Sunday, August 12, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

பஸ்ஸில் மின்சாரக் கம்பி விழுந்து 11 பேர் பலி

Posted: 12 Aug 2007 06:56 AM CDT

லாக்னோவில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த பஸ்ஸில் 11,000 கிலோ வாட் மின்சாரம் கடத்தும் கம்பி விழுந்ததில் டயர்கள் வெடித்து தீப்பிடித்துக்கொண்டது. இந்த சம்பவத்தில் 11பேர் இறந்தனர் 40 பேர்...

visit satrumun.com

Saturday, August 11, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

உபியில் தனியார்துறையில்் இட ஒதுக்கீடு : மாயாவதி அறிவிப்பு

Posted: 11 Aug 2007 04:07 AM CDT

தனது பகுஜன் கட்சியை சர்வஜன் கட்சியாக மாற்றி வெற்றிகண்ட உபி முதல்வர் மாயாவதி இட ஒதுக்கீட்டிலும் புதிய யுக்தியை கையாண்டுள்ளார். மன்மோகன்சிங் தனியார்துறைக்கு வேண்டுகோள் விட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில்...

visit satrumun.com

அசோம்: இந்தி பேசுவோர்மீது மீண்டும் வன்முறை: 14 பேர் மரணம்

Posted: 11 Aug 2007 03:49 AM CDT

வெள்ளி இரவு கர்பி அங்லோங் மலைமாவட்டத்தில் டோலோராமா ரங்க் டெரொன் கிராமத்தில் ஆறு குழந்தைகள் உட்பட 14 இந்தி பேசும் மக்கள் மீது சரமாறியாக துப்பாக்கி பிரயோகம் நடத்தியதில் 14 பேர் மரணமடைந்தனர்;மேலும்...

visit satrumun.com

டென்னிஸ்: பூபதி/விஸ்னர் ஜோடி பெயஸ்/தாம் ஜோடியை வென்றது

Posted: 11 Aug 2007 03:35 AM CDT

மகேஷ் பூபதியும் செக் நாட்டு கூட்டாளி பவெல் விஸ்னரும் கனடாவின் மொன் டிரியலில் நடக்கும் $2.2 மிலியன் டாலர் பரிசுள்ல ரோஜெர்ஸ் கோப்பை டென்னிஸ் ஆட்டத்தின் கால் இறுதிப் போட்டியில் தரவரிசையில் நான்காவது...

visit satrumun.com

ஜம்மு காஷ்மீரில் இராணுவ கிடங்கில் தீ:மக்கள் ஓட்டம்

Posted: 11 Aug 2007 03:26 AM CDT

தெற்கு காஷ்மீரில் அமைந்துள்ள இராணுவ வெடிபொருட்கள் கிடங்கில் இன்று காலை ஏற்பட்ட தீவிபத்தினால் அந்தப் பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. அதிகாரிகள்அடுத்துள்ள கிராமங்களிலிருந்து மக்களை வெளியேற...

visit satrumun.com

பிஹார்: மதிய உணவு சமைக்க தலித் தடுக்கப் பட்டார்

Posted: 11 Aug 2007 03:10 AM CDT

ஊரக இந்தியாவில் பரவியுள்ள தீண்டாமையின் கோர முகத்தைக் காட்டுமாறு பிகாரில் அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு மதிய உனவு சமைப்பதற்கு தலித் பெண்ணொருவர் தடுக்கப் பட்ட நிகழ்வு நடந்தேறியிருக்கிறது. ரோக்டாஸ்...

visit satrumun.com

Friday, August 10, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

பட்டப்பகலில் வங்கியில் கொள்ளை - அதிர்ச்சியூட்டும் வீடியோ

Posted: 10 Aug 2007 12:15 PM CDT

குவாலியரில் பட்டப்பகலில் வங்கியில் சுமார் 2 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. அந்த கொள்ளை சம்பவம் அங்கே உள்ள கேமராவில் பதிவாகியுள்ளது. அதன் வீடியோ கிழே.

visit satrumun.com

ஓவலில் கும்ப்ளே சதம் - இந்தியா 664

Posted: 10 Aug 2007 11:26 AM CDT

இந்தியா, இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் தேர்ந்தெடுத்து 664 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அனில் கும்ப்ளே ஆட்டமிழக்காமல் 110 ஓட்டங்கள் எடுத்தார் இதில் பதினாறு 4...

visit satrumun.com

பத்துக்கு எட்டு இந்தியர்கள் ரூ.20க்கு கீழே ஊதியம் வாங்குகின்றனர்

Posted: 10 Aug 2007 10:13 AM CDT

இன்று வெளியான அரசு அங்கீகரித்த ஆய்வறிக்கை 86% தொழிலாளர்கள் ஒருநாளிற்கு ரூ.20 அல்லது அரை அமெரிக்க டாலருக்கும் கீழே ஊதியம் வாங்குவதாக கூறுகிறது.பணிபுரியும் 457 மிலியன் தொழிலாளர்களில் 395 மிலியன்...

visit satrumun.com

சென்னையில் கடத்தப்பட்ட சிறுவன் உடனே மீட்கப் பட்டான்

Posted: 10 Aug 2007 10:02 AM CDT

வேளச்சேரியைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்தக்காரர் சாதிக்கின் ஆறு வயது மகன் ரிஷாத் நேற்று மாலை பள்ளியிலிருந்து வந்தபிறகு தனிப்பயிற்சி வகுப்பிற்கு சென்றவன் திரும்பவில்லை. இரவு 8:30 மணிக்கு ரூ4 இலக்கம் பணம்...

visit satrumun.com

'முதல்வர் சொல்வதில் உண்மையில்லை' - இராமதாஸ்

Posted: 10 Aug 2007 09:54 AM CDT

விழுப்புரம், ஆக. 10: டாடா டைட்டானியம் டை ஆக்ûஸடு ஆலை அமைவதால் பாதிப்பு ஏற்படாது என்று முதல்வர் கருணாநிதி கூறுவதில் எள்முனை அளவும் உண்மையில்லை, இதனால் பாதிப்பு ஏற்படுமென ஏற்கெனவே அரசு அதிகாரிகள்...

visit satrumun.com

குஜராத்தில் காவலர் தடியடி: குழப்பம்

Posted: 10 Aug 2007 09:52 AM CDT

குஜராத்தில் காங்கிரஸ் கூட்டமொன்றில் முக்கியதலைவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்த சமயம் காவல்துறையினர் தடியடி நடத்தி கண்ணீர்குண்டுகளை வீசியதில் குழப்பம் விளைந்தது. காங்கிரஸ் தலைவர்கள் குஜராத் முதல்வர்...

visit satrumun.com

கோவையில் கைகுண்டு வெடித்து எட்டு பேர் காயம்

Posted: 10 Aug 2007 09:39 AM CDT

கோவையின் அருகே குருதம்பாளயத்தில் மத்திய ரிசர்வ் காவல்படையினரின் பயிற்சியின் போது கைகுண்டு (Grenade) வெடித்து எட்டு மத்திய ரிசர்வ் காவல்படையினர் காயமடைந்தனர். புதிய காவலர்கள் பயிற்சி எடுக்கும்போது...

visit satrumun.com

கமல் ஹாசன் நீதிமன்றத்தில் ....

Posted: 10 Aug 2007 09:28 AM CDT

நடிகர் கமல ஹாசன் தனது தசாவதாரம் படம் பற்றிய வழக்கொன்றிற்க்காக நீதிமன்றத்தில் ஆஜரானார். துணை இயக்குனர் செந்தில்குமார் என்பவர் தசாவதாரம் கதை தன்னுடையது , இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர், நடிகர் மற்றும்...

visit satrumun.com

உலகளாவிய இந்திய கள்ளநோட்டு கும்பல் கைது

Posted: 10 Aug 2007 09:19 AM CDT

கள்ளத்தனமாக இந்திய ரூபாயை அச்சடித்து நேபால், பங்ளாதேஷ் வழியாக கடத்திவந்த கும்பல் காட்மண்டுவில் கைது செய்யப்பட்டுள்ளது. பங்ளாதேஷ், பாக்கிஸ்தான், நேபாளம், மலேஷியா, தாய்லாந்து உட்பட்ட நாடுகாளில் இந்தக்...

visit satrumun.com

ஹமீத் அன்சாரி - துணை ஜனாதிபதி

Posted: 10 Aug 2007 09:10 AM CDT

துணை ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் இடது சாரிகளின் வேட்பாளரான ஹமீத் அன்சாரி 455 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நாளை பதவி ஏற்கிறார். நன்றி: தினமலர்.

visit satrumun.com

இராமாயணம் கணினி விளையாட்டாகிறது

Posted: 10 Aug 2007 08:52 AM CDT

இராமாயணத்தை கணினி விளையாட்டு (Computer Game) வடிவில் உருவாக்கும் பெரும் முயற்சியை இந்தியாவின் விர்ஜின் காமிக்ஸ் மற்றும் உலக முன்னணி மின்னணு வர்த்தக நிறுவனம் சோனியும் இணைந்து செயல்படுத்தவுள்ளன....

visit satrumun.com

தில்லி காவல்நிலையத்தில் சிபிஐ தேடல்: ஊழல் அதிகாரிகள் கைது

Posted: 10 Aug 2007 08:42 AM CDT

மேற்கு தில்லியில் காவல்நிலையமொன்றில் சிபிஐ சோதனைநடத்தி ரூ25,000 இலஞ்சம் பெற்ற துணை ஆய்வாளரை கைது செய்தது. விபின்குமார் என்ற பச்சிம்விஹார் காவல்நிலைய துணை ஆய்வாளர் கைதான அதே சமயத்தில் நிலைய காவல்...

visit satrumun.com