மாரத்தான் சிறுவனின் பயிற்சியாளர் கைது Posted: 13 Aug 2007 02:51 PM GMT-06:00 மாரத்தான் சிறுவன் புத்தியா சிங்கின் பயிற்சியாளர், தன்னை கொடுமைக்குள்ளாக்கினார் என அவன்ன் தந்த புகாரின் எதிரொலியாக பயிற்சியாளர் பிரஞ்சி தாஸ் கைது செய்யப்பட்டார். தாஸ் புத்தியாவும் அவன் தாயும் பிறர்... visit satrumun.com |
தொடரை வென்றது இந்தியா - மூன்றாவது போட்டி சமன் Posted: 13 Aug 2007 02:33 PM GMT-06:00 இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து சமன் செய்தது. 1-0 வெற்றியுடன் இந்தியா தொடரை வென்றது. England offer stubborn resistance - Rediff visit satrumun.com |
"பள்ளிக்கூடம்" வி ம ர் ச ன ம் Posted: 13 Aug 2007 09:55 AM GMT-06:00 'பத்து மாதம் கருவில் சுமந்த தாயை காலம் முழுவதும் சுமக்கிறோம். ஆனால், 10 வருடம் சுமக்கும் பள்ளியை மறந்து போகிறோம்' என்ற முன்னுரையோடு தொடங்கும் படம். கிராமத்து பள்ளிக்கூடங்களின் நிலை, அதற்குள் உறங்கி... visit satrumun.com |
ஷங்கர், விஜய்க்கு டாக்டர் பட்டம் Posted: 13 Aug 2007 08:24 AM GMT-06:00 மதுரவாயலில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக் கழகம் இயகுநர் ஷங்கருக்கும் நடிகர் விஜய்க்கும் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கவுள்ளது. விஜய்க்கு டாக்டர் பட்டம் - சினி சவுத் visit satrumun.com |
புஷ்ஷின் 'வலது கை' பதவி விலகுகிறார் Posted: 13 Aug 2007 08:15 AM GMT-06:00 புஷ்ஷின் நீண்ட நாள் ஆலோசகரும் வெள்ளை மாளிகையில் அதிபருக்கு அடுத்த அதிமுக்கிய உறுப்பினருமான கார்ல் ரோவ் தன் பதிவியிலிருந்து சுயவிலக்கம் செய்துள்ளார். தன் குடும்பத்திற்காக இதைச் செய்வதாகவும் தான் பதவி... visit satrumun.com |
ஆஸ்த்ரேலியாவில் இந்திய கலாச்சார விழா துவக்கம் Posted: 13 Aug 2007 08:09 AM GMT-06:00 இந்தியாவின் 60ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு மிகப்பெரிய இந்திய கலாச்சாரத் திருவிழா நேற்று துவங்கப்பட்டது. இந்தக் கொண்டாட்டங்களை யுனைட்டட் இந்தியா அசோசியேஷன் ஒருங்கிணைத்துள்ளது. Indian... visit satrumun.com |
கர்நாடகாவில் 'எடுசாட்' Posted: 13 Aug 2007 08:01 AM GMT-06:00 உயர்கல்வி மேம்பாட்டுக்கென செயற்கைகோள் வழி தொலை-விரிவுரைகளை வழங்கும் எடுசாட் திட்டத்தை ஐ.எஸ்.ஆர்.ஓ உதவியுடன் கர்நாடக அரசு இன்று துவங்கியது. முதல் கட்டமாக 102 கல்லூரிகளில் தொலை விரிவுரைகளைக் காணும்... visit satrumun.com |
இந்தியா: ஆடைவடிவமைப்பாளர் தீயிட்டுக் கொலை Posted: 13 Aug 2007 07:13 AM GMT-06:00 ஆகஸ்ட் 11,சனியன்று தில்லியில் 36 வயது தர்வீன் சூரி என்ர ஆடைவடிவமைப்பாளர் மீது இரு அடையாளம் காணப்படாத நபர்களால் அமிலம் மற்றும் மண்ணெண்ணெயால் நனைக்கப்பட்டு உயிருடன் கொளுத்தப்பட்டார். வசதியான கிரேட்டர்... visit satrumun.com |
மலேசியாபஸ் விபத்து:20 பேர் பலி Posted: 13 Aug 2007 06:56 AM GMT-06:00 மலேசியாவின் புகிட் காங்டங் அருகே விரைவுவழித்தடத்தில் சென்ற பேருந்து ஒன்று சறுக்கி கவிழ்ந்ததில் 20 பேர் வரை மரணமடைந்துள்ளனர். இன்று காலை 4:45க்கு நடந்த இந்த விபத்தில் பத்தொன்பது பேர், ஏழு பெண்கள்... visit satrumun.com |
சிபிஐ(மா) பொலிட்பீரோ வாரயிறுதியில் கூடுகிறது Posted: 13 Aug 2007 06:31 AM GMT-06:00 இந்தோ-அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டின் பின்னணியில் எழுந்துள்ள சர்ச்சையையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு (Politburo) வார இறுதியில் கூட்டப்படுகிறது. பிரதமருடன் எழுந்துள்ள... visit satrumun.com |
ஐ.நா வலைத்தளத்தில் ஊடுருவல் Posted: 13 Aug 2007 06:18 AM GMT-06:00 ஐக்கிய நாடுகள் சபையின் வலைத்தளத்தில் கட்டுப்பாட்டை மீறி ஹாக்கர்கள் ஊடுருவியுள்ளனர். இதனால் சில பக்கங்கள் அகற்றப்பட்டன. ஐ.நா, அமெரிக்கா மற்றும் இஸ்ராேலுக்கு எதிரான வாக்கியங்கள் ஐ.நா... visit satrumun.com |
பெங்களூரில் சிறுநீரக திருட்டு அம்பலம் Posted: 13 Aug 2007 06:07 AM GMT-06:00 ஏழை மக்களை ஏமாற்றி சிறுநீரகங்களை குறைந்த விலை கொடுத்து, போலி ஆவணங்கள் கொண்டு வாங்கி இலாபம் கண்ட கும்பலைச்சார்ந்த மூன்றுபேரை பெங்களூர் போலிஸ் இன்று கைது செய்துள்ளது. இன்னும் இரண்டு பெரும்புள்ளிகளைத்... visit satrumun.com |
பெங்களூரு: கூட்டு தற்கொலை, மூன்று பள்ளி மாணவிகள் பலி Posted: 13 Aug 2007 05:47 AM GMT-06:00 சனியன்று பத்தாம் வகுப்பு மானவிகள் திவ்யா,அம்மு,ஜயந்தி, ஹம்சவேணி என்ற நால்வரும் கூட்டுத் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து 10-11 மருந்துவில்லைகளையும் மூட்டைப்பூச்சி மருந்தையும் உட்கொண்டுள்ளனர். "எங்கள்... visit satrumun.com |
இலண்டன்: பிக்பென் கடியாரத்திற்கு ஓய்வு Posted: 13 Aug 2007 05:20 AM GMT-06:00 Photographs: Scott Barbour/Getty Images இலண்டனின் நகரமக்களுக்கு பழக்கமான பிக்பென் கடிகாரத்தின் மணியோசை சனிக்கிழமை 8 மணிக்கு நின்றது. அடுத்த ஆறு வாரத்திற்கு பராமரிப்பு வேலைகளிற்காக ... visit satrumun.com |
டாடா தொழிற்சாலை: இ.கம்யூ எதிர்ப்பு Posted: 13 Aug 2007 05:04 AM GMT-06:00 ஆளும் கூட்டணியிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பரந்த நிலப்பரப்பை கையகப்படுத்தி டாடாவின் டைடானியம் தொழிற்சாலை அமைவதை கடுமையாக எதிர்ப்பதாக அக்கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் ஆர்.நல்லக்கண்ணு... visit satrumun.com |
123 உடன்பாடு: பிரதமர் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார் Posted: 13 Aug 2007 04:45 AM GMT-06:00 இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான அணுசக்தி உடன்பாட்டினால் நமது பாதுகாப்பு சுதந்திரம் பாதிக்கப்படாது என்றும் இந்திய வெளியுறவுக் கொள்கையில் எந்தவொரு இடையீடும் வராது என்றும் பாரதப் பிரதமர்... visit satrumun.com |
No comments:
Post a Comment