Thursday, August 16, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

அணுசக்தி உடன்பாடு - மேலும் பின்னடைவு

Posted: 16 Aug 2007 03:56 PM CDT

இந்தியா அமெரிக்காவிற்கிடையேயான அணுசக்தி உடன்பாட்டுக்கு இடதுசாரி கட்சிகளின் ஒப்புதலை வாங்குவதற்கு மன்மோகன்சிங் அரசு முயன்று வருகிறது. இந்த ஒப்பந்தம் அமலானால் இந்தியாவால் அணுகுண்டு தயாரிக்கும் சோதனைகள் செய்ய இயலாமல் போகும் எனும் கருத்தை இடதுசாரிகளும் முக்கிய எதிர் கட்சிகளும் வலியுறுத்திவந்தன. இதை...

visit satrumun.com

சிங்கப்பூரில் 'புதிய நிலா' 10ம் ஆண்டு விழா

Posted: 16 Aug 2007 12:50 PM CDT

சிங்கப்பூர்: சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் புதிய நிலா மாத இதழின் 10வது ஆண்டு விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா வருகிற 19ம் தேதி நடைபெறவுள்ளது. மஸ்கட் தெருவில் (அரபு தெரு அருகில்) உள்ள சுல்தான் பள்ளிவாசல் இணை மண்டபத்தில் மாலை 5 மணிக்கு விழா நடைபெறுகிறது. தமிழறிஞர் டாக்டர் சுப.திண்ணப்பன் தலைமை...

visit satrumun.com

மானாவாரி நிலம் மேம்படுத்த திட்டம்

Posted: 16 Aug 2007 11:40 AM CDT

ஈரோடு, ஆக. 16- ஈரோடு மாவட்டத்தில் மானாவாரி நிலங்களை மேம்படுத்த நவப்ரா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் வெள்ளக்கோவில் வட்டாரத்தில் 2002 முதல் 2007ம் ஆண்டு வரை பச்சாம்பாளையம் கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டு திருத்தியமைக்கப்பட்ட நவப்ரா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி...

visit satrumun.com

பீகாரில் தன்னார்வ தொண்டர்களின் சேவை!

Posted: 16 Aug 2007 11:18 AM CDT

பீகாரில் தொடர்ந்து பெய்த கன மழையால் வெள்ளம் ஏற்பட்டு ஏராளமான கிராமங்கள் மூழ்கியுள்ளன. வீடுகளை இழந்த மக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பேகுசராய் பகுதியில் அரசு முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு வழங்குவதற்காக நூற்றுக்கணக்கில் பூரி சுட்டு அவற்றை பாக்கெட் போடுகின்றனர் தன்னார்வ...

visit satrumun.com

'தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு திட்டமில்லை'-மத்திய அரசு

Posted: 16 Aug 2007 11:08 AM CDT

தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு அமல்படுத்தும் வகையில் சட்டம் கொண்டு வரும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது, மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் இது தொடர்பாக கூறியதாவது: எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மற்றும்...

visit satrumun.com

குண்டு பல்புக்கு கல்தா! - அரியானா மக்கள் அசத்தல் - மாதம் ரூ.9 கோடி மிச்சம்

Posted: 16 Aug 2007 10:44 AM CDT

சண்டிகர், ஆக. 16- நாட்டில் குண்டு பல்பு ஒழிக்கப்பட்ட முதல் மாவட்டம் அரியானாவில் உருவாகியுள்ளது. இதன்மூலம் அரியானா மின்துறைக்கு மாதம் ரூ.9 கோடி மிச்சமாகியிருக்கிறது. குண்டு பல்பு எரியவிடுவதால், அதிக அளவு மின்சாரம் செலவாகிறது. அதிக வெப்பத்தையும் இது வெளியிடுவதால், சுற்றுப்புறம் வெப்பமாகிறது....

visit satrumun.com

அமெரிக்கா இஸ்ரேேலுக்கு $30பில்லியன் இராணுவ உதவி

Posted: 16 Aug 2007 10:39 AM CDT

அமெரிக்கா இஸ் ரேலுக்கு $30 பில்லியன் அளவுக்கு இராணுவ உதவி வழங்கும் ஒப்பந்தத்தை இன்று செய்தது. சவுதி அரேபியாவுக்கு இதுபோன்ற உதவி வழங்கும் முடிவுடன் இந்த முடிவும் சேர்ந்து வருகிறது. முன்னதாக இஸ்ராயேல், சவுதிக்கு அமெரிக்கா உதவுவதில் தங்களுக்கு எதிர்ப்பு இல்லை எனத் தெரிவித்திருந்தது. "There is no...

visit satrumun.com

ஆந்திர அரசின் முடிவு;சுப்ரீம் கோர்ட் தடை

Posted: 16 Aug 2007 10:29 AM CDT

சுதந்திரப்ப் போராட்டத் துவக்கத்தின் 150வது நினைவுநாளை முன்னிட்டு ஆந்திர அரசு 1500 கைதிகளை அவர்களின் தண்டனைக்காலம் முடியும் முன்பே விடுதலை செய்யப் போவாதாக அறிவித்திருந்தது. இதற்கு எதிராக தொட்டரப்பட்ட பொது நல வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற பெஞ்ச் இந்த முடிவு மோசமான முன்னுதாரணம் என்று கூறி இதற்கு...

visit satrumun.com

ஹிமாச்சலில் வெள்ளம்: ஆறு சடலங்கள் மீட்பு, 52 பேர் காணவில்லை

Posted: 16 Aug 2007 09:23 AM CDT

இமாச்சல பிரதேசத்தில் நேற்று பெய்த பெருமழையில் சிம்லா மாவட்டத்தில் ஒரு கிராமமே திடீர் வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போனது.அந்த இடிபாடுகளை இராணுவத்தினர் மற்றும் துணைராணுவத்தினர் உதவியுடன் அகற்றி பிழைத்தவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த முயற்சியில் இதுவரை ஆறுபேரின் உடல்களே கிடைத்திருக்கின்றன....

visit satrumun.com

பெருவில் பூகம்பம்: 72 மரணம், 680 காயம்

Posted: 16 Aug 2007 03:22 AM CDT

தென்னமெரிக்க நாடான பெருவில் ரிக்டர் அளவுகோளில் 7.9 வலிமையுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டு 72 பேர் மரணமடைந்துள்ளனர்; 680 பேர் காயமடைந்துள்ளனர். தலைநகர் லிமாவில் உயர்ந்த கட்டிடங்கள் தொடர்ந்த இரு நில அதிர்வுஅலைகளால் ஆடின. அலுவலகத்திலிருந்து பணியாளர்கள் வெளியே ஓடினர்.கடலோர மாநிலமான இகாவில் கிருத்துவ...

visit satrumun.com

தென்காசி கொலைச் சம்பவம் மத மோதல் அல்ல!

Posted: 16 Aug 2007 02:30 AM CDT

தென்காசியில் நடந்த கொலைகள் மத ரீதியிலான மோதலால் ஏற்பட்டவை அல்ல என தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக மாநிலச் செயலர் ஜே.எஸ்.ரிஃபாயீ தெரிவித்தார். திருநெல்வேலியில் புதன்கிழமை அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தென்காசியில் நடந்த கொலைகள் மத ரீதியிலான சம்பவம் அல்ல. நீண்ட நாள்களாகப் பகையோடு...

visit satrumun.com

Wednesday, August 15, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

ரஷ்யாவில் டாக்டர் படிப்பு குறித்த கருத்தரங்கம்

Posted: 15 Aug 2007 12:08 PM CDT

சென்னை, ஆக. 15: ரஷியப் பல்கலைக்கழகங்களில் நன்கொடை தராமலும், நுழைவுத் தேர்வு எழுதாமலும் சேர்ந்து படிப்பது தொடர்பான மூன்று நாள் இலவச கல்விக் கருத்தரங்கம் -கண்காட்சி சென்னையில் நடைபெறுகிறது. எழும்பூர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏ.ஜெ. கல்வி ஆலோசனை அறக்கட்டளை அலுவலகத்தில் வியாழக்கிழமை இந்தக்...

visit satrumun.com

இந்திய மொழிகளில் தேட கூகிள் கருவிகள்

Posted: 15 Aug 2007 08:55 AM CDT

கூகிள் இந்தியா, இந்திய மொழிகளில் இணையத்தில் தேட புதிய கருவிகளை அறிமுகம் செய்யவிருக்கிறது. தற்போது இவை கூகிள் ஆய்வகத்தில்(Labs) இருக்கின்றன. தமிழ் உட்பட்ட 14 மொழிகளில் தேட தட்டச்சுக் கருவிகளை குறுங்கருவிப் பட்டைகளாக(Gadgets/Widgets) பயனாளர்கள் தங்கள் தனிப்பட்ட கூகிள் துவக்கப் பக்கத்தில் (iGoogle...

visit satrumun.com

Flash News: இந்தியாவுக்கு யுரேனியம் சப்ளை செய்ய ஆஸ்திரேலியா முடிவு

Posted: 15 Aug 2007 08:41 AM CDT

மெல்போர்ன் :அணுசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய பயன்படும் யுரேனியத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்ய ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில், தாங்கள் அளிக்கும் யுரேனியத்தை கொண்டு இந்தியா அணு ஆயுதம் தயாரிக்காமல் உள்ளதா என்பதை கண்காணிக்க தங்களது ஆய்வாளர்களை அனுமதிக்க வேண்டும் என்றும்...

visit satrumun.com

சவூதி: இன்று இந்தியாவுக்கு 50% தொலைபேசி கட்டணச்சலுகை.

Posted: 15 Aug 2007 03:17 AM CDT

இந்தியாவின் இனிய சுதந்திரத் திருநாளை முன்னிட்டு சவூதிஅரேபிய தொலைதொடர்புத்துறை இன்று 24 மணி நேரத்துக்கு இந்தியாவுக்கான தொலை அழைப்புகளுக்கு 50% கட்டணக்குறைப்பு செய்து தன்னுடைய சுதந்திரதின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளது. இதே போன்ற சலுகை ஆகஸ்ட் 14ல் பாக்கிஸ்தானுக்கும், ஆகஸ்ட் 17ல்...

visit satrumun.com

Tuesday, August 14, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

லட்சக் கணக்கில் பொம்மைகள் திரும்பப்பெறப்படுகின்றன

Posted: 14 Aug 2007 03:30 PM GMT-06:00

அமெரிக்காவில் குழந்தைகளுக்கு உடல் ஊறுவிளைவிக்கும் பொம்மைகள் லட்சக்கணக்கில் மார்க்கெட்டிலிருந்து திரும்பப்பெறப்படுகின்றன. இவை சீனாவில் தயாரிக்கப்பட்ட பொம்மைகள். மாட்டெல் எனும் நிறுவனம் கடந்த...

visit satrumun.com

ஈராக்கில் 175பேர் பலி

Posted: 14 Aug 2007 03:23 PM GMT-06:00

ஈராக்கில் சற்றுமுன் நடந்த தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 175பேர் இறந்திருக்கலாம் என அறியப்படுகிறது. மூன்று எரிபொருள் லாறிகளைக் கொண்டு குடியிருப்பு பகுதிகளில் வெடிக்கச்செய்து தாக்குதல்...

visit satrumun.com

சற்றுமுன் 1000 போட்டி முடிவுகள்்

Posted: 14 Aug 2007 12:44 PM GMT-06:00

சுதந்திர தின சிறப்புக் கொண்டாட்டமாக சற்றுமுன் போட்டி முடிவுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி. போட்டி முடிந்து பல நாட்கள் கழிந்துவிட்டன. சற்றுமுன் 2500 பதிவுகளைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. தாமதமானாலும்.....

visit satrumun.com

திருநங்கைகள் ஆடிப் பாடி வெள்ள நிவாரண நிதி திரட்டினர்

Posted: 14 Aug 2007 11:07 AM GMT-06:00

நன்றி: தினமலர்

visit satrumun.com

89% பேர் மீண்டும் இந்தியர்களாகப் பிறக்க விருப்பம்

Posted: 14 Aug 2007 09:04 AM GMT-06:00

தேசத்தின் அறுபதாவது சுதந்திரதினக் கொண்டாட்டங்களை முன்வத்து ஏ.சி. நீல்சன் நிறுவனம் எடுத்த கருத்துக்கணிப்பின்படி 89% இந்தியர்கள் வாய்ப்பிருந்தால் மீண்ட்டும் தாய்நாட்டிலேயே பிறக்க விருப்பம்...

visit satrumun.com

வட கொரியாவில் வெள்ளத்தால் பெருத்த சேதம்

Posted: 14 Aug 2007 06:20 AM GMT-06:00

வட கொரியாவில் தொடர் மழையால் பெருக்கெடுத்த வெல்ளத்தால் பலத்த உயிர், பொருள் சேதம் ஏற்பட்டிருப்பதாக செஞ்சிலுவை சேவை நிறுவனத்தின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. குறைந்தது 200 பேராவது இறந்தோ காணாமலோ...

visit satrumun.com

மும்பை அவுட்லுக் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டது

Posted: 14 Aug 2007 06:08 AM GMT-06:00

பால் தாக்ரேயை வில்லன்களின் பட்டியலில் சேர்த்து கட்டுரை வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெர்வித்து சிவ சேனாவினர் மும்பை நரிமன் பாயிண்ட்டில் இருக்கும் அவுட்லுக் அலுவலகத்தை தாக்கினர். அவுட்லுக்...

visit satrumun.com

தென்காசியில் திடீர் கலவரம்.

Posted: 14 Aug 2007 05:38 AM GMT-06:00

நெல்லை மாவட்டம் தென்காசி நகர இந்து முன்னணி தலைவர் குமார் பாண்டியன் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்து கோவில் அருகே மசூதி கட்டக்கூடாது என்று அவர் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதனால் இரு...

visit satrumun.com

மக்களவையில் அமளி: தெற்கு இரயில்வே பிரிவினை

Posted: 14 Aug 2007 03:01 AM GMT-06:00

இன்று கேரள எம்பிக்கள் மக்களவையில் தெற்கு இரயில்வேயின் நிர்வாக சீரமைப்பு குறித்து ஏற்படுத்திய அமளியை அடுத்து அவைத்தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி அவையை 20 நிமிடங்களுக்கு தள்ளிவைத்தார். கேள்விநேரத்தை இரத்து...

visit satrumun.com

முன்னாள் தினமணி ஆசிரியர் சம்பந்தம் மறைவு

Posted: 14 Aug 2007 02:50 AM GMT-06:00

இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் செய்தித்துறை தலைவராகவும் தினமணி நாளிதழின் ஆசிரியராகவும் பணியாற்றிய ஆர் எம் டி சம்பந்தம் இன்று காலை தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 73. கடந்த மூன்று வருடங்களாக...

visit satrumun.com