Tuesday, August 21, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

இணையத்தில் இன்று - 08/21/07

Posted: 21 Aug 2007 05:02 PM CDT

இரண்டாம் திருமணத்தில் பலர் ஆர்வம். இந்திய நகரங்களில் விவாகரத்துக்கள் சகஜமாகி வருவதைக் காட்டுகிறது இணையத் தளம். Website shows urban India shedding divorce stigma - Reuters ஸ்கைப் மீண்டும் சேவையைத் துவங்கியது Skype restores service after outage last week - Reuters குழந்தை பிறந்ததும் இணையத் தளம்...

visit satrumun.com

வாஜ்பாய் சுகவீனம் - மருத்துவமனையில் அனுமதி

Posted: 21 Aug 2007 02:54 PM CDT

வாஜ்பாய் சுகவீனம் - மருத்துவமனையில் அனுமதி ஆகஸ்ட் 21, 2007 டெல்லி: முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு இன்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் டெல்லி அகில இந்திய விஞ்ஞான மருத்துவக் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல் நிலை ஸ்திரமாக உள்ளதாக டாக்டர்கள்...

visit satrumun.com

ஜெர்மனியில் இந்தியர்கள் மீது தாக்குதல்

Posted: 21 Aug 2007 01:07 PM CDT

ஜெர்மனியின் மிக்லன் நகரில் ஒரு கண்காட் சியையொட்டி கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கலை நிகழ்ச்சியில் இந்தியர்களும் கலந்து கொண்டனர். ஏராளமான இந்தியர்கள் பார்வையாளர்கள் வரிசை யில் உட்கார்ந்திருந்தனர். அப்போது ஜெர்மனி நாட்டவர்கள் திடீர் என்று இந்தியர்களுக்கு எதிராக கோஷம் போட்டனர்....

visit satrumun.com

சிலிக்கான் நகராக மாறிவரும் சென்னை நகருக்கு வயது 368

Posted: 21 Aug 2007 01:01 PM CDT

சிலிக்கான் நகராக மாறிவரும் சென்னை நகருக்கு வயது 368 சுருக்கமாக அதன் வரலாறு மற்றும் அறிய பல ஒளிப்படங்களுடன் - எம். ஹூஸைன்கனி பழைய சினிமா படங்களில் சென்னையைக் காண்பிக்கும்போது சென்டிரல் ரெயில் நிலையத்தையும் அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தையும் காட்டுவார்கள். இன்று எல்.ஐ.சி. கட்டிடத்தை விட...

visit satrumun.com

சோனியாவின் தெ.ஆ சுற்றுப்பயணம் குறைப்பு.

Posted: 21 Aug 2007 12:48 PM CDT

கேப்டவுன் பல்கலைக்கழகத்தில் காந்தி தத்துவம் பற்றி உரை நிகழ்த்துவதற்காக சோனியாகாந்தி தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது தெரிந்ததே (முந்தைய சற்றுமுன்) தொடர்ந்து அவர் டர்பன் நகருக்கு சென்றுபல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திட்டமிட்டு இருந்தார். தென் ஆப்பிரிக்காவில் காந்தி வாழ்ந்த போது டர்பன் நகரில் தான்...

visit satrumun.com

கருத்தடை மாத்திரை விளம்பரம் - ஆனந்த விகடனுக்கு நோட்டிஸ்

Posted: 21 Aug 2007 10:35 AM CDT

சிப்லா (CIPLA) நிறுவனத்தின் தயாரிப்பான ஐ-பில் (I-PILL) எனும் பெண்களுக்கான கருத்தடை மாத்திரையை விளம்பரம் செய்ததற்காக ஆனந்த விகடன் வார இதழக்கு தமிழக மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநனரகம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. மேலும் செய்திக்கு "CNN-IBN TV".

visit satrumun.com

NCA விலிருந்து கபில்தேவ் நீக்கம் - BCCI

Posted: 21 Aug 2007 10:17 AM CDT

தேசிய கிரிக்கெட் அகடமியின்(NCA) சேர்மன் பதவியிலிருந்து முன்னாள் இந்திய கிர்க்கெட் கேப்டன் கபில்தேவ் நீக்கப்பட்டார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு(BCCI) போட்டி என கருதப்படும் இந்தியன் கிரிக்கெட் லீக் (ICL) என்ற அமைப்போடு கபில்தேவ் தன்னை இனைத்துக்கொண்டதால் இந்த ஒழுங்கு நடவடிக்கை...

visit satrumun.com

அணுசக்தி ஒப்பந்தம்: சீனாவுடன் பாக்கிஸ்தான்.

Posted: 21 Aug 2007 08:46 AM CDT

இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் போன்று தங்கள் நாடுகளுக்கு இடையே ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள சீனாவும் பாக்கிஸ்தானும் முயன்று வருகின்றன. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிய வந்துள்ளது. பிராந்திய பாதுகாப்பை சமநிலைப்படுத்தும் நோக்கில் இவ்விரு நாடுகளும் இம்முயற்சியில்...

visit satrumun.com

தென் ஆப்பிரிக்கா சென்றார் சோனியா.

Posted: 21 Aug 2007 08:41 AM CDT

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 4 பயணமாக திங்கள்கிழமை இரவு தென் ஆப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றார். இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தால் மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படும் நிலையில், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா தென்ஆப்பிரிக்கா சென்றிருப்பது...

visit satrumun.com

திருமணப்பதிவு கட்டாயமாகிறது?

Posted: 21 Aug 2007 08:39 AM CDT

திருமணப்பதிவைக் கட்டாயமாக்கும் வகையில் சட்டம் இயற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் வேங்கடபதி திங்கள்கிழமை தெரிவித்தார். மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதில் ஒன்றில் அவர் இதைத் தெரிவித்தார். நிலைமையின் முக்கியத்துவம் மற்றும் சூழ்நிலையைக்...

visit satrumun.com

கிளாஸ்கோவில் இறந்தது கபீல் தானா?

Posted: 21 Aug 2007 08:36 AM CDT

பிரிட்டனின் ஸ்காட்லாந்தில் விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்த முயன்று, தீயில் கருகி இறந்தவர் பெங்களூரைச் சேர்ந்த கபீல் அகமதுதானா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று பெங்களூர் போலீஸôர் கூறுகின்றனர். எனவே, அவரது உடலையும் மருத்துவமனையிலிருந்து யாரும் இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை....

visit satrumun.com

செப்-1 முதல் புதிய செயற்கைக்கோள் இன்சாட்-4 சிஆர்.

Posted: 21 Aug 2007 08:32 AM CDT

அதிநவீன தகவல் தொடர்பு செயற்கைக்கோளான "இன்சாட்-4 சிஆர்' செயற்கைக்கோளை ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து செப்டம்பர் 1-ம் தேதி மாலையில் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஆண்டு ஜூலையில் "ஜிஎஸ்எல்வி-எப்02' ஏவு வாகனம்...

visit satrumun.com

அமெரிக்காவுக்கான தூதரைத் திரும்பப் பெற மா.கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

Posted: 21 Aug 2007 08:27 AM CDT

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள், "தலையில்லாத கோழிகள்" என்று கிண்டல் செய்த, தூதர் ரொனேன் சென் உடனடியாக திரும்ப அழைக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் வலியுறுத்தினார். "வாஷிங்டனில் நமக்கொரு தூதர் இருக்கிறார்; ஆனால் அவர், நமக்குத் தூதராக...

visit satrumun.com

ஜப்பான் பிரதமர் இந்தியா வருகை

Posted: 21 Aug 2007 08:26 AM CDT

ஜப்பான் பிரதமர் சின்சோ அபே அவரது துணைவியார் அகி யுடன் இந்தியாவிற்கு இன்று வந்துள்ளார். இந்திய தொழிலதிபர்களுடன் வர்த்தக ஒத்துழைப்பை அதிகரிக்க 200 தொழில் நிர்வாகிகளுடன் அவர் வந்துள்ளார். Japan's Prime Minister Shinzo Abe (L) and his wife Akie walk down from the plane upon their arrival at the...

visit satrumun.com

"மணல் குவாரி விதிமுறைகளை மாற்றுக" - இராமதாஸ்

Posted: 21 Aug 2007 08:22 AM CDT

மணல் குவாரி நடத்துவதில் விதிமுறைகளை மாற்றி அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என பாமக நிறுவனர் இராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார். மணல் குவாரியில் இடைத் தரகர்களைத் தவிர்த்து, பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவிக்காத இடத்தில் ஊராட்சியின் ஒப்புதல் பெற்று கனிமவள விதிப்படி மணல் எடுத்து ஆற்றங்கரையோரம் கொட்டி...

visit satrumun.com

தேசிய கிரிக்கெட் அகாதமி தலைவர் பதவியிலிருந்து கபில் நீக்கம்

Posted: 21 Aug 2007 08:10 AM CDT

ஸீ - தொ.கா. குழுமத்தினரின் இந்தியன் கிரிக்கெட் லீக் அமைப்புடன் தொடர்பு வைத்திருப்பதால் தேசிய கிரிக்கெட் அகாதெமி தலைவர் பதவியிலிருந்து கபில்தேவ் நீக்கப்பட்டுள்ளார். இன்று மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. முன்னதாக தன்னை நீக்குமாறு கிரிக்கெட் வாரிய...

visit satrumun.com

தமிழகம்: நுழைவு வரியை எதிர்த்து வழக்கு.

Posted: 21 Aug 2007 06:18 AM CDT

வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் வெண்சுருட்டு (சிகரெட்), பளிங்குகல் (கிரானைட்)) போன்ற பொருட்களுக்கு தமிழக அரசு நுழைவு வரி விதித்தது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். எனவே 32 வகை பொருட்களுக்கு நுழைவு வரி விதித்தது செல்லாது என்று தீர்ப்பு வந்தது ஆனாலும் வழக்கில்...

visit satrumun.com

பிரதீபா பட்டீல் - புதிய குற்றச்சாட்டு

Posted: 21 Aug 2007 05:16 AM CDT

குடியரசுத்தலைவர் வேட்பாளராக பிரதீபாபட்டீல் அறிவிக்கப்பட்ட போது அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தன. அவர் உறவினர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. பிரதீபா பட்டீல் அதை மறுத்தார். என்றாலும் எதிர்க்கட்சிகள் திரும்ப திரும்ப அதே குற்றச்சாட்டுகளை கூறி...

visit satrumun.com

ஆஸி. நீதிமன்றத்தில் நீதி நிலைத்தது

Posted: 21 Aug 2007 01:12 AM CDT

ஆஸ்திரேலிய அரசிற்கு ஒரு பெருத்த தர்மசங்கடமாக பிரிஸ்பேன் நீதிமன்றம் இந்திய மருத்துவர் முகமது ஹனிஃபிற்கு கொடுத்திருந்த வேலைக்கான விசாவை முடக்கியதை தள்ளுபடி செய்து மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவந்தது.குடியேற்ற அமைச்சர் தமது எல்லைக்கு புறம்பாக முடிவெடுத்ததாக மாநில நீதிபதி ஜெஃப் ஸ்பெண்டர் கூறினார்....

visit satrumun.com

இந்திரா காந்தி உயிரோடு இருந்திருந்தால் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும்!

Posted: 20 Aug 2007 11:33 PM CDT

இந்திரா காந்தி உயிரோடு இருந்திருந்தால் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும் என்று வைகோ தெரிவித்தார். மேல்மலையனூர் ஒன்றியம் செக்கடிகுப்பம் கிராமத்தில் மதிமுக கிளை சார்பில் தமிழ் மன்னர்களின் கலை இலக்கியப் பண்பாட்டு பெருவிழா நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார்....

visit satrumun.com

சாலைகள் மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு

Posted: 20 Aug 2007 07:49 AM CDT

நடப்பாண்டில் 4 மாநகராட்சி, 56 நகராட்சிகளில் மண் சாலைகளை தார்ச் சாலைகளாகத் தரம் உயர்த்த அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகளில் சிமென்ட், தார், உலோக, மண் சாலைகள் உள்ளன. நான்கு ரக சாலைகளையும் தரம் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.செங்கல்பட்டு, வேலூர்,...

visit satrumun.com

No comments: