Wednesday, July 25, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

அரவாணிகள் ஆர்ப்பாட்டம்

Posted: 25 Jul 2007 07:39 PM CDT

பெண்ணாக மாற அறுவை சிகிச்சையை உடனே செய்ய வேண்டும் என வலியுறுத்தி அரவாணிகள் நேற்று வேலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நன்றி: "தினகரன்"

visit satrumun.com

ஏறிவிட்டீர் எம் இதயங்களில்! கலாமுக்கு புகழாரம் - கலைஞர் கவிதை

Posted: 25 Jul 2007 07:22 PM CDT

சென்னை, ஜூலை 26: முதல்வர் கருணாநிதி நேற்று எழுதியுள்ள கவிதை வருமாறு: அண்ணலே அய்ந்தாண்டுக்கு முன்னர், நீவீர் அன்னைத் திருநாட்டின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்கப் போகும் செய்தி கேட்டு: பூரிப்பு...

visit satrumun.com

நீதிபதியை "சார்" என அழைத்தால் போதும்

Posted: 25 Jul 2007 06:30 PM CDT

சேலம், ஜூலை 26: நீதிபதிகளை "அய்யா" அல்லது "சார்" என அழைத்தால் போதும். "மை லார்டு, யுவர் ஆனர்" என அழைக்க வேண்டாம் என வக்கீல்களை இந்திய பார் கவுன்சில் மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியாவில் நீதி...

visit satrumun.com

மேலும் ஒரு சர்ச்சையில் எய்ம்ஸ்

Posted: 25 Jul 2007 04:31 PM CDT

கடந்த ஓராண்டாகவே சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் அகில இந்திய மருத்துவ மற்றும் அறிவியல் ஆய்வுக் கழகம் (எய்ம்ஸ்) மேலும் ஓர் சர்ச்சையில் சிக்கியுள்ளது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் பாரபட்சமாக...

visit satrumun.com

இட்லியிலிருந்து ஊத்தப்பத்துக்கு...

Posted: 25 Jul 2007 04:11 PM CDT

குடியரசுத் தலைவராக பிரதிபா பாட்டீல் பதவியேற்றதை அடுத்து, சுவையான ஊத்தப்பம் செய்யும் பணியில் ராஷ்டிரபதி பவன் சமையல் கலைஞர்கள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். "அப்துல் கலாம் இட்லி, தோசை, சாம்பார்...

visit satrumun.com

மலேசிய வலைப்பதிவர்கள் மீது கெடிபிடி முடுக்கிவிடப்பட்டது

Posted: 25 Jul 2007 03:52 PM CDT

இஸ்லாம் அல்லது மலேசிய அரசரை புண்படுத்தும் வலைப்பதிவர்கள் மீது தீவிரவாத தடுப்புச் சட்டங்கள் ஏவப்படும் என்று மலேசிய அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்தியாவின் பொடா போல், குற்றப்பத்திரிகை தாக்கல்...

visit satrumun.com

ஃபேஸ்புக் மீது மோசடி வழக்கு

Posted: 25 Jul 2007 03:40 PM CDT

உலகெங்கும் உள்ள கல்லூரி நண்பர்களையும் முன்னாள் சகாக்காளையும் ஃபேஸ்புக் கை கோர்க்கிறது. ஹார்வர்டில் படித்தபோது, இந்தத் தளத்திற்கான எண்ணத்தை தங்களிடமிருந்து திருடிவிட்டதாக ConnectU வழக்குத்...

visit satrumun.com

துருக்கியின் அதிபர் தேர்தலில் அப்துல்லா குல் போட்டியிடலாம்

Posted: 25 Jul 2007 01:10 PM CDT

துருக்கியின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அப்துல்லா குல், அந்நாட்டின் அதிபர் தேர்தலில் தாம் மீண்டும் போட்டியிடப்போவதாக குறிப்புணர்த்தியுள்ளார். கடந்த வாரம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இவரது கட்சி பெற்ற...

visit satrumun.com

இராக் குண்டு வெடிப்பில் 50 பேர் பலி

Posted: 25 Jul 2007 01:06 PM CDT

இராக்கின் தலைநகர் பாக்தாதில் கால்பந்து ரசிகர்களின் குழு ஒன்றுக்கு அருகே, குண்டு ஒன்று வெடித்ததில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இந்தச் சம்பவத்தில் சுமார்...

visit satrumun.com

தீவிரவாதிகள் பட்டியலில் ஏழு வயது சிறுவன்.

Posted: 25 Jul 2007 12:55 PM CDT

தீவிரவாதிகளுக்கு எதிரான வேட்டையில் அமெரிக்கா அதிக கவனம் செலுத்தி வருகிறது. விமான நிலையங்களில், தீவிர கண்காணிப்பும் நடக்கிறது. தேடப்படும் அதி பயங்கர தீவிரவாதிகள் பட்டியல்களை தயாரித்து அதை விமான...

visit satrumun.com

அபுதாபியில் கட்டப்படும் மிகப்பெரிய மசூதி

Posted: 25 Jul 2007 12:48 PM CDT

40 ஆயிரம் முஸ்லிம்கள் ஒரே நேரத்தில் தொழுகை நடத்தவல்ல மிகப் பெரிய மசூதி, ஐக்கிய அரபு குடியரசின் தலைநகரில் ரூ. 2 ஆயிரத்து 300 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. ஐக்கிய அரபு குடியரசு நாடுகளின் பிற...

visit satrumun.com

78 வயது சோம்நாத் சாட்டர்ஜிக்கு கருணாநிதி வாழ்த்து.

Posted: 25 Jul 2007 08:26 AM CDT

78 ஆம் பிறந்தநாள் கொண்டாடிய நாடாளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜிக்கு தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இதற்கு நன்றி தெரிவித்த சோம்நாத் சாட்டர்ஜி, நாட்டின்...

visit satrumun.com

அண்ணா பல்கலை.யில் அப்துல்கலாமுக்கு சம்பளமில்லை.

Posted: 25 Jul 2007 08:03 AM CDT

குடியரசுத்தலைவர் பதவியிலிருந்து விடைபெற்ற அப்துல்கலாம், இன்று இரவு 9 மணிக்கு சென்னை வருகிறார். அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் விஸ்வநாதன் மற்றும் பேராசிரியர்கள் அவரை வரவேற்கிறார்கள். கடந்த ஐந்து...

visit satrumun.com

சென்னையை உடனுக்குடன் காண: Sify தளம்

Posted: 25 Jul 2007 07:53 AM CDT

Sify.com சென்னை நகர போக்குவரத்தை உடனுக்குடன்் நிகழ்படங்களாக பரப்பும் வசதியுடன் புதிய தளத்தை வடிவமைத்திருக்கிறார்கள். நகரின் முக்கிய போக்குவரத்து சிக்னல்களில் பொருத்தப்பட்டுள்ள வெப்காம்களிலிருந்து...

visit satrumun.com

ஹங்கேரி: வெயிலுக்கு 500 பேர் பலி

Posted: 25 Jul 2007 07:50 AM CDT

இந்தியாவில் கடும் மழை வெள்ளத்தால் மக்கள் அவதியில் அகப்பட்டிருக்க.,ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் கடும் வெயிலால் நிறைய பேர் பலியாகியுள்ளனர். இந்தச்செய்தியின் படி, கடந்த வாரத்தில் மட்டும், வெயிலாலும், அனல்...

visit satrumun.com

இந்திய குடியரசுத்தலைவராக பிரதீபா பாடீல் பதவியேற்றார்

Posted: 25 Jul 2007 05:30 AM CDT

இந்தியாவின் முதல் பெண் குடியரசுத்தலைவராக இன்று பிரதீபா பாடீல் பதவியேற்றுக் கொண்டார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கேஜி பாலகிருஷ்ணன் நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடந்த விழாவொன்றில் அவருக்கு...

visit satrumun.com

நதிநீர் இணைப்பு பற்றி பிரதமரிடம் பேசுவேன்! டெல்லியில் முதல்வர் கருணாநிதி பேட்டி!!

Posted: 25 Jul 2007 05:29 AM CDT

நதிநீர் இணைப்பு பற்றி பிரதமரிடம் பேசவிருப்பதாக டெல்லியில் முதல்வர் கருணாநிதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். புதிய குடியரசு தலைவர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்ற தமிழகமுதல்வர்...

visit satrumun.com

புதிய குடியரசு தலைவராக பிரதிபா பாட்டீல் இன்று பிற்பகல் பதவி ஏற்றார்.

Posted: 25 Jul 2007 05:23 AM CDT

புதிய குடியரசு தலைவராக பிரதிபா பாட்டீல் இன்று பிற்பகல் பதவி ஏற்றார். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் பதவி பிரமாணம் செய்துவைத்தார். அப்துல் கலாமின் குடியரசு தலைவர் பதவிக்காலம்...

visit satrumun.com

சபரிமலை பெண்கள் வழிபாடு: கேரள சட்டமன்றத்தில் விவாதம்

Posted: 25 Jul 2007 05:13 AM CDT

கேரள தேவஸ்வம் அமைச்சர் ஜி சுதாகரன்சபரிமலையில் பெண்கள் வழிபட வகைசெய்யவேண்டும் என்ற தங்கள் அரசின் கொள்கைக்கு ஆதரவாக 10-50 வயதுள்ள பெண்கள் அங்கு வழிபட்டதற்கான ஆதாரங்களை சட்டமன்றத்தில் குறிப்பிட்டது...

visit satrumun.com

மோனிகா பேடி சிறையிலிருந்து விடுதலை

Posted: 25 Jul 2007 03:07 AM CDT

முன்னாள் இந்திப்பட நடிகையும் 'தாதா' அபு சலெமின் தோழியுமான மோனிகா பேடி இன்று ஹைதராபாத்தின் செஞ்சாலகுடா சிறையிலிருந்து விடுதலையானார். நேற்று சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது....

visit satrumun.com

அணுசக்தி உடன்பாடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted: 25 Jul 2007 02:51 AM CDT

அண்மையில் வாஷிங்டனில் செயலர்கள், நுட்பவியலாளர்கள் அளவில் ஏற்பட்ட இந்திய அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டின் இறுதிவரைவிற்கு இந்தியாவின் கவலைகளுக்கு திருப்திகரமான முறையில் தீர்வு...

visit satrumun.com

No comments: