கோவா: ஆட்சியமைக்க பா.ஜ.க தீவிரம். Posted: 29 Jul 2007 05:42 AM GMT-06:00 கோவா மாநிலத்தின் 40 உறுப்பினர்சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 16 இடங்களும், பாஜகவுக்கு 14 இடங்களும் உள்ளன. காங்கிரஸின் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் 3 இடங்கள். மகாராஷ்டிரா கோமந்தக் கட்சி 2... visit satrumun.com |
ஸ்டான்ஃபோர்ட் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் சானியா Posted: 29 Jul 2007 12:41 AM GMT-06:00 ஸ்டான்ஃபோர்டில் பெண்கள் ஒற்றையர் அரை இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்தது. இந்த போட்டியில் முன்னணி வீராங்கனைகளை தோற் கடித்து சிறப்பாக விளையாடி வரும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான... visit satrumun.com |
ஜெயமாலாவுக்கு டாக்டர் பட்டம் Posted: 29 Jul 2007 12:34 AM GMT-06:00 கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் கன்னட நடிகை ஜெயமாலா. இவர் ஒரு படத்தில் நடிப்பதற்காக சபரிமலை சென்றபோது, ஐயப்பனின் விக்ரகத்தை தொட்டு தரிசனம் செய்ததாக பத்திரிகைகளில் வந்த செய்தியை அடுத்து பெரும்... visit satrumun.com |
ஜப்பான்: அஞ்சல் பெட்டிகளில் ஆயிரக்கணக்கான பணம். Posted: 29 Jul 2007 12:31 AM GMT-06:00 ஜப்பானில் டோக்கியோ உட்பட பல நகர்களில் வீடுகளில் வைக்கப்பட்டுள்ள தபால் பெட்டிகளில் கட்டுக்கட்டாக பணம் கிடைத்துள்ளது. இந்த பணத்தை யார் வைத்தார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது. இதைத்தான் அதிர்ஷ்ட மழை... visit satrumun.com |
மொரிசியசுக்கு கங்கை ஜலம் பரிசாக தருகிறார் நிதிஷ் Posted: 29 Jul 2007 12:29 AM GMT-06:00 மொரிசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அவரை சந்திக்க உள்ளார், பீகார் முதல்வர் நிதிஷ் குமார்; அவருக்கு பரிசாக, கங்கை ஜலம், அனுமான் பாசுரம் அடங்கிய புத்தகத்தை... visit satrumun.com |
வடமாநிலங்களில் மழை: வெள்ளத்தில் சிக்கி 55 பேர் சாவு Posted: 29 Jul 2007 12:06 AM GMT-06:00 பாட்னா, ஜுலை.29- பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையின் காரணமாக 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதில் 25 பேர் பலியானார்கள். மொரிஷஸில் பயணத்தைத் தொடரும் முதலைமைச்சர்... visit satrumun.com |