சென்னையில் சாஃப்ட்வேர் நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் Posted: 13 Jul 2007 04:35 PM CDT பாடி பார்க் சாலையில் தனியாருக்கு சொந்தமான 10 மாடி கட்டடம் உள்ளது. இந்தக் கட்டிடத்தில் அமெரிக்கார்ப் பிசினெஸ் சர்வீசஸ், ரிலையனஸ் நிறுவனம், சதர்ன்லேன்டு குளோபல் சர்வீசஸ் உட்பட பல்வேறு சாஃப்ட்வேர்... visit satrumun.com |
தலித் விவசாயத் தொழிலாளர் மீது துப்பாக்கிச் சூடு: நீதி விசாரணைக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல் Posted: 13 Jul 2007 04:16 PM CDT நாகை மாவட்டத்தில் உள்ள அப்புராசபுரம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தலித் விவசாயத் தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட்... visit satrumun.com |
டி.எம். சௌந்தரராஜனுக்கு எம்.எஸ். விஸ்வநாதன் விருது Posted: 13 Jul 2007 04:06 PM CDT புகழ்பெற்ற பின்னணி பாடகர் டி.எம். சௌந்தரராஜனுக்கு கேரளத்தில் நடைபெறும் கலை மற்றும் கலாசார விழாவில் எம்.எஸ். விஸ்வநாதன் விருது வழங்கப்பட உள்ளது. தமிழ் இசை உலகில் பின்னணி பாடகராக பல ஆண்டுகள் ஆதிக்கம்... visit satrumun.com |
காங்கிரஸ் எம்.எல்.ஏ.விடம் ஆதரவு கேட்டார் ஷெகாவத்: தேர்தல் கமிஷனிடம் புகார் Posted: 13 Jul 2007 03:54 PM CDT குடியரசுத் தலைவர் தேர்தலில் தனக்கு வாக்களிக்குமாறு பைரோன் சிங் ஷெகாவத் தொலைபேசியில் குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பல்தேவ்ஜியிடம் கோரியதாக மாநில காங்கிரஸ் வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.... visit satrumun.com |
மும்பை-நியூயார்க்: 15 மணி நேரத்தில் பயணம் Posted: 13 Jul 2007 03:45 PM CDT வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் மும்பைக்கும், நியூயார்க்கிற்கும் இடையே வேறுஎங்கும் நிற்காமல் செல்லும் விமானங்களை இயக்க ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது. தவிர அடுத்த ஆண்டு பிப்ரவரியில் புதுடெல்லி -... visit satrumun.com |
ஆதாயம் தரும் பதவி:பாஜ எம்பி பதவி பறிப்பு Posted: 13 Jul 2007 03:38 PM CDT ஆதாயம் தரும் இரட்டை பதவியை வகித்ததாக அளிக்கப்பட்ட புகாரில் பாஜக-வின் கிருஷ்ண முராரி மொகேவின் எம்பி பதவியை பறித்து குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நடவடிக்கை எடுத்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம்... visit satrumun.com |
60 ஆயிரம் கோடி முதலீடு: ரிலையன்ஸ் எனர்ஜி திட்டம் Posted: 13 Jul 2007 03:29 PM CDT அடுத்த ஐந்தாண்டுகளில் 60 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய ரிலையன்ஸ் எனர்ஜி திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி தெரிவித்துள்ளார். நிலக்கரி, எரிவாயு, நீர் மற்றும் இதர எரிபொருளை... visit satrumun.com |
இந்தியாவில் கருக்கலைப்பைக் கடுமையாக்கும் பிரேரணை Posted: 13 Jul 2007 12:24 PM CDT இந்தியாவில் எந்தவொரு கருவுற்ற பெண்ணும், அவர் கருக்கலைப்புச் செய்து கொள்ள விரும்பும் பட்சத்தில், அரசாங்கத்திடம் பதிவு செய்து கருக்கலைப்புக்கான அனுமதியைப் பெற வேண்டும் என்று இந்திய அரசாங்க அமைச்சர்... visit satrumun.com |
பாகிஸ்தானிய அமைதிப்படையினர் காங்கோவில் தங்கம் கடத்தியமை குறித்த ஆதாரம் Posted: 13 Jul 2007 12:19 PM CDT காங்கோ ஜனநாயகக் குடியரசில், சில பாகிஸ்தானிய அமைதிப் படையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் ஊழல்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையில், ஒரு நபர் தங்கக் கடத்தலில் ஈடுபட்டது... visit satrumun.com |
ஹரியானா: கலப்பு திருமணத்துக்கு மரணதண்டனை. Posted: 13 Jul 2007 12:04 PM CDT ஹரியானா மாநிலம் நுகோ கிராமத்தைச் சேர்ந்தவர் மனோஜ். இவர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர். இவர் அதே பகுதியில் வசித்த ரிம்பி என்ற உயர் சாதிப் பெண்ணை காதலித்தார். இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக யாருக்கும்... visit satrumun.com |
கி.பி.2025ல் இந்திய மக்கள்தொகை 150 கோடி Posted: 13 Jul 2007 11:41 AM CDT வரும் 2025ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை 150 கோடியை எட்டும் என்று ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளுக்கான ஐ.நா பொருளாதார மற்றும் சமூக ஆணையம் மதிப்பிட்டுள்ளது. கோல்கத்தாவில், நேற்று முன் தினம், 'பேரழிவு... visit satrumun.com |
கர்நாடகா: இலவசமாக கொசுவலை. Posted: 13 Jul 2007 11:29 AM CDT கர்நாடக மாநிலத்தில் மலேரிய நோய் பரவிவருவதை எதிர்கொள்ளும் விதமாக மக்களுக்கு மருந்துகள் கலக்கப்பட்ட கொசுவலைகளை கிராமங்கள் தோறும் இலவசமாக அரசே வழங்கவிருக்கிறது. இத்தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் அஷோக்... visit satrumun.com |
குஜராத்தில் நிலநடுக்கம் Posted: 13 Jul 2007 08:51 AM CDT இன்று குஜராத்தின் கட்ச் பகுதியில் 1149 மணி யளவில் ரிக்டர் அளவுகோலில் 3.9 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை நிலையம் தெரிவித்தது. கட்சில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ... visit satrumun.com |
கோவா விமானநிலையத்தில் தீ விபத்து Posted: 13 Jul 2007 08:36 AM CDT இன்று காலை கோவா விமானநிலையத்தில் உள்ள கோ ஏர் விமான நிறுவன அலுவலகத்தில் எழுந்த தீ விபத்தில் அந்த அலுவலகம் முற்றிலும் எரிந்து சாம்பலானது. காலை 8.30க்கு மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் கண்டறிந்து கோவா... visit satrumun.com |
தமிழ்நாடு: நெடுஞ்சாலை விபத்தில் நால்வர் பலி, இருவர் காயம் Posted: 13 Jul 2007 08:29 AM CDT நாமக்கல் அருகே இரு லாரிகள் ஒன்றுக்கொன்று நேராக மோதிக் கொண்டதில் தீ பிடித்து நாங்கு பேர் உடல் கருகி செத்தனர்; இருவர் பலத்த காயம் அடைந்தனர். திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் புதுப்பேட்டை அருகேயுள்ள... visit satrumun.com |
பீகாரில் கல்லறையில் பள்ளிக்கூடம் - இறந்தவர்கள் நிம்மதி இழப்பு Posted: 13 Jul 2007 08:26 AM CDT பாட்னா, ஜூலை 13- பீகார் மாநிலம் கோஹரி என்ற கிராமத்தில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. 200-க்கும் அதிகமானவர்கள் படிக்கின்றனர். பள்ளிக் கட்டிடத்துக்கு அரசு நிலம் ஒதுக்கப்படாததால், இங்குள்ள கல்லறை... visit satrumun.com |
இனி ஜெட் ஏர்வேஸ் யு.எஸ் செல்ல தடையில்லை Posted: 13 Jul 2007 03:12 AM CDT ஜெட் ஏர்வேஸிற்கோ அதன் தலைவர் நரேஷ் கோயலுக்கோ எந்தவித தீவிரவாத மற்றும் ரௌடிகளுடனும் தொடர்பு் இல்லை என்று அரசு யு எஸ்சிற்கு தெரிவிக்கும் கடிதத்தை இன்று அமெரிக்க தூதரகத்திற்கு வழங்கியது. இது விதயமாக... visit satrumun.com |
அசோமில் வெள்ளம்:120 கிராமங்கள் நீரில் மூழ்கின Posted: 13 Jul 2007 03:03 AM CDT அசோமில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் நதிகளின் கரையோரங்களில் இருந்த 40,000 மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். அவர்களுக்கு இராணுவம் ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகிறார்கள்.... visit satrumun.com |
இந்திய உணவு கழகத்தின் நிர்வாக இயக்குனர் கொலை: மகன் அடையாளம் Posted: 13 Jul 2007 02:50 AM CDT வியாழனன்று ULFA தீவிரவாதிகளுக்கும் அசோம் காவலர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொலையுண்ட, பிணைக்கைதியாக வைக்கப்பட்டிருந்த ்இணவுக் இந்திய உணவுக் கழகத்தின் (FCI) நிர்வாக இயக்குனர் பி.சி... visit satrumun.com |
ஹனீஃப் காவல்நீட்டிப்பு: ஆஸி. அரசு கைவிட்டது Posted: 13 Jul 2007 02:34 AM CDT பிரிட்டனில் நடந்த கார் குண்டுகளுக்காக குற்றம் எதுவும் சாட்டப்படாமலே 11 நாட்கள் காவலர் பாதுகாப்பில் இருந்த இந்திய மருத்துவர் ஹனீஃப்பின் காவலை மேலும் நீட்டிக்க நீதிமன்றத்தில் கொடுத்த மனுவை ஆஸி.... visit satrumun.com |
திருச்சியில் பயங்கர வெடிப்பொருட்கள் பறிமுதல். Posted: 13 Jul 2007 12:32 AM CDT திருச்சி அருகே நேற்று போலீசார் நடத்திய சோதனையில், மூட்டை, மூட்டையாக வெடிகுண்டு புதையல் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. திருச்சியை அடுத்த நெடுமலை என்னுமிடத்தில் உரிமம்... visit satrumun.com |
பிலிப்பைன்சில் நில நடுக்கம். Posted: 12 Jul 2007 11:42 PM CDT பிலிப்பைன்ஸ் மத்திய பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அங்குள்ள கட்டிடங்கள் வணிகவளாகங்கள் லேசாக குலுங்கின. இதனால் அங்குள்ள மக்கள் அவசரம், அவசரமாக வீடுகளை விட்டு வெளியேறினார்கள்.... visit satrumun.com |
கோதுமை இறக்குமதியில் ரூ.1200 கோடி ஊழல்: பாஜக குற்றச்சாட்டு Posted: 12 Jul 2007 10:39 PM CDT ஐம்பது லட்சம் டன் கோதுமை இறக்குமதி செய்வதில் ரூ.1200 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என பாஜக வியாழக்கிழமை குற்றம் சாட்டியது. இதற்குப் பொறுப்பேற்று வேளாண் துறை அமைச்சர் சரத் பவார் பதவி விலகவேண்டும்... visit satrumun.com |
No comments:
Post a Comment