய்யப்பட்டார்கள் மூவருக்கு...

visit satrumun.com

ச:சென்னை விமானநிலையத்தில் மனிதசங்கிலிப் போராட்டம்

Posted: 21 Jun 2007 05:19 AM CDT

சென்னை உள்நாட்டு விமானமையத்தின் முன்னர் நூற்றுக்கணக்கான உடலூனமுற்றவர்கள் ஏர் சகாராவில் மூளைகுறைவுற்ற ராஜனை ஏற்ற மறுத்த விவகாரத்தில் விமான சேவைகளில் உடல் ஊனமுற்றோருக்கு மற்றவர்களுக்கு இணையான சேவை...

visit satrumun.com

ச: கலாமிற்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு இல்லை: இராம்தாஸ்

Posted: 21 Jun 2007 04:54 AM CDT

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டா.இராம்தாஸ் நிருபர்களிடம் பேசுகையில் குடியரசுத்தலைவர் பதவிக்கு ஐக்கிய முன்னேற்றக் கூட்டணியின் வேட்பாளராக ஒரு பெண்மணியை அறிவித்தபின்னர் அவர் வெற்றிக்கு உழைப்பதை...

visit satrumun.com

ச:வைஷ்ணவிதேவி கோவிலுக்கு பயணித்த பஸ் பள்ளத்தில் விழுந்து 12 பேர் பலி

Posted: 21 Jun 2007 04:32 AM CDT

தர்மசாலாவை சேர்ந்த கைன்சிமோட் பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்று மலைப்பாதையிலிருந்து பள்ளத்தில் விழுந்ததில் 12 பேர் மரணம், 21 பேர் காயமடைந்தனர். நள்ளிரவில் நிகழ்ந்த இந்த விபத்து தனியார் பேருந்தின்...

visit satrumun.com

ச: கலாம் கண்ணியத்துடன் பதவி விலகவேண்டும்: லாலுபிரசாத்

Posted: 21 Jun 2007 03:49 AM CDT

மூன்றாம் அணியின் கருத்தொருமித்த முடிவிற்கான வேண்டுகோளை நிராகரித்த லாலுபிரசாத் யாதவ் அவர் கண்ணியமான முறையில் பதவி விலக வேண்டும் என தெரிவித்தார். பிரதிபா பாடிலின் தேர்தல் விண்ணப்பத்தை வழிமொழிந்து...

visit satrumun.com

ச: இடதுசாரிக் கட்சிகளும் கலாமிற்கு ஆதரவு இல்லை

Posted: 21 Jun 2007 03:42 AM CDT

இன்று தன்னை சந்தித்த மூன்றாம் அணித் தலைவர்களிடம் சிபிஎம் பொது செயலர் பிரகாஷ் காரத் அப்துல் கலாமின் இரண்டாம் முறை பதவிவகிக்க ஆதரவு தர இயலாமையை தெரிவித்தார். சிபிஐ கட்சியும் பாடிலை ஆதரிக்கும் தனது...

visit satrumun.com

ச: அருணாசலத்தில் தொலைக்காட்சி,வானொலியை சீனா தடுப்பு

Posted: 21 Jun 2007 03:35 AM CDT

இந்திய மாநிலமான அருணாசலப் பிரதேசத்தை சீனா சத்தம் போடாமல் ஆக்கிரமித்து வருவது மட்டுமன்றி அம்மாநில மக்கள் இந்திய தொலைக்காட்சியையும் அகில இந்திய வானொலியையும் கேட்கவிடாது தனது அலைவரிசைகளால் மூழ்கடித்து...

visit satrumun.com

No comments: