Saturday, June 9, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

கிரிக்கெட்: இந்திய அணியின் புதிய பயிற்சியாளர்!

Posted: 09 Jun 2007 12:56 PM CDT

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக தெ.ஆஃப்ரிக்காவைச் சேர்ந்த கிரஹாம் போர்டு நியமிக்கப்படவுள்ளதாக பத்திரிக்கை வட்டாரங்கள் தெரிவித்தன. இப்பதவிக்காலம் ஒரு வருடம் ஆகும். கிரிக்கெட்...

visit satrumun.com

முஸ்லிம் இட ஒதுக்கீடு: இது ஆந்திர பாணி!

Posted: 09 Jun 2007 11:25 AM CDT

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க அவசர சட்டம் கொண்டு வரப்படும் என ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜْசேகர் ரெட்டி இன்று தெரிவித்தார். கல்வி மற்றும் வேْலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு...

visit satrumun.com

ச : ஜஸ்டீன் ஹெனின் ஃபரென்ச் ஓபென் சாம்பியன்!!

Posted: 09 Jun 2007 09:37 AM CDT

ஜஸ்டீன் ஹெனின் தனது மூன்றாவது பஃரென்ச் ஓபென் இறுதி கோப்பையை அனாயாசமாக வென்றார். அவர் ஆனா ஐவனோவிச்சை 6-1, 6-2 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். மேலும் படிக்க http://www.msnbc.msn.com/id/19140229/

visit satrumun.com

என் எம்.எல்.ஏ பதவியை பறிக்க முடியாது: ஜெ

Posted: 09 Jun 2007 08:36 AM CDT

சட்டசபைத் தேர்தல் வேட்பு மனு தாக்கலின்போது, கோடநாடு எஸ்டேட் குறித்த தகவலைத் தெரிவிக்காமல் ஜெயலலிதா மறைத்து விட்டார். இதனால் அவரது எம்.எல்.ஏ பதவி பறிக்கப்படலாம், அவரால் எதிர்காலத்தில் தேர்தலில்...

visit satrumun.com

காரைக்காலுக்கு யூனியன் பிரதேச உரிமை?

Posted: 09 Jun 2007 08:20 AM CDT

புதுவையின் ஒரு அங்கமான; நாகை தஞ்சை மாவட்டங்களினூடே அமைந்துள்ள காரைக்கால் நகருக்கு சுயாட்சி உரிமை முழக்கம் எழுந்துள்ளது. காரைக்கால் போராட்டக்குழு என்கிற அரசியல் சார்பற்ற அமைப்பினர், காரைக்காலுக்கு...

visit satrumun.com

சண்டிகர்: இந்தியாவின் முதல் புகைத்தல் தடை நகரம்!

Posted: 09 Jun 2007 08:02 AM CDT

இந்தியாவின் தூய்மையான; பசுமையான நகரம் என்று பெயரெடுத்துள்ள சண்டிகரின் மகுடத்தில் மற்றுமொரு மணிமுடியாக அது புகை பிடிக்கா நகரமாக ஜூலை1 முதல் ஆகவுள்ளது. 2003 ஆம் ஆண்டு சட்டத்தீர்மானத்தின் மீது 293...

visit satrumun.com

வளைகுடா: இந்தியத்தொழிலாளர் நிலை!

Posted: 09 Jun 2007 07:15 AM CDT

வளைகுடா நாடுகளில் பணிபுரியும் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான இந்தியத்தொழிலாளர்களின் பொருளாதார நிலை அத்தனை திருப்திகரமாக இருக்கவில்லை என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. துபாயிலிருந்து இயங்கும் அரசு...

visit satrumun.com

புற்றுநோயைத் தடுக்கும் விட்டமின் D

Posted: 09 Jun 2007 06:53 AM CDT

விட்டமின் D சத்தானது புற்றுநோயை, குறிப்பாக முதிர்ந்தவயது பெண்களுக்கு, தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புற்றுநோயைத் தடுப்பதில் இவை 60 சதவீதம் பலனளிக்கின்றனவாம். கலிபோர்னியாவின் சாண் டியகோ...

visit satrumun.com

ச: Forbes பத்திரிகை முகப்பில் HCL

Posted: 09 Jun 2007 06:47 AM CDT

இந்திய தகவல்நுட்ப நிறுவனங்களில் வன்பொருள், மென்பொருள் இரண்டிலும் வலிமைபெற்றுவரும் சிவ நாடாரின் எச் சி எல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தை அட்டைப் படத்தில் சித்தரித்து சிறப்பு கட்டுரையுடன் வெளியிட இருக்கிறது...

visit satrumun.com

பிளஸ் ஒன் மாணவர் சேர்க்கை: உயர்நீதிமன்றம் அதிரடி!

Posted: 09 Jun 2007 05:35 AM CDT

பிளஸ் ஒன் மாணவர் சேர்க்கையில், தங்களது பள்ளி மாணவர்களுக்கே பள்ளிக்கூடங்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் மெட்ரிகுலேஷன் பாட...

visit satrumun.com

இந்தியப்பயணிக்கு மலேஷியன் ஏர்லைன்ஸ் நஷ்ட ஈடு!

Posted: 09 Jun 2007 05:08 AM CDT

மலேசிய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி இந்திய சைவப்பயணிக்கு சிக்கன் பகோடா உபசரித்த மலேஷியன் ஏர்லைன்ஸ் நஷ்ட ஈடாக இரண்டு இலட்சம் ரூபாய் வழங்குகிறது! மார்ச் 2003ல் பங்களூருவிலிருந்து கோலாலம்பூர்...

visit satrumun.com

சவூதி: 60 நாட்கள் சுற்றுலா விசாக்கள் அனுமதி!

Posted: 09 Jun 2007 04:45 AM CDT

சுற்றுலா வழியாக அந்நியச்செலாவணியைப் பெருக்கும் திட்டத்தின் கீழ், வெளிநாட்டவர்களுக்கு சுற்றுலாக்களுக்கான குழு நுழைமதி(Group Visa)களை வழங்கிட சவூதி அரசு முன் வந்துள்ளது. இத்தகவலை சுற்றுலாத்துறை உயர்...

visit satrumun.com

ச: முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் மணீந்தர்சிங் மருத்துவமனையில் அனுமதி

Posted: 09 Jun 2007 02:04 AM CDT

தனது இரண்டு கைகளும் அடிபட்ட மணீந்தர்சிங் இன்று தில்லி மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப் பட்டார். அவரது மனைவி இது வீட்டில் ஏற்பட்ட விபத்தினால் நிகழ்ந்தது என்று கூறினாலும் உள்ளூர் தொலைக்காட்சிகள் ்...

visit satrumun.com

ச: தமிழக அரசு அதிமுக தொண்டர்களை விடுவித்தது

Posted: 09 Jun 2007 03:12 AM CDT

சனியன்று தமிழக அரசு வியாழனன்று போராட்டத்தில் ஈடுபட்டு கைதான அதிமுக தொண்டர்களை விடுவிக்கும்மாறு ஆணை பிறப்பித்தது. விழுப்புரம் அருகே காவல் ஆய்வாளரை கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள...

visit satrumun.com

ச: அரசு தலைவர்கள் மீது வழக்குத் தொடுக்க முன்னனுமதி பெறுவதை நீக்க வேண்டும் : பொதுநல வழக்கு

Posted: 09 Jun 2007 03:04 AM CDT

உத்திரபிரதேச முதல்வர் மாயாவதியின் மீது 175 கோடி தாஜ் வழக்கில் ஆளுநர் முன் அனுமதி மறுத்ததையொட்டி அத்தகைய பாதுகாப்பு அரசியல்தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்கப் படுவதை அரசியல் சட்டத்திலிருந்து...

visit satrumun.com

ச: பிரிட்டனில் குற்றம்புரிந்தவரை நீதிமன்றம் அந்நாட்டிற்கு வெளியேற்றம்

Posted: 09 Jun 2007 02:49 AM CDT

கற்பழிப்பு, கொலை குற்றங்கள் சாட்டப்பட்டிருக்கும் மணீந்தர் பால் சிங் கோலியைவெளியேற்றுமாறு வெள்ளியன்று தில்லி நீதிமன்றத்தில் அந்நாட்டிற்கு வெளியேற்றும் வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கப்பட்டது....

visit satrumun.com

ச:அட்லாண்டிஸ் விண்வெளி விமானம் ஏவப்பட்டது

Posted: 09 Jun 2007 02:18 AM CDT

பிளோரிடாவின் கென்னடி விண்வெளிநிலையத்திலிருந்து கதிரவன் மறையும் வேளையில் அட்லாண்டிஸ் விண்வெளிக்கலம் தன் பயணத்தைத் துவக்கியது. கடந்த ஆறுமாதங்களாக விண்வெளியில் வசித்துவரும் இந்திய வம்சாவளி வீராங்கனை...

visit satrumun.com

ச: கோவா முதல்வராக திகம்பர் காமத் பொறுப்பேற்றார்

Posted: 09 Jun 2007 01:50 AM CDT

கோவாவின் 19ஆவது முதல்வராக திகம்பர் வி காமத்,54, நேற்று பொறுப்பேற்றார். முன்னதாக வெளியேறும் முதல்வர் பிரதாப் சிங் ரானேவிற்கும் மாநில காங். தலைவர் ரவி நாயக்கிற்கும் ஆன இழுபறியில் அனைவருக்கும் சம்மதமான...

visit satrumun.com

ச:கொட்ரொச்சி இந்தியமீட்பு: அர்ஜென்டீனா நீதிமன்றம் மறுப்பு

Posted: 09 Jun 2007 01:35 AM CDT

அர்ஜெ டீனாவின் கீழ் நீதிமன்றம் இரண்டுநாட்களாக சிபிஐ வாதத்தைக் கேட்டபிறகு அவரை இந்தியாவிற்கு வெளியேற்ற முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பின் முழு விவரங்கள் ஜூன்13 அன்று வெளியிடப்படும். சிபிஐ...

visit satrumun.com

எம்.பி. ஆனார் கனிமொழி.

Posted: 09 Jun 2007 12:07 AM CDT

வெற்றி பெற்றதற்கான சான்றிதழை நரேஷ் குப்தா வழங்கினார். தமிழகத்திலிருந்து ராஜ்யசபாவுக்குப் போட்டியிட்ட கவிஞர் கனிமொழி உள்ளிட்ட 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக...

visit satrumun.com

நயாகராவில் அஸ்தி கரைப்புச் சடங்கு: ஹிந்துக்கள் கோரிக்கை

Posted: 08 Jun 2007 08:27 PM CDT

கனடா நாட்டில் ஒன்டாரியோ மாகாணத்தில் வசிக்கும் ஹிந்து சமூகத்தவர், நயாகரா நதியில் அஸ்திகளைக் கரைக்க அரசின் அனுமதியை நாடியுள்ளனர். கனடா வாழ் ஹிந்து சமூகத்தவரின் சம்மேளனத் தலைவர் ரூப்நாத் சர்மா இதைத்...

visit satrumun.com

அர்ஜுன விருதுக்கு இளவழகி பரிந்துரை

Posted: 08 Jun 2007 08:17 PM CDT

தில்லியில் கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கேரம் போட்டியில் மகுடம் சூடிய தமிழக வீராங்கனை ஐ. இளவழகி, யோகேஷ் பிரதேசி ஆகியோர் அர்ஜுன விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். பிரதேசியும் உலகக் கோப்பை...

visit satrumun.com

No comments: