Friday, August 24, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

2010-க்குள் 1000 பள்ளிகளுக்கு சுத்தமான குடிநீர்: கோக-கோலா திட்டம்

Posted: 24 Aug 2007 04:22 PM CDT

2010-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 1000 பள்ளிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்க கோக-கோலா குளிர்பான நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 20 பள்ளிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. 20-வது பள்ளியாக, சென்னை தரமணியில் கானகம் பகுதியில் உள்ள அட்வென்ட் நடுநிலைப் பள்ளியில்...

visit satrumun.com

எலிக்காய்ச்சலுக்கு குஜராத்தில் 34 பேர் சாவு

Posted: 24 Aug 2007 03:38 PM CDT

தெற்கு குஜராத்தில் கடந்த 2 வாரங்களில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 34 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சூரத், நவ்சாரி மற்றும் வல்சாத் மாவட்டங்களில் இந்த நோய்க்கு அதிகம் பேர் ஆளாகியுள்ளனர். தினமணி Leptospirosis claims 34 lives in Gujarat NDTV.com:...

visit satrumun.com

வெற்றியின் வாயிலில் இந்தியா

Posted: 24 Aug 2007 03:24 PM CDT

பிரிஸ்டலில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட் செய்தது. சவுதாம்டனில் நடந்த முதல் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்த இந்தியா, அதிரடி ஆட்டத்தினால் 329 ஓட்டங்களைக் குவித்தது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக துவக்க வீரர் டெண்டுல்கர்...

visit satrumun.com

பிக் பிரதர் 2008 ஒளிபரப்பாகாது

Posted: 24 Aug 2007 11:14 AM CDT

2008- ஆம் வருடத்திற்கான பிக் பிரதர் (Celebrity Big Brother) நிகழ்ச்சி ரத்தாகியுள்ளது. சென்ற வருடம் இனவெறியை ஆதரிக்கும் விதமாக ஷில்பா ஷெட்டியை சக போட்டியாளர்கள் விமர்சித்ததாக சொல்லப்பட்டதால் சர்ச்சைக்குள்ளானது. மீண்டும் 2009-ல் ஒளிபரப்பைத் தொடரலாமா என்பதற்கான முடிவை அடுத்த வருடம் எடுக்கப் போவதாக...

visit satrumun.com

பூவுலகில் பூதவுடலை விட்டுப் பிரியும் அனுபவம்

Posted: 24 Aug 2007 10:57 AM CDT

மாய யதார்த்தம் (virtual reality) கொண்டு பூதவுடலுக்கு அப்பால் உணர்வதை, உணர வைப்பதில் அறிவியல் வெற்றி கண்டுள்ளது. மரிக்கும் தறுவாயில் நிகழ்வதாக சொல்லப்பட்ட தரிசனங்களுக்கு விஞ்ஞானம் இதன் மூலம் விடை அளித்து, அனைவரையும் மாய பிம்பங்கள் மூலம் அனுபவிக்கவும் (PSYCHOLOGY: Out-of-Body Experiences Enter the...

visit satrumun.com

இயேசு கிறிஸ்து குறித்து வெளியிட்ட படத்துக்காக மன்னிப்பு கோரியது 'மக்கள் ஓசை'

Posted: 24 Aug 2007 10:50 AM CDT

இயேசு கிறிஸ்து அவர்கள் புகைபிடிப்பது போன்ற ஒரு படத்தை தனது முதல் பக்கத்தில் பிரசுரித்த மலேசிய தினசரி அதற்காக மன்னிப்பு கோரியுள்ளது. மலேசியாவிலிருந்து வெளியாகும் தமிழ் தினசரியான மக்கள் ஓசையில் இந்தப் படம் வெளியானது. புனித வேதாகமத்திலிருந்து சில போதனை வரிகளுடன் இயேசு கிறிஸ்துவின் படத்தை...

visit satrumun.com

அ.தி.மு.க. கூட்டணியில் ராமதாஸ் - நாஞ்சில் சம்பத்

Posted: 24 Aug 2007 08:08 AM CDT

நாசரேத், ஆக. 24- வெற்றி பெறும் கூட்டணியில் இருப்பது பா.ம.க. வின் வழக்கம். அதனால், டாக்டர் ராமதாஸ் விரைவில் எங்கள் அணிக்கு வந்து விடுவார் என்று ம.தி.மு.க. கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறினார். தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் ம.தி.மு.க.வின் 14-வது ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது....

visit satrumun.com

சல்மான் சிறை தண்டனை உறுதி்: மேல்முறையீடு தள்ளுபடி

Posted: 24 Aug 2007 06:26 AM CDT

சிங்காரா மானை வேட்டையாடிய வழக்கில் ஐந்து வருட சிறை தண்டனையை எதிர்த்து ஜோத்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இந்திநடிகர் சல்மான் தொடுத்திருந்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது. அதற்கான கைது வாரண்ட் வெள்ளியன்று வழங்கப்படும்இந்த தண்டனைக்காலத்தை குறைக்க சல்மான்கானின் வக்கீல்...

visit satrumun.com

ஜெ. வீட்டை முற்றுகையிட முயற்சி

Posted: 24 Aug 2007 02:42 AM CDT

ஜெ. வீட்டை முற்றுகையிட முயற்சி காங்-அதிமுக தொண்டர்கள் அடிதடி கொடுப்பாவி எரிப்பு-2 எம்எல்ஏக்கள் கைது ஆகஸ்ட் 24, 2007 சென்னை: அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து அவதூறாக பேசிய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு முன் போராட்டம் நடத்தச் ெசன்ற...

visit satrumun.com

ரஷியாவில் 10 நாகை இளைஞர்கள் கைது;

Posted: 24 Aug 2007 02:38 AM CDT

ரஷியாவில் 10 நாகை இளைஞர்கள் கைது; 17 பேர் கதி என்ன? - குடும்பத்தினர் பரிதவிப்பு! ஆகஸ்ட் 24, 2007 திருச்சி: ரஷியா வழியாக ஜெர்மனிக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்றதாக கூறி தமிழகத்தைச் சேர்ந்த 10 பேரை ரஷிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதனால் 10 பேரும் கடந்த 17ம் தேதி முதல் ரஷியாவில் சிக்கித்...

visit satrumun.com

ஜெயலலிதாவை கண்டித்து போயஸ் தோட்டத்தில் ஆர்ப்பாட்டம்.

Posted: 24 Aug 2007 01:49 AM CDT

பிரதமர் மன்மோகன்சிங்கைஅவதூறாக பேசிய ஜெயலலிதாவை கண்டித்து போயஸ் தோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் இருவர்உட்பட 100-க்கும் மேற்பட்டோர் இன்று கைதுசெய்யப்பட்டனர். அணுசக்தி ஒப்பந்தம் குறித்து அறிக்கைவெளியிட்டஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்காவில் குடியேற வேண்டும்...

visit satrumun.com

இந்தோனேஷியாவில் சவுதி அரேபிய தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்

Posted: 24 Aug 2007 01:40 AM CDT

இந்தோனேஷியாவில் சவுதி அரேபிய தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் இந்த்னோஷிய தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் முன் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த இரண்டு பணிப்பெண்கள் இறந்தைக் கண்டித்தும் மற்றும் இரண்டு பணிப்பெண்கள் கடுமையாக தாக்கப்பட்டதைக்...

visit satrumun.com

அமீரகத்திலிருந்து அறுநூறுக்கும் மேற்பட்ட பாகிஸ்தானிய சிறுவர்கள் தாய்நாடு அனுப்பப்பட்டனர்

Posted: 24 Aug 2007 01:20 AM CDT

அமீரகத்திலிருந்து அறுநூறுக்கும் மேற்பட்ட பாகிஸ்தானிய சிறுவர்கள் தாய்நாடு அனுப்பப்பட்டனர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒட்டகத்திற்கு ஜாக்கியாக இருந்து வந்த அறுநூறுக்கும் மேற்பட்ட பாகிஸ்தானிய சிறுவர்கள் தாய்நாடு அனுப்பி வைக்கப்பட்டனர். அமீரகம் மற்றும் யுனிசெப் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இவர்கள் தாய்நாடு...

visit satrumun.com

No comments: