சென்னை அருகே நெமிலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை: அமைச்சர் ஸ்டாலின் Posted: 19 Jul 2007 04:22 PM CDT கடல் நீரைக் குடிநீராக்கும் ஆலை அமைக்க சென்னை அருகே நெமிலியில் 40 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். செம்பரம்பாக்கத்தில் குடிநீர் சுத்திகரிப்பு... visit satrumun.com |
முதியோர்களை கவனிக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை-தமிழக அரசு எச்சரிக்கை Posted: 19 Jul 2007 02:21 PM CDT குப்பைத் தொட்டி ஒன்றில் கைவிடப்பட்டிருந்த 75 வயதான சின்னம்மாள் பழனியப்பன் என்னும் மூதாட்டியின் உறவினர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தமிழ் நாடு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தன்னுடைய பேரன்களே தன்னை... visit satrumun.com |
'இரண்டு சிறிய சூட்கேஸ்களுடன் வெளியேறுவேன்' - கலாம். Posted: 19 Jul 2007 11:23 AM CDT குடியரசுத்தலைவராக தனது பதவிக்காலத்தின் கடை வாரத்தில் உள்ள அப்துல்கலாம், குடியரசுத்தலைவர் மாளிகையை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார். குடியரசுத்தலைவராக, அநேகமாக அவர் கலந்துக்கொண்ட... visit satrumun.com |
வாஸ்துவால் விளைந்த தீ விபத்து - பெண் பலி. Posted: 19 Jul 2007 11:06 AM CDT சென்னை கொசப்பேட்டை வெங்கடேச நாயக்கன் தெரு வைச் சேர்ந்தவர் வெங்கடேசன். வட்டிக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி தீபா (வயது 24). இவர்களுக்கு பவித்ரா (5), கீர்த்தனா (2) 2 பெண் குழந்தைகள்... visit satrumun.com |
அதிமுக வாக்களித்தது ஏன்? - ஜெ. விளக்கம் Posted: 19 Jul 2007 10:50 AM CDT ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி என்று அழைக்கப்படும் 3வது அணி குடியரசுத்தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாக கூறியிருந்தது. ஆனால்அ.தி.மு.க., கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., மற்றம் எம்.பி.,க்கள்... visit satrumun.com |
காரைக்கால்: சுயாட்சி வேண்டி ஒரு இலட்சம் கையெழுத்து. Posted: 19 Jul 2007 10:43 AM CDT காரைக்கால் தொடர்ந்து கல்வி, வேலை வாய்ப்பு, உள்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து துறை களிலும் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், பின்தங்கிய நிலையில் உள்ள காரைக்கால் பகுதி முன்னேற, புதுச் சேரியிலிருந்து... visit satrumun.com |
கேரளா: பேய்மழைக்கு மேலும் 15 பேர் பலி Posted: 19 Jul 2007 10:39 AM CDT கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த பேய் மழைக்கு இதுவரை 141 பேர் பலியாகியுள்ளனர். 20 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 1500 வீடுகள் முழுமையாக இடிந்துள்ளது. 28... visit satrumun.com |
விவசாய நிலங்களை அரசிடம் ஒப்படைத்தார் அமிதாப் Posted: 19 Jul 2007 10:31 AM CDT நடிகர் அமிதாப்பச்சனுக்கு உத்தரப்பிரதேசம் மற்றும் மராட்டிய மாநிலங்களில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. மராட்டிய மாநிலம் புனே அருகே உள்ள பானா அணைப்பகுதியில் அமிதாப்பச்சன் பெயரில் 5.31 ஹெக்டேர் நிலமும்,... visit satrumun.com |
ஜனாதிபதி தேர்தல் அ.தி.மு.க.-ம.தி.மு.க. `திடீர்' ஓட்டு! Posted: 19 Jul 2007 05:37 AM CDT இந்தியாவின் அடுத்த புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய இன்று நாடெங்கும் விறு விறுப்பான தேர்தல் நடந்தது. பாராளுமன்றத்தில் எம்.பி.க் களும், அந்தந்த மாநில தலை நகரங்களில் எம்.எல்.ஏ.க்களும் ஓட்டுப்... visit satrumun.com |
இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் கிரிக்கெட் போட்டி. Posted: 19 Jul 2007 05:21 AM CDT இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்ய தீர்மானித்து விளையாடி வருகிறது. சற்றுமுன் வரை... visit satrumun.com |
குடியரசுத்தலைவர் தேர்தல்: ஷெகாவத்துக்கு ஜெ. ஆதரவு Posted: 19 Jul 2007 01:30 AM CDT குடியரசுத்தலைவர் தேர்தலில், யாரையும் ஆதரிக்கப்போவதில்லை என்ற நிலைப்பாட்டை ஜெயலலிதா தலைமையிலான எட்டுகட்சி மூன்றாவது அணி கொண்டிருந்தது. இன்று வந்த தகவல்படி, ஜெயலலிதாவின் கடைசி நேர மாற்றம் காரணமாக,... visit satrumun.com |
No comments:
Post a Comment