Tuesday, June 19, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

சினிமாவில் வசனம் பேசுபவர்கள் அரசியலுக்கு வர முடியாது : திமுக, அதிமுக மீதும் ராமதாஸ் பாய்ச்சல்

Posted: 19 Jun 2007 05:15 PM CDT

திரைப்படங்களில் அரிதாரம் பூசிக்கொண்டு அரசியல் வசனங்களை பேசிக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் அரசியலுக்கு வரலாம் என்று பகல் கனவு காண்கிறார்கள் என்று பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் பேசினார். கடந்த...

visit satrumun.com

தமிழில் எஸ்.எம்.எஸ்.: இணையப் பல்கலைக்கழகம் திட்டம்

Posted: 19 Jun 2007 05:09 PM CDT

மொபைல் போன்களில் தமிழில் எஸ்.எம்.எஸ். (குறுந்தகவல்) அனுப்பும் புதிய வசதிக்கான முயற்சியில் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக மொபைல்போன் சாதனங்களில் தற்போதுள்ள ஆங்கில...

visit satrumun.com

ஆசிய தடகளம்: இந்தியாவுக்கு 12 பதக்கம்

Posted: 19 Jun 2007 04:45 PM CDT

பாங்காக்கில் செவ்வாய்க்கிழமை நடந்த ஆசிய கிராண்ட்பிரீ தடகளப் போட்டியில் 3 தங்கம் உள்பட 12 பதக்கங்களை இந்தியக் குழு கைப்பற்றியது. மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் சினிமோல் பவுலோஸும், ஆடவருக்கான 3...

visit satrumun.com

ராகுல்காந்தியின் 37 வது பிறந்தநாள்

Posted: 19 Jun 2007 04:30 PM CDT

காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவரான ராகுல்காந்தியின் 37 வது பிறந்தநாள் விழாவை பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சியுடன் செவ்வாய்க்கிழமை கொண்டாடினர் அக் கட்சியினர். காங்கிரஸ் கட்சித் தலைவரும்...

visit satrumun.com

குடியரசுத் தலைவர் பதவிக்கு 4 பேர் மனு தாக்கல்

Posted: 19 Jun 2007 04:20 PM CDT

குடியரசுத் தலைவர் பதவி தேர்தலில் போட்டியிடுவதற்காக மேலும் 4 பேர் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தனர். இவர்களையும் சேர்த்து இதுவரை 7 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்த...

visit satrumun.com

உலகின் தலைசிறந்த ரோபோட்டிக்ஸ் விருதைப் பெற்றார் தமிழகப் பெண்மணி

Posted: 19 Jun 2007 12:58 PM CDT

உலக அளவில் ரோபோட்டிக்ஸ் எனப்படும் இயந்திர மனிதனை வடிவமைக்கும் தொழிற்நுட்பத் துறையின் மிக உயர்ந்த விருதான எங்கல்பர்கர் விருது முதல் முறையாக ஒரு பெண்மணிக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழத்தை சேர்ந்தவரும்...

visit satrumun.com

சேதுசமுத்திரத் திட்டம்- சென்னை உயர் நீதிமன்றம் புதிய யோசனை

Posted: 19 Jun 2007 12:53 PM CDT

சென்னை உயர்நீதிமன்றம் ஆதாம் பாலம் என்றும் ராமர் சேது என்றும் அழைக்கப்படும் பாறைத்திட்டுககளை இடிககாமலேயே சேது சமுத்திரத்திட்டத்தை அமல்படுத்தமுடியுமா என்று முடிவு செய்யுமாறு...

visit satrumun.com

பாக்தாதில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 60 பேருக்கு மேல் பலி

Posted: 19 Jun 2007 12:47 PM CDT

இராக்கின் தலைநகர் பாக்தாதிலுள்ள ஷியா இன முஸ்லீம் பிரிவினரின் பள்ளிவாசல் அருகே இடம்பெற்ற ஒரு குண்டுத் தாக்குதலில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் என இராக்கிய போலீசார் தெரிவித்துள்ளார்கள். ஒரு...

visit satrumun.com

அகில இந்திய டென்னிஸ் போட்டி: தமிழக வீரர்கள் வெற்றி

Posted: 19 Jun 2007 10:48 AM CDT

கோவையில் நடைபெற்ற அகில இந்திய டென்னிஸ் போட்டியில் தமிழகத்தின் அவினாஷ், ஸ்வேதா ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர். ப்ரோ செர்வ் டென்னிஸ் அகாதெமி மற்றும் ஆயில் நேச்சுரல் கேஸ் கமிஷன் சார்பில் 12, 14...

visit satrumun.com

கலாம் மறுப்பு: மூன்றாவது அணிக்கு பின்னடைவு.

Posted: 19 Jun 2007 09:31 AM CDT

சற்று முன் கிடைத்த செய்திகளின் படி, குடியரசுத்தலைவர் தேர்தலில் தான் நிற்பதில்லை என்று தான் எடுத்த முடிவில் அப்துல்கலாம் உறுதியுடன் இருப்பதாக குடியரசுத்தலைவர் மாளிகை வட்டாரங்கள் இன்று தெரிவித்துள்ளன....

visit satrumun.com

கலாமை ஆதரிக்கத்தயார் !

Posted: 19 Jun 2007 05:56 AM CDT

பா ஜ க திடீர் பல்டிஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அப்துல் கலாம் ஒப்புக் கொண்டால் அவரையே ஆதரிக்கத் தயாராக இருப்பதாக பாஜக இன்று திடீர் பல்டி அடித்துள்ளது. முன்னதாக மூன்றாவது அணியின் கோரிக்கையை ஏற்று...

visit satrumun.com

தலைமை ஆசிரியர் இடமாற்றம்: கிராமம் கொந்தளிப்பு.

Posted: 19 Jun 2007 01:12 AM CDT

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு கிராமத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக இதுவரை பிரேம்குமார் பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில...

visit satrumun.com

கிரிக்கெட்: 2011 உலகக்கோப்பை சரத்பவார் தலைமை.

Posted: 19 Jun 2007 01:02 AM CDT

2011-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆலோசனை கூட்டத்தில், ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவராக சரத்பவார் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். உள்ளூர் ரசிகர்களுக்கு டிக்கெட் விலையில் தாராளம் காட்டுவது,...

visit satrumun.com

அப்துல் கலாமுக்கு மறுப்பு - தே.ஜ.கூட்டணி

Posted: 19 Jun 2007 12:50 AM CDT

குடியரசுத்தலைவர் அப்துல் கலாமை மீண்டும் போட்டியிடச் செய்யும் மூன்றாவது அணியின் முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கலாமை வேட்பாளராக ஏற்கப் போவதில்லை என பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்...

visit satrumun.com

மூன்றாவது அணி: அப்துல் கலாமை நாளை சந்திக்கிறது

Posted: 19 Jun 2007 12:41 AM CDT

தேசிய அளவில் காங்கிரஸ், பா.ஜ.வுக்கு மாற்றாக சமாஜ் வாடி, அ.தி.மு.க., தெலுங்கு தேசம், ம.தி.மு.க., அசாம் கணபரிஷத், ஜார்க்கண்ட் விகாஸ் மோட்சா, இந்திய தேசிய லோக்தளம் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி ஆகிய 8...

visit satrumun.com

No comments: