Tuesday, July 24, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

சி.ஏ. நுழைவுத் தேர்வு பயிற்சிக்கு தனி இணையதளம்

Posted: 24 Jul 2007 04:07 PM CDT

சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு மாணவர்களைத் தயார் செய்ய புதிய இணைய தளத்தை 'எய்ம்ஸ்' பயிற்சிக் கல்வி நிறுவனம் தொடங்கியுள்ளது. www.aimseducation.com என்ற இணைய தளத்தை மூத்த...

visit satrumun.com

மத்திய அமைச்சர் இளங்கோவனின் சகோதரர் மீது வழக்கு

Posted: 24 Jul 2007 04:05 PM CDT

மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் சகோதரர் ஈவிகேஎஸ் மதிவாணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது: சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிங் கமிட்டியில் நிர்வாக...

visit satrumun.com

சாத்தான்குளத்தில் 'டாடா' தொழிற்சாலை வருகிறது.

Posted: 24 Jul 2007 02:42 PM CDT

சாத்தான் குளத்தில் டாடா நிறுவனம் கனிமத்தொழிற்சாலை நிறுவ உள்ளதாக தினமலர் செய்தியொன்று தெரிவிக்கிறது: சாத்தான்குளம் பகுதியில் "இல்மனைட்', "மோனாசைட்' போன்ற கனிமப் படிவங்கள் இயற்கையாகவும் பெருவாரியான...

visit satrumun.com

திருப்பதி கோவில் தரிசன டிக்கெட்டில் பக்தர்கள் போட்டோ தேவஸ்தானம் முடிவு

Posted: 24 Jul 2007 01:51 PM CDT

திருப்பதி - திருமலை ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகள் மற்றும் விடுதி அறைகளுக்கான டிக்கெட்டுகள் போன்றவை கள்ள மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து தேவஸ்தான நிர்வாகி கள்...

visit satrumun.com

எம்.எல்.ஏ. விடுதியில் இருந்து குதித்து 3 பேர் தற்கொலை

Posted: 24 Jul 2007 01:47 PM CDT

உத்தரபிரதேச மாநில எம்.எல்.ஏ.க்களுக்கான விடுதி லக்னோவில் உள்ளது. ஓ.சி.ஆர். கட்டிடம் என்று அழைக்கப்படும் அந்த விடுதியில் தங்கியிருந்த ஒரு பெண் நேற்று அதிகாலை 8-வது மாடியிலிருந்து கீழே குதித்தார். உடல்...

visit satrumun.com

உணவு எண்ணெய் இறக்குமதிக்கு வரி விலக்கு

Posted: 24 Jul 2007 01:11 PM CDT

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின ஒரு பகுதியாக உணவு எண்ணெய் இறக்குமதிக்கான வரியை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி 5 முதல் 10 சதவீதம் வரை வரி விலக்கு...

visit satrumun.com

முதல்வருடன் உலக வங்கி இயக்குநர்(இந்தியா) சந்திப்பு.

Posted: 24 Jul 2007 10:47 AM CDT

முதல்-அமைச்சர் கருணாநிதியை இன்று இந்தி யாவிற்கான உலக வங்கியின் புதிய இயக்குநர் இசபெல் குரேரோ சந்தித்தார். அப்போது நிதி அமைச்சர் அன்பழகன், தலைமைச் செயலாளர் திரி பாதி, நிதித் துறைச்செய லாளர் ஞானதேசிகன்...

visit satrumun.com

ஆந்திரா: முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு - சட்டசபை ஒப்புதல்.

Posted: 24 Jul 2007 10:09 AM CDT

கல்வி மற்றும் அரசுப் பணிகளில் முஸ்லிம்களுக்கு நான்கு சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா ஆந்திர சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. சமூக மற்றும் பொருளாதார ரீதியாக, மிகவும்...

visit satrumun.com

அஸ்ஸாம்: வெள்ளத்திலிருந்து 40,000 பேர் மீட்பு

Posted: 24 Jul 2007 09:52 AM CDT

துடிப்புமிக்க இளம் இ.ஆ.ப அதிகாரி ஒருவரின் முயற்சியால் அஸ்ஸாமில் வெள்ளத்தால் சூழப்பட்ட 40,000 கிராம மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இதுபற்றிய தினமலர் செய்தி: இளம் துடிப்பான ஐ.ஏ.எஸ்.,...

visit satrumun.com

கிரிக்கெட் போட்டி: இந்தியாவுக்காக ஆடிய 'மழை'

Posted: 24 Jul 2007 09:38 AM CDT

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் போட்டிகளின் முதலாவது ஐந்துநாள் ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இந்த ஆட்டத்தின் நாலாவது நாளில் இங்கிலாந்து வெல்வதற்கு இந்தியாவின் ஒரு விக்கெட் மட்டுமே மீதமிருந்த...

visit satrumun.com

புதிய குடியரசுத்தலைவர் பதவியேற்பு விழா: தமிழக முதல்வர் டெல்லி வருகை

Posted: 24 Jul 2007 09:34 AM CDT

புதிய குடியரசுத்தலைவராகப் பொறுப்பேற்க உள்ள பிரதீபா பாட்டீலின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் கருணாநிதி டில்லி புறப்பட்டுச் சென்றார். நாட்டின் 13வது குடியரசுத்தலைவராக பிரதீபா பாட்டீல்...

visit satrumun.com

குடியரசு துணைதலைவர் தேர்தல்: வேட்புமனு ஆய்வு முடிந்தது

Posted: 24 Jul 2007 08:35 AM CDT

குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கு வந்த 33 வேட்புமனுக்கள் இன்று பரிசீலிக்கப்பட்டு மூன்று மட்டுமே நெறிப்படி இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஆகஸ்ட் 10 அன்று மும்முனைப் போட்டி முகமது அன்சாரி, நஜ்மா...

visit satrumun.com

திமுக,பாமக அறிக்கை போர் தொடர்கிறது

Posted: 24 Jul 2007 08:26 AM CDT

நேற்று முதல்வர் கருணாநிதி ஆளும் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் ஆட்சியை விமரிசிப்பது முறையல்ல, எதற்கும் ஒரு எல்லை உண்டு எனக் கூறியதற்கு இன்று பாமக நிறுவனர் ராம்தாஸ் பதில் அறிக்கை விடுத்துள்ளார்.ஜனநாயக...

visit satrumun.com

சந்திரபாபு நாயுடுவிடம் மன்னிப்பு கோரினார் ஆந்திர முதல்வர்

Posted: 24 Jul 2007 08:09 AM CDT

ஆந்திர சட்டமன்றத்தையே உலுக்கிய நிகழ்ச்சிக்கு காரணமான தனது பேச்சிற்கு அம்மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டி சந்திரபாபு நாயுடுவிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மன்னிப்பைக் கோரினார். திங்களன்று...

visit satrumun.com

ஹைதராபாத்்:சத்யம் கம்ப்யூட்டர்ஸ் பொது மேலாளர் கடத்தப்பட்டார்

Posted: 24 Jul 2007 07:58 AM CDT

சத்யம் கம்ப்யூட்டரின் பொதுமேலாளர் சத்யா வெதுளா இன்று தனது குழந்தைகளை செகந்திராபாத்தில் உள்ள பள்ளியில் இறக்கிவிட்டு வரும்வழியில் இரு நபர்களால் கடத்தப் பட்டுள்ளார். அவரின் குடும்பத்தினரை இதுவரை...

visit satrumun.com

சென்னை திரும்பும் அப்துல் கலாமுக்கு பிரம்மாண்ட வரவேற்பு!

Posted: 24 Jul 2007 04:35 AM CDT

அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு!!குடியரசு தலைவர் பதவிக்காலம் முடிவடைந்து சென்னை வரும் அப்துல்கலாமுக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்க அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடுகளை செய்துள்ளது. குடியரசு தலைவர் அப்துல்கலாமின்...

visit satrumun.com

3ஆம் வகுப்பு மாணவி பாலியல்பலாத்காரம்

Posted: 24 Jul 2007 04:20 AM CDT

மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்வதற்கு துணைபோன பள்ளியின் உதவி முதல்வர் மற்றும் வகுப்பு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் சென்னையில் இன்று...

visit satrumun.com

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 5 பேர் சஸ்பெண்டு!

Posted: 24 Jul 2007 04:01 AM CDT

பிரதிபா பட்டேலுக்கு வாக்களித்த பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 5 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். குடியரசு தலைவர் தேர்தல் கடந்த 19ந்தேதி நடைபெற்றது. இதில் குஜராத்தை சேர்ந்த பாஜக...

visit satrumun.com

No comments: