Friday, August 17, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

இணையத்தில் இன்று

Posted: 17 Aug 2007 04:59 PM CDT

கூகிள் நிறுவனம் தன் பேயரை விளம்பரத் தேடு சொல்லாக (Adwords) விற்றதற்காக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் கூகிள் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. American Airlines sues Google over search words - Reuters சி.ஐ.ஏ(CIA), எஃப். பி. ஐ(FBI) கணினிகளிலிருந்து விக்கிப்பீடியா பக்கங்கள் பதிப்பிக்கப்பட்டிருப்பதாக...

visit satrumun.com

சில்லறைக்குப் பற்றாக்குறை

Posted: 17 Aug 2007 01:58 PM CDT

இந்தியாவில் சில இடங்களில் சில்லறைக் காசுகளுக்கு பற்றாக்குறை வந்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. உலோக விலை அதிகமானதால் காசுகள் உருக்கப் படுவதால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது எனவும் அறியப்பட்டுள்ளது. விரைவில் இந்த தட்டுப்பாட்டை நீக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுகின்றன. Govt. admits to...

visit satrumun.com

'நான் இறக்க வேண்டி யாகம் செய்தனர்' - மன்மோகன் சிங்

Posted: 17 Aug 2007 01:47 PM CDT

இந்தியா டுடே பத்திரிகைக்கு பேட்டியளிக்கையில் பிரதமர் மன்மோகன்சிங், சில எதிர்கட்சி தலைவர்கள் தான் ஒரு குறிப்பிட்ட நாளில் இறந்து போக வேண்டும் என்பதற்காக யாகம் நடத்தியதாகக் கூறியிருக்கிறார். இதற்கு விளக்கமளித்து மன்னிப்புக் கோரவேண்டும் என பா.ஜ.க வலியுறுத்தி வருகிறது. மூத்த பா.ஜ.க தலைவர் விஜய குமார்...

visit satrumun.com

மீண்டும் துவங்கியது ஹெல்மெட் வேட்டை

Posted: 17 Aug 2007 01:23 PM CDT

ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலீசார் மீண்டும் கெடுபிடி செய்யத் தொடங்கியதால், ஒரே நாளில் கிட்டத்தட்ட ஒன்பதாயிரம் பேர் பிடிபட்டனர். சென்னை ஐகோர்ட்டில்,`இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க உத்தரவிட வேண்டும்' என பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அரசிடம் ஐகோர்ட் விளக்கம் கேட்டதால், ஹெல்மெட்...

visit satrumun.com

'தஸ்லிமாவைக் கொல்பவருக்குப் பரிசு' - கொல்கொத்தா இமாம்

Posted: 17 Aug 2007 09:41 AM CDT

அதிர்சியூட்டும் விதமாக பேரணி ஒன்றில் பேசிய கொல்கொத்தா இமாம் ஒருவர் இன்னும் ஒருமாத காலத்துக்குள் பெண் எழுத்தாலர் தஸ்லீ நஸ் ரீனை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் இல்லையேல் அவரைக் கொல்பவருக்கு 'அளவற்ற' (Unlimited) வெகுமானம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். Imam puts unlimited reward...

visit satrumun.com

சென்னை சைபர் கிரைம் போலீஸ் - நடவடிக்கை

Posted: 17 Aug 2007 09:02 AM CDT

சென்னை, ஆக.17- இன்டர்நெட் மையங்களில் மீண்டும் கிடுக்கிப்பிடி நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரனுக்கு பரிந்துரை அனுப்பியுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: * இன்டர்நெட் மையம் நடத்த உள்ளூர் போலீசார் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாத மையத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். *...

visit satrumun.com

பிராதமரைத் 'துரோகி' என அழைத்தார் ஃபெர்னாண்டஸ்

Posted: 17 Aug 2007 08:53 AM CDT

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் உண்மைகளை மறைத்ததற்கு பிரதமர் மன்மோகன் சிங்கை 'துரோகி' என முன்னாள் மத்திய அமைச்சர் ஃபெர்னாண்டஸ் அழைத்தார். இதற்கு காங்கிரஸ் எம்.பிக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு எழுந்ததால் அவை ஒத்திவைக்கப்பட்டது. தொடர் பொய்களால் நாட்டை ஏமாற்றி(துரோகம் செய்து) வருகிறார் என ஃபெர்னாண்டஸ்...

visit satrumun.com

யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழர்கள் வெளியேற்றம்

Posted: 17 Aug 2007 08:47 AM CDT

கொழும்பு, ஆக. 17- இலங்கையில் விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி தமிழர் பகுதிகளில் பொதுமக்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. யாழ்ப்பாணத்தை தங்கள் பிடியில் வைத்திருக் கும் ராணுவம் அங்கு அவசிய பொருட்கள் செல்வதை தடுத்து நிறுத்தி வருகிறது. இதனால் போதிய உணவு மற்றும் அவசிய...

visit satrumun.com

பெரு நிலநடுக்கம் - 450 பேர் இறப்பு

Posted: 17 Aug 2007 07:29 AM CDT

பெரு நாட்டில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 450பேர் இறந்திருக்கலாம் என ஐ.நா அறிவித்துள்ளது. மேலும் 1500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளன. வீடுகளை இழந்து மக்கள் போர்வைகளால் போர்த்திக்கொண்டு ஆவிகளைப் போல நடமாடிக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. உலகின் பல இடங்களிலிருந்தும் உதவி குவிந்தவண்ணம் ...

visit satrumun.com

'@' எனப் பெயரிடப் பட்டவர்

Posted: 17 Aug 2007 07:23 AM CDT

சீனாவில் இணையத்தின் ஆதிக்கம் அதிகமாயிருக்கிறது. பலரும் மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றி சீனப் பெயர்களுக்குப் பதில் ஹாலிவுட் சினிமாவில் வரும் பெயர்களையும் இணையத்தில் உலவும் பெயர்களையும் சூட்டிக்கொள்ள ஆரம்பித்துள்ளனர். இதில் உச்ச கட்டமாய் ஒருவருக்கு @ எனப் பெயரிடப் பட்டுள்ளது. @ என்பதற்கு சீன...

visit satrumun.com

தனியார் கேபிள் டிவி உரிமையாளர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

Posted: 17 Aug 2007 01:20 AM CDT

தமிழக அரசு நடத்த இருக்கும் கேபிள் டிவி நிறுவனத்தால் தனியார் கேபிள் டிவி உரிமையாளர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். தனியார் ஒருவரை போல அரசும் ஒரு கேபிள் டிவி நடத்த இருக்கிறது. இது கேபிள் டிவி இணைப்பை பெற்று...

visit satrumun.com

No comments: