Friday, July 6, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

ஓட்டல் அதிபர் ராஜகோபால் உள்பட 6 பேர் மீது நாகை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுப் பதிவு: ஜீவஜோதி கடத்தல் வழக்கு

Posted: 06 Jul 2007 05:20 PM GMT-06:00

நாகப்பட்டினம், ஜூலை 7: ஜீவஜோதி கடத்தல் வழக்கில் சென்னை சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் உள்ளிட்ட 6 பேர் மீது நாகை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இது குறித்த விசாரணைக்காக ஓட்டல்...

visit satrumun.com

லெனின் தங்கப்பாவுக்கு சிற்பி இலக்கிய விருது

Posted: 06 Jul 2007 05:18 PM GMT-06:00

சிற்பி அறக்கட்டளையின் தலைவர் சிற்பி பாலசுப்பிரமணியம் வெளியிட்ட செய்தி: கடந்த 12 ஆண்டுகளாக பொள்ளாச்சியில் இயங்கி வரும் இந்த அறக்கட்டளை ஆண்டுதோறும் சிறந்த கவிஞர்களுக்கு விருதுகளும் பரிசுகளும் அளித்து...

visit satrumun.com

உ.பி. பேரவையில் பெரியார் பற்றி விவாதம்

Posted: 06 Jul 2007 05:04 PM GMT-06:00

உத்தரப்பிரதேச சட்டப் பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது பெரியார் குறித்து விவாதம் நடைபெற்றது. 'பெரியார் பற்றி பட்ஜெட் உரையில் மாயாவதி குறிப்பிட்டிருக்கிறார்; பிராமணர்களின் ஆதிக்கத்துக்கு...

visit satrumun.com

ஐ.மு.கூட்டணியில் உள்ள முஸ்லிம் கட்சி பிரதிபாவுக்கு ஆதரவளிக்க மறுப்பு

Posted: 06 Jul 2007 04:58 PM GMT-06:00

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள அலி மஜ்லிஸ் இட்டாஹூதுல் முஸ்லிமின் கட்சி, குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதிபாவுக்கு ஆதரவாக வாக்களிக்காது என வியாழக்கிழமை இரவு அறிவித்துள்ளது....

visit satrumun.com

பிரம்மாண்டமாக பிறந்தநாளை கொண்டாடினார் பாஸ்வான்

Posted: 06 Jul 2007 04:53 PM GMT-06:00

பாட்னா, ஜூலை 7: மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தனது 60-வது பிறந்தநாளை வெகுவிமரிசையாக வியாழக்கிழமை இரவு கொண்டாடினார். பிறந்தநாள் விருந்தில் 15,000-க்கும் மேற்பட்டோர்...

visit satrumun.com

மருத்துவ கல்லூரிகளில் 300 மாணவர்கள் சேர்க்கைக்கு தடை வராது: கருணாநிதி அறிவிப்பு

Posted: 06 Jul 2007 02:50 PM GMT-06:00

முதல்- அமைச்சர் கருணாநிதி அளித்த கேள்வி பதில் விவரம் வருமாறு:- கேள்வி :-"கட்சி பலத்தை ஊரறியக் காட்டி முண்டா தட்டுவதற்காக ஊர்வலம், பேரணி என்று நடத்தி போக்கு வரத்தை மூச்சுத் திணற வைத்து, கட்சித்...

visit satrumun.com

இந்தியாவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை புதிய கணக்கெடுப்பின்படி குறைவு

Posted: 06 Jul 2007 12:44 PM GMT-06:00

இந்தியாவில் எய்ட்ஸ் அல்லது ஹெச் ஐ வியினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ எண்ணிக்கையினை விட பாதியாக இருக்கிறது என இந்தியா கூறியுள்ளது. ஐ.நா மற்றும்...

visit satrumun.com

இருவகையான எரிப்பொருளில் ஒடும் கார்களை உற்பத்திச் செய்யப் போவதாக இரான் அறிவிப்பு

Posted: 06 Jul 2007 12:35 PM GMT-06:00

பெட்ரோலில் ஓடும் கார்களை உற்பத்தி செய்வதை நிறுத்தப் போவதாகவும், அதற்குப் பதிலாக இரு வகையான எரிபொருட்களில் ஓடும் கார்களை, அதாவது எரிவாயுவிலும் ஓடும் கார்களை அதிகமாகத் தயாரிக்கப் போவதாக எவரும்...

visit satrumun.com

முஷாரப்பைக் கொல்ல முயற்சி

Posted: 06 Jul 2007 07:33 AM GMT-06:00

பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் சென்ற விமானத்தை குறிவைத்து நடந்த ராக்கெட் தாக்குதலில், அவர் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினார். பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரப், இன்று ராவல்பிண்டியில் உள்ள விமான...

visit satrumun.com

திருவள்ளூரில் ரயில் பயணிகள் திடீர் மறியல்!

Posted: 06 Jul 2007 03:44 AM GMT-06:00

சென்னையில் இருந்து புறப்படும் புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் புறநகர் பயணிகள் ரயில் நேரம் மாற்றப்பட்டதால் அரக்கோணம் மற்றும் திருவள்ளூரில் இன்று பயணிகள் தண்டவாளத்தில் அமர்ந்து திடீர் ரயில் மறியலில்...

visit satrumun.com

மருத்துவக் கல்வி இடங்கள் குறைப்பு: அதிமுக போராட்டம் நடத்தும்

Posted: 06 Jul 2007 03:09 AM GMT-06:00

மாநிலத்தில் மருத்துவக் கல்விக்கான மொத்த இடங்களில் தமிழக அரசின் மெத்தனப் போக்கால் 300 இடங்கள் குறையுமாறு தேனி, கன்னியாகுமரி, வேலூர் மருத்துவக்கல்லூரிகளுக்கு தகுந்த அளவில் பேராசிரியர்கள் இல்லை என...

visit satrumun.com

சுற்றுலா வளர்க்க ஹெலிகாப்டர் சேவை:தமிழக அரசு பரிசீலனை

Posted: 06 Jul 2007 01:00 AM GMT-06:00

முக்கிய சுற்றுலாத்தலங்களான ஊட்டி,இராமேஸ்வரம்,கன்னியாகுமரி போன்ற ஊர்களுக்கு கோவை,மதுரை நகரங்களிலிருந்து ஹெலிகாப்டர் சேவை நடத்த சுற்றுலாத் துறை அமைச்சர் என்.சுரேஷ்ராஜன் புதனன்று தனது துறை அதிகாரிகளுடன்...

visit satrumun.com

லண்டன் கார் குண்டு சம்பவம்:குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை.

Posted: 06 Jul 2007 12:55 AM GMT-06:00

லண்டன் கார் குண்டு சம்பவம் தொடர்பாக பெங்களூரை சேர்ந்த சபீல் அகமது என்ற டாக்டர் மற்றும் அவரது சகோதரர் கபில் அகமது ஆகியோர் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் ஆஸ்திரேலிய போலீசார் தொடர்ந்து...

visit satrumun.com

ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் தீவிராவதி முத்திரை குத்தக்கூடாது - பிரதமர்

Posted: 06 Jul 2007 12:36 AM GMT-06:00

எந்த ஒரு சமூகத்தையும், நாட்டையும் தீவிரவாத முத்திரை குத்திப் பார்ப்பது மிகவும் ஆபத்தானது என்று பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்துள்ளார். லண்டன், கிளாஸ்கோ தீவிரவாத தாக்குதல் தொடர்பாக இங்கிலாந்து...

visit satrumun.com

சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து உமாபாரதி போராட்டம்.

Posted: 05 Jul 2007 10:53 PM GMT-06:00

ராமேஸ்வரத்தில் இன்று நடைப்பெறுகிறது. சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து பாரதீய ஜனசக்தி தலைவர் உமாபாரதி தலைமையில் இன்று ராமேஸ்வரத்தில் போராட்டம் நடைபெறவுள்ளது. ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது, சேது...

visit satrumun.com

தமிழில் பேசினால், கம்ப்யூட்டரில் பதிவாகும் சாஃப்ட்வேர் : எஸ்எஸ்என் கல்லூரி மாணவர்கள் முயற்சி

Posted: 05 Jul 2007 08:01 PM GMT-06:00

தமிழில் பேசினால், அதை கம்ப்யூட்டர் பதிவு செய்யும் சாஃப்ட்வேரை எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரி வடிவமைத்து வருகிறது. அக்கல்லூரியின் சார்பில் கம்ப்யூட்டரை அதி உயர் திறனுள்ளதாக்குவது குறித்த சர்வதேச...

visit satrumun.com

No comments: