Satrumun Breaking News
Satrumun Breaking News |
கபில்தேவை போல கவாஸ்கரும் தனி கிரிக்கெட் அணி Posted: 23 Aug 2007 03:40 PM CDT இந்திய கிரிக்கெட் சங்கத்துக்கு போட்டியாக கபிலதேவ் இந்திய கிரிக்கெட் லீக் என்ற அமைப்பை ஏற்படுத்தி தனி அணிகளை உருவாக்குகிறார். இதில் இந்தியா மற்றும் வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற உள்ளனர். கபில்தேவுக்கு போட்டியாக முன்னாள் கேப்டன் கவாஸ்கரும் இதே போல தனி அமைப்பை ஏற்படுத்தி அணிகளை உருவாக்க உள்ளார்.... visit satrumun.com |
இம்ரான் கானுக்கு மீண்டும் திருமணம். Posted: 23 Aug 2007 12:39 PM CDT பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னாள் தலைவர் இம்ரான்கான் ஜெமிமா என்ற வெள்ளைக்காரப் பெண்ணை திருமணம் செய்திருந்தார். அவர் மூலம் சுலைமான், காசிம் என்ற 2 குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்குள் கருத்து வேருபாடு ஏற்பட்டது. இதனால் 3 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து செய்து கொண்டனர். இதையடுத்து இம்ரான்கான்... visit satrumun.com |
அமெரிக்க ஓபன்: சானியாவுக்கு தரவரிசையில் 26ம் இடம் Posted: 23 Aug 2007 12:32 PM CDT |
Posted: 23 Aug 2007 12:31 PM CDT ஆந்திராவில் 1,106 கோடி ரூபாய் செலவில் யுரேனிய சுரங்கம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், அணு உலைகளின் எரிபொருள் தேவையை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். கட்டுமானங்கள் 30 மாதங்களில்... visit satrumun.com |
மீண்டும் வருகிறது அமெரிக்கப் போர் கப்பல் 'நிமிட்ஸ்' Posted: 23 Aug 2007 12:20 PM CDT "அமெரிக்க போர்க்கப்பல் "நிமிட்ஸ்', அடுத்த மாதம் மீண்டும் இந்தியாவுக்கு வரும்' என்று அக்கப்பலின் கமாண்டர் ஜான் டெரேன்ஸ் பிளேக் தெரிவித்தார். அமெரிக்காவைச் சேர்ந்த "நிமிட்ஸ்' கப்பல், உலகின் பெரிய போர்க்கப்பல்களில் ஒன்று. அணுசக்தியால் இயங்கும் இந்த கப்பலில் இருந்து கதிர் வீச்சு ஏற்படும் என்ற அச்சம்... visit satrumun.com |
பாராளுமன்றம்: அமளியில் ஈடுபட்டால் தினப்படி இனி கிடையாது Posted: 23 Aug 2007 12:13 PM CDT பாராளுமன்ற அவைகளில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தினமும் ஏதாவது ஒரு காரணத்துக்காக அமளியில் ஈடுபடுவதும், கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்துவதும், சபையின் மையப்பகுதிக்கு வந்து சபாநாயகருக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதுமாக இருந்து வருகின்றனர். இதனால், கேள்வி நேரம் உட்பட சபை அலுவல்கள் பெரிதும்... visit satrumun.com |
தனி இரயில்வே மண்டலம் கோருகிறது கேரளா Posted: 23 Aug 2007 12:07 PM CDT தெற்கு இரயில்வேயை இரண்டாக பிரித்து கேரளாவுக்கு தனி மண்டலம் அமைக்க வேண்டும் என்று மத்திய இரயில்வே அமைச்சர் லாலுவிடம் கேரள முதல்வர் அச்சுதானந்தன் திடீர் கோரிக்கை வைத்துள்ளார். கேரள மாநிலம் பாலக்காடு ரயில்வே கோட்டத்தை இரண்டாக பிரித்து சேலம் கோட்டம் உருவாக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள... visit satrumun.com |
வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கிளை அலுவலகம் : சென்னையில் துவங்கப்படுகிறது Posted: 23 Aug 2007 11:10 AM CDT சென்னை : வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கிளை அலுவலகம் வரும் சனிக்கிழமை சென்னையில் தொடங்கப்படுகிறது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோர் துவக்க விழாவில் பங்குபெறுகின்றனர். டெல்லியைத் தவிர்த்து நாட்டின் மூன்றாவது கிளை அலுவலகமான இதன் மூலம்... visit satrumun.com |
தலையில் விழுந்த சூட்கேஸ்-ரூ.1 லட்சம் நஷ்டஈடு தர ஏர்-இந்தியாவுக்கு உத்தரவு Posted: 23 Aug 2007 10:41 AM CDT விமானம் தரையிறங்கும் போது லக்கேஜ் பகுதியில் இருந்து பெட்டி ஒன்று பயணியின் தலையில் விழுந்ததற்காக அவருக்கு ரூ.1 லட்சம் நஷ்டஈடு கொடுக்க ஏர் இந்தியா நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம், 7 வருடங்களுக்கு பின்பு தற்போது உத்தரவிட்டுள்ளது. மனுதாரர் தலையில் பெட்டி விழுந்ததற்கு இதுவரை ரூ.45,000 செலவழித்து... visit satrumun.com |
வங்கதேசத்தின் முக்கிய நகரங்களில் ஊரடங்கு அமல் Posted: 23 Aug 2007 10:25 AM CDT வங்கதேசதில் ராணுவ ஆதரவுடன் செயற்பட்டுவரும் அரசாங்கம், தலைநகர் டாக்காவிலும் நாட்டிலிருக்கும் வேறு ஐந்து நகரங்களிலும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருக்கிறது. நெருக்கடி நிலையை முடிவுக்கு கொண்டுவருமாறு கோரி போராடிவரும் மாணவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையில் தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறை... visit satrumun.com |
மாயாவதி அதிரடி: ரிலையன்ஸ் கடைகள் மூட ஆணை Posted: 23 Aug 2007 07:06 AM CDT ரிலையன்ஸ் நிறுவனத்தின் பத்து சூப்பர்மார்கெட்களையும் உடனடியாக மூடும்படி உத்தரபிரதேச முதல்வர் மாயாவதி அதிரடி ஆணை பிறப்பித்துள்ளார். சிறுவணிகர்களின் கடந்தவார போராட்டங்களையடுத்து உபி அரசு இம்முடிவெடுத்துள்ளது.தான் அமைத்திருக்கும் உயர்மட்டக் குழு சிறுவணிகத்தை தாராளமயமாக்கும் பிரச்சினையை ஆய்ந்து முடிவு... visit satrumun.com |
பள்ளி விடுமுறைக்காக கொலை செய்த மாணவர்கள் Posted: 23 Aug 2007 06:26 AM CDT மஹாராட்டிர மாநிலத்தில் பர்தூரில் பழங்குடி மக்களுக்காக சிறுவர் பள்ளி/விடுதி ஒன்றில் மூன்று பதின்ம வயது மாண்வர்கள் தங்கள் இளைய பள்ளித்தோழர்களை விடுமுறை கிடைக்கும் என்பதற்காக கொன்ற சம்பவம் நடந்தேறியுள்ளது. ஜிப்யா காலே,வல்லப் காலே, நாம்தேவ் காலே ஆகிய மூவரும் 8 வயது அஷோக் காலே மற்றும் அவன் தம்பி ஐந்து... visit satrumun.com |
சஞ்சய்தத் ஜாமீனில் விடுதலை ஆனார். Posted: 22 Aug 2007 11:45 PM CDT சஞ்சய் தத் இன்று காலை ஜாமீனில் விடுதலை ஆனார். மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திற்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதன் முதற்கட்டமாக சஞ்சய்தத்தை ஜாமீனில் விடுதலை செய்ய மனு தாக்கல் செய்யப்பட்டது.... visit satrumun.com |
You are subscribed to email updates from சற்றுமுன்... To stop receiving these emails, you may unsubscribe now. | Email Delivery powered by FeedBurner |
Inbox too full? Subscribe to the feed version of சற்றுமுன்... in a feed reader. | |
If you prefer to unsubscribe via postal mail, write to: சற்றுமுன்..., c/o FeedBurner, 549 W Randolph, Chicago IL USA 60661 |
No comments:
Post a Comment