Tuesday, August 7, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

சென்னை நகரை அழகுபடுத்த சித்திர வேலைப்பாடுகளுடன் 300 சாலையோர பூங்கா

Posted: 07 Aug 2007 06:31 PM CDT

சாலையோரங்களில் காலியாக கிடக்கும் இடங் களை குப்பை கொட்டி அசிங்கப்படுத்துதல் மற்றும் தனியார் ஆக்கிரமித்தலில் இருந்தும் தடுக்க அந்த மாதிரியான இடங்களை பூங்காக்களாக மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது....

visit satrumun.com

ஊர்மக்கள் அனைவரையும் கூண்டோடு கொல்ல சதி: குடிநீர் கிணற்றில் விஷம்

Posted: 07 Aug 2007 02:59 PM CDT

குடிநீர் கிணற்றில் விஷத்தை கலந்ததுடன் பல்லிகளையும் கொன்று போட்ட மலைராஜை்(வயது 37) கைது செய்யப்பட்டார். போலீசில் அவர் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தில் அவர் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம்...

visit satrumun.com

புதிய பெரிய கோள் கண்டுபிடிப்பு

Posted: 07 Aug 2007 12:36 PM CDT

அண்டவெளியில் இதுவரை இல்லாத அளவில் பெரியதொரு கோளைக் கண்டுபிடித்திருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். புவியிலிருந்து 1,400 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் ஹெர்குலஸ் எனப்படும் நட்சத்திரக் கூட்டத்தில் இந்தக்...

visit satrumun.com

குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போட்டால் இரண்டாவது தேனிலவுக்கு சன்மானம்

Posted: 07 Aug 2007 12:31 PM CDT

இந்தியாவின் மாநில அரசு ஒன்று, புதுமண தம்பதிகள் தங்களின் முதல் குழந்தை பிறப்பை இரண்டு முதல் மூன்றாண்டுகள் தள்ளிப் போட்டால், அவர்களின் இரண்டாவது தேனிலவுக்காக ஐந்தாயிரம் முதல் ஏழாயிரத்து ஐநூறு ரூபாய்...

visit satrumun.com

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு தொற்று நோய்களால் அபாயம்

Posted: 07 Aug 2007 12:24 PM CDT

தெற்காசியாவில் சமீபத்தில் பெய்த அடைமழை மற்றும் பெருவெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களுக்கு, அடுத்த சில நாட்களில் அவசரகால உதவிகள் கிடைக்காவிட்டால், பல லட்சக்கணக்கான மக்கள் மலேரியா, டெங்குக் காய்ச்சல்...

visit satrumun.com

மதுரை வன்முறை: டி.எஸ்.பி. உள்பட 17 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

Posted: 07 Aug 2007 12:05 PM CDT

தினகரன் நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. உள்பட 17 பேர் மீது சிபிஐ சார்பில், மதுரை தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் திங்கள்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல்...

visit satrumun.com

உலகின் தலைசிறந்த பல்கலை.கள் பட்டியலில் 4 இந்திய கல்வி நிறுவனங்கள்

Posted: 07 Aug 2007 11:55 AM CDT

உலகின் தலைசிறந்த 200 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் ஐஐடி (இந்திய உயர்தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள்), ஐஐஎம் (இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள்), ஜவாகர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் தில்லி...

visit satrumun.com

கங்கையில் படகு மூழ்கியது: 80 பேர் பலி

Posted: 07 Aug 2007 11:51 AM CDT

பிகாரில் கங்கை ஆற்றில் 130 பேருடன் சென்ற படகு திங்கள்கிழமை மூழ்கியது. இந்த விபத்தில் சிக்கியவர்களில் பலர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 2 பேர் பலியாகினர். இன்னும் 100 பேரைக் காணவில்லை. அவர்களின் நிலை...

visit satrumun.com

'சென்னை சங்கமம்' நிகழ்ச்சி நிதி: 25 தன்னார்வ நிறுவனங்களுக்கு ரூ.40 லட்சம் உதவி

Posted: 07 Aug 2007 11:45 AM CDT

'சென்னை சங்கமம்' நிகழ்ச்சி நடத்தியதின் மூலம் கிடைத்த ரூ. 40 லட்சம் தொகை 25 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. திங்கள்கிழமை அறிவாலயத்தில் நடைபெற்ற விழாவில் இத்தொகைக்கான காசோலையை தொண்டு...

visit satrumun.com

இலக்கியத்தை மக்களிடம் கொண்டுசென்ற புத்தகங்கள் - அவ்வை நடராஜன்

Posted: 07 Aug 2007 10:02 AM CDT

ஈரோடு, ஆக. 7- ஈரோடு வஉசிமைதானத்தில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் கடந்த 27ம் தேதி முதல் நேற்று வரையிலும் 11 நாட்களாக புத்தக திருவிழா நடந்தது. இதன் நிறைவு விழா நேற்று மாலை நடந்தது. இதில் தலைவர்...

visit satrumun.com

‘பள்ளிக்கூடம்’ படத்தை முதல்வர் கருணாநிதி பார்த்தார்.

Posted: 07 Aug 2007 09:51 AM CDT

தங்கர்பச்சான் இயக்கியுள்ள 'பள்ளிக்கூடம்' படத்தை முதல்வர் கருணாநிதி தனது துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள் கனிமொழி எம்.பி ஆகியோருடன் பார்த்தார். முதல்வரை தங்கர்பச்சான், அவரது மனைவி தமிழ்ச்செல்வி,...

visit satrumun.com

மருதமலை கோயிலில் ராஜகோபுர பணி - தலவிருட்சம் நடப்பட்டது

Posted: 07 Aug 2007 09:39 AM CDT

தொண்டாமுத்தூர், ஆக.7- மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயிலில் தலவிருட்சம் இல்லாதது கண்டறியப்பட்டது. இதையடுத்து தலவிருட்சம் நடப்பட்டது. மருதமலை சுப்பிரமணியசாமி கோயில் பிரசித்தி பெற்றது. அறநிலையத்துறை...

visit satrumun.com

சாலை விபத்தில் மூன்று 'கன்வாரியா'க்கள் மரணம்: கலவரம்

Posted: 07 Aug 2007 04:57 AM CDT

சிராவண மாதத்தில் ( நமது ஆவணி) வட இந்தியாவில் தோளின் மீது ஒரு கம்பில் இருமுனைகளிலும் 'கன்வார்' எனப்படும் நீர்கலசங்களைக் கட்டி கால்நடையாக சிவன் கோவில்களுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். பல சாலைகளிலும்...

visit satrumun.com

ஜோத்பூர்- ஹௌரா விரைவுவண்டி கான்பூரில் தடம் புரண்டது

Posted: 07 Aug 2007 03:49 AM CDT

செவ்வாய் மதியம் கான்பூர் சென் ட் ரல் இரயில்நிலையத்தில் ஜோத்பூர் - ஹௌரா விரைவு வண்டியின் இஞ்ஜினும் முதல் இரு பெட்டிகளும் தடம் புரண்டது. இதில் 12 பேர் காயமடைந்ததாக இரயில்வே செய்திகள் கூறுகின்றன. இரயில்...

visit satrumun.com

தில்லியில் மற்றொமொரு சாலை வன்முறை

Posted: 07 Aug 2007 03:42 AM CDT

தலைநகர் தில்லியில் சாலைகளில் செல்லும் மோடார் பைக் ஓட்டிகள் அத்துமீறி வன்முறையில் இறங்குவது தொடர்கிறது. இவ்வாறான மூன்றாவது நிகழ்வில், நேற்று, பிற்பகல் மூன்றுமணிக்கு தெருவில் 28 வயதான அர்விந்த் தனது...

visit satrumun.com

தாவூத் இப்ரஹாம் மீது கொலை முயற்சி:கராச்சியில் வதந்தி ?

Posted: 07 Aug 2007 03:10 AM CDT

இந்தியாவில் தீவிரவாதத்திற்காகவும் பிற குற்றங்களூக்காகவும் தேடப்பட்டு வரும் தாவூத் இப்ரஹாமை அவரது ஓட்டல் காவிஷ் க்ரௌன் பிளாசா அருகே கொலைசெய்ய முயன்றதில் அவர் தப்பியதாக கராச்சி நகரெங்கும் வதந்தி...

visit satrumun.com

No comments: