நேருவின் காதல்: மனம் திறக்கும் மவுண்ட்பேட்டன் மகள் Posted: 15 Jul 2007 01:10 PM CDT சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவுக்கும் ஆங்கிலேய கடைசி பொது ஆளுநரான (கவர்னர் ஜெனரல்) மவுண்ட்பேட்டன் மனைவி எட்வினாவுக்குமிடையே மலர்ந்த 'நெருக்கம்' பற்றி மனம் திறக்கிறார்... visit satrumun.com |
சண்டிகர்: இனி புகைத்தல் பகைக்கும். Posted: 15 Jul 2007 01:05 PM CDT சண்டிகர் நகரம் இந்தியாவின் முதல் புகைத்தல் தடை நகரமாக இன்று முதல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பொதுஇடங்களில் புகைப்பது தடை செய்யப்படுகிறது மேலும் படிக்க: ஒருமாதத்திற்கு முன்பே 'சற்றுமுன்' இது... visit satrumun.com |
லால் மசூதி தாக்குதல்: முஷாரஃப் கருத்து. Posted: 15 Jul 2007 12:58 PM CDT அரசின் அமைதி முயற்சிக்கு பயங்கரவாதிகள் ஒத்துழைப்பு கொடுக்காததால்தான் தாக்குதல் நடத்த வேண்டிய சூழ்நிலை உருவானது என்று லால் மசூதி தாக்குதல் குறித்து பாகிஸ்தான் அதிபர் முஷாரப் கூறியுள்ளார். இதுபற்றி... visit satrumun.com |
"அந்துமணி" ரமேஷ் பாலியல் புகார் - சன் செய்திகள் வீடியோ Posted: 15 Jul 2007 10:39 AM CDT தினமலர் நாளிதழின் நிர்வாகி "அந்துமணி" ரமேஷ் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்றும் கொலை மிரட்டல் விடுத்தார் என்றும் அந்த நாளிதழின் முன்னாள் பெண் நிருபர் உமா, போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.... visit satrumun.com |
ஸ்பெயின்: குழந்தை பெற்றால் பரிசு. Posted: 15 Jul 2007 02:29 AM CDT ஐரோப்பாவின் ஸ்பெயின் நாட்டில் மனித பிறப்பு விகிதம் குறைந்து வருவது பற்றி அந்நாட்டு அரசு கவலை கொண்டுள்ளது. பிறப்பு விகிதத்தை ஊக்குவிக்கும் விதமாக ஸ்பெயினில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ. ஒரு... visit satrumun.com |
இந்தியா: திரும்பி வந்த பிரதமரின் காசோலை. Posted: 15 Jul 2007 01:56 AM CDT பிரதமர் நிவாரண நிதியாக கொடுத்த காசோலை திரும்பிய விவகாரத்தில் மாவட்ட துணை ஆட்சியரும், ஒரு முதுநிலை அலுவலரும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், அப்போதைய மாவட்ட ஆட்சியரும் விளக்கம் தரும்படி... visit satrumun.com |