Wednesday, August 8, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

பாக்கிஸ்தானில்்தானில் எமர்ஜென்சி?

Posted: 08 Aug 2007 03:06 PM CDT

பாக்கிஸ்தானின் முஷ்ரப் ஒரு மாதத்துக்கு அவசரநிலை பிரகடனப் படுத்தவிருப்பதாக பாக்கிஸ்தானின் ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. நம்பத்தகும் ஆதாரங்களிலிருந்த செய்தி கிடைத்திருப்பதாக ஜியோ செய்தி நிறுவனம்...

visit satrumun.com

டிவி விளம்பரத்தை பெருக்கும் சில்லரை வர்த்தக நிறுவனங்கள்

Posted: 08 Aug 2007 01:43 PM CDT

இந்தியாவில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட சில்லரை வர்த்தக நிறுவனங்கள் தங்கள் சந்தை இருப்பு விகிதத்தை அதிகரிக்க தொலைக்காட்சி விளம்பரங்களில் அதிக தொகை செலவு செய்வதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஆடெக்ஸ்...

visit satrumun.com

்கோகோஒகோஒவ்கோஒகோவாவில் பலத்த மழை: உயிர்சேதம்

Posted: 08 Aug 2007 01:24 PM CDT

பிஹார், குஜராத், உ.பியை அடுத்து கோவாவில் பலத்தமழை பெய்து உயிர்சேதம் விளைவித்துள்ளது. மஹராஷ்ற்றாவின் சில இடங்களும் மத்திய பிரதேசத்தில் சில இடங்களும் பெரும் மழையால் பாதிப்படைந்துள்ளன. Rain fury on in...

visit satrumun.com

சிண்டிகேட் வங்கி: இந்தி தெரிந்தால் தான் வேலை

Posted: 08 Aug 2007 11:30 AM CDT

இந்தி மொழி படித்தவர்களுக்கு மட்டுமே வேலை என்ற சிண்டிகேட் வங்கியின் அறிவிப்புக்கு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை ரத்து செய்யாவிட்டால், போராட்டத்தில் ஈடுபடுவோம்...

visit satrumun.com

'நொறுக்குத் தீனி' விளம்பரங்களுக்குத் தடை: அன்புமணி யோசனை

Posted: 08 Aug 2007 11:26 AM CDT

குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் திண் பண்டங்கள் (நொறுக்குத் தீனி) மற்றும் சில குளிர்பானங்கள் ஆகியவற்றின் விளம்பரங்களைத் தடை செய்வதற்கு கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை...

visit satrumun.com

மேட்டூர் அணை நிரம்பியது: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Posted: 08 Aug 2007 09:24 AM CDT

கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை அதிகம் பெய்துவருவதால் மேட்டூர் அணைக்கு கூடுதல் நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் அணை நிரம்பியுள்ளது. மேலும் நீர்வரத்து அதிகமாயிருப்பதால்...

visit satrumun.com

கோவை குண்டுவெடிப்பு வழக்கு: மேலும் 15 பேர் ஜாமீனில் விடுதலை

Posted: 08 Aug 2007 09:24 AM CDT

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிறுகுற்றங்கள் செய்த 15 குற்றவாளிகளுக்கு அவர்களது தனிப்பட்ட ஜாமீனில் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. நீதிபதி உத்திரபதி குற்றம் நிரூபணமான 158 பேரில் 26 பேர்களது மனுக்களை...

visit satrumun.com

உச்சநீதிமன்ற தீர்ப்பு: அரசிற்கு தோல்வி அல்ல : அர்ஜுன் சிங்

Posted: 08 Aug 2007 09:14 AM CDT

நடுவண் அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜுன்சிங் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடையை நீக்க மறுத்தது அரசிற்கான தோல்வியல்ல என்று கூறினார். தமது அமைச்சு உடனடியாக நிதிசாரா கல்வியகங்களிலும் இடஒதுக்கீட்டை...

visit satrumun.com

2005க்கான தேசிய திரைப்பட விருதுகள்

Posted: 08 Aug 2007 09:09 AM CDT

Best feature film Kaalpurush (Bengali), Director Buddhadeb Dasgupta Indira Gandhi Award for Best First Film of a Director Prodip Sarkar, Parineeta (Hindi) Best Director Rahul Dholakia, Parzania...

visit satrumun.com

புக்கர் ் பரிசு: பட்டியலில் இரண்டு இந்தியர்கள்

Posted: 08 Aug 2007 08:48 AM CDT

இங்கிலாந்தில் வழங்கப்படும் எழுத்தாளர்களுக்கான புக்கர் பரிசுக்கான தேர்வுப் பட்டியலில் இருக்கும் 13 பேரில் இரண்டு இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். நிகிட்டா லால்வானியின் கிப்ஃடட்(Gifted) நாவலும் இந்த்ரா...

visit satrumun.com

123 உடன்பாடு: மைய அரசு முன்னெடுத்துச் செல்லும்

Posted: 08 Aug 2007 04:43 AM CDT

பிஜேபியும் இடது கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையிலும் நடுவண் அரசு அமெரிக்காவுடனான அணுஆயுத உடன்பாட்டுடன் மேற்கொண்டு செல்வதென தீர்மானித்திருக்கிறது. நாடாளுமன்றத்தின் ஒப்புதல்...

visit satrumun.com

இட ஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடையை நீக்க மறுப்பு

Posted: 08 Aug 2007 01:44 AM CDT

உயர்கல்வி நிலையங்களில் இதர பிந்தங்கிய வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு அமலாக்குவதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக் கோரி நடுவண் அரசு கொடுத்த மனுவை உச்சநீதிமன்றத்தின் ஐவர் அடங்கிய பெஞ்ச் இன்று...

visit satrumun.com

டென்னிஸ்: சானியா ஜொலிக்கிறார்

Posted: 08 Aug 2007 01:11 AM CDT

தன்னுடைய வெற்றிப் பயணத்தை தொடருமுகமாக சானியா மிர்சா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் $ 6 இலக்கம் முதற்பரிசுள்ள ஈஸ்ட்வெஸ்ட் வங்கி கிளாசிக் டென்னிஸ் போட்டியில் தரவரிசையில் ஏழாவது இடத்தில் இருக்கும்...

visit satrumun.com

குற்றாலம் சாரல் திருவிழா - வீடியோ

Posted: 07 Aug 2007 10:53 PM CDT

"வீடியோவை இங்கே சென்றும் பார்க்கலாம்"

visit satrumun.com

Tuesday, August 7, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

சென்னை நகரை அழகுபடுத்த சித்திர வேலைப்பாடுகளுடன் 300 சாலையோர பூங்கா

Posted: 07 Aug 2007 06:31 PM CDT

சாலையோரங்களில் காலியாக கிடக்கும் இடங் களை குப்பை கொட்டி அசிங்கப்படுத்துதல் மற்றும் தனியார் ஆக்கிரமித்தலில் இருந்தும் தடுக்க அந்த மாதிரியான இடங்களை பூங்காக்களாக மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது....

visit satrumun.com

ஊர்மக்கள் அனைவரையும் கூண்டோடு கொல்ல சதி: குடிநீர் கிணற்றில் விஷம்

Posted: 07 Aug 2007 02:59 PM CDT

குடிநீர் கிணற்றில் விஷத்தை கலந்ததுடன் பல்லிகளையும் கொன்று போட்ட மலைராஜை்(வயது 37) கைது செய்யப்பட்டார். போலீசில் அவர் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தில் அவர் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம்...

visit satrumun.com

புதிய பெரிய கோள் கண்டுபிடிப்பு

Posted: 07 Aug 2007 12:36 PM CDT

அண்டவெளியில் இதுவரை இல்லாத அளவில் பெரியதொரு கோளைக் கண்டுபிடித்திருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். புவியிலிருந்து 1,400 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் ஹெர்குலஸ் எனப்படும் நட்சத்திரக் கூட்டத்தில் இந்தக்...

visit satrumun.com

குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போட்டால் இரண்டாவது தேனிலவுக்கு சன்மானம்

Posted: 07 Aug 2007 12:31 PM CDT

இந்தியாவின் மாநில அரசு ஒன்று, புதுமண தம்பதிகள் தங்களின் முதல் குழந்தை பிறப்பை இரண்டு முதல் மூன்றாண்டுகள் தள்ளிப் போட்டால், அவர்களின் இரண்டாவது தேனிலவுக்காக ஐந்தாயிரம் முதல் ஏழாயிரத்து ஐநூறு ரூபாய்...

visit satrumun.com

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு தொற்று நோய்களால் அபாயம்

Posted: 07 Aug 2007 12:24 PM CDT

தெற்காசியாவில் சமீபத்தில் பெய்த அடைமழை மற்றும் பெருவெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களுக்கு, அடுத்த சில நாட்களில் அவசரகால உதவிகள் கிடைக்காவிட்டால், பல லட்சக்கணக்கான மக்கள் மலேரியா, டெங்குக் காய்ச்சல்...

visit satrumun.com

மதுரை வன்முறை: டி.எஸ்.பி. உள்பட 17 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

Posted: 07 Aug 2007 12:05 PM CDT

தினகரன் நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. உள்பட 17 பேர் மீது சிபிஐ சார்பில், மதுரை தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் திங்கள்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல்...

visit satrumun.com

உலகின் தலைசிறந்த பல்கலை.கள் பட்டியலில் 4 இந்திய கல்வி நிறுவனங்கள்

Posted: 07 Aug 2007 11:55 AM CDT

உலகின் தலைசிறந்த 200 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் ஐஐடி (இந்திய உயர்தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள்), ஐஐஎம் (இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள்), ஜவாகர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் தில்லி...

visit satrumun.com

கங்கையில் படகு மூழ்கியது: 80 பேர் பலி

Posted: 07 Aug 2007 11:51 AM CDT

பிகாரில் கங்கை ஆற்றில் 130 பேருடன் சென்ற படகு திங்கள்கிழமை மூழ்கியது. இந்த விபத்தில் சிக்கியவர்களில் பலர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 2 பேர் பலியாகினர். இன்னும் 100 பேரைக் காணவில்லை. அவர்களின் நிலை...

visit satrumun.com

'சென்னை சங்கமம்' நிகழ்ச்சி நிதி: 25 தன்னார்வ நிறுவனங்களுக்கு ரூ.40 லட்சம் உதவி

Posted: 07 Aug 2007 11:45 AM CDT

'சென்னை சங்கமம்' நிகழ்ச்சி நடத்தியதின் மூலம் கிடைத்த ரூ. 40 லட்சம் தொகை 25 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. திங்கள்கிழமை அறிவாலயத்தில் நடைபெற்ற விழாவில் இத்தொகைக்கான காசோலையை தொண்டு...

visit satrumun.com

இலக்கியத்தை மக்களிடம் கொண்டுசென்ற புத்தகங்கள் - அவ்வை நடராஜன்

Posted: 07 Aug 2007 10:02 AM CDT

ஈரோடு, ஆக. 7- ஈரோடு வஉசிமைதானத்தில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் கடந்த 27ம் தேதி முதல் நேற்று வரையிலும் 11 நாட்களாக புத்தக திருவிழா நடந்தது. இதன் நிறைவு விழா நேற்று மாலை நடந்தது. இதில் தலைவர்...

visit satrumun.com

‘பள்ளிக்கூடம்’ படத்தை முதல்வர் கருணாநிதி பார்த்தார்.

Posted: 07 Aug 2007 09:51 AM CDT

தங்கர்பச்சான் இயக்கியுள்ள 'பள்ளிக்கூடம்' படத்தை முதல்வர் கருணாநிதி தனது துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள் கனிமொழி எம்.பி ஆகியோருடன் பார்த்தார். முதல்வரை தங்கர்பச்சான், அவரது மனைவி தமிழ்ச்செல்வி,...

visit satrumun.com

மருதமலை கோயிலில் ராஜகோபுர பணி - தலவிருட்சம் நடப்பட்டது

Posted: 07 Aug 2007 09:39 AM CDT

தொண்டாமுத்தூர், ஆக.7- மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயிலில் தலவிருட்சம் இல்லாதது கண்டறியப்பட்டது. இதையடுத்து தலவிருட்சம் நடப்பட்டது. மருதமலை சுப்பிரமணியசாமி கோயில் பிரசித்தி பெற்றது. அறநிலையத்துறை...

visit satrumun.com

சாலை விபத்தில் மூன்று 'கன்வாரியா'க்கள் மரணம்: கலவரம்

Posted: 07 Aug 2007 04:57 AM CDT

சிராவண மாதத்தில் ( நமது ஆவணி) வட இந்தியாவில் தோளின் மீது ஒரு கம்பில் இருமுனைகளிலும் 'கன்வார்' எனப்படும் நீர்கலசங்களைக் கட்டி கால்நடையாக சிவன் கோவில்களுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். பல சாலைகளிலும்...

visit satrumun.com

ஜோத்பூர்- ஹௌரா விரைவுவண்டி கான்பூரில் தடம் புரண்டது

Posted: 07 Aug 2007 03:49 AM CDT

செவ்வாய் மதியம் கான்பூர் சென் ட் ரல் இரயில்நிலையத்தில் ஜோத்பூர் - ஹௌரா விரைவு வண்டியின் இஞ்ஜினும் முதல் இரு பெட்டிகளும் தடம் புரண்டது. இதில் 12 பேர் காயமடைந்ததாக இரயில்வே செய்திகள் கூறுகின்றன. இரயில்...

visit satrumun.com

தில்லியில் மற்றொமொரு சாலை வன்முறை

Posted: 07 Aug 2007 03:42 AM CDT

தலைநகர் தில்லியில் சாலைகளில் செல்லும் மோடார் பைக் ஓட்டிகள் அத்துமீறி வன்முறையில் இறங்குவது தொடர்கிறது. இவ்வாறான மூன்றாவது நிகழ்வில், நேற்று, பிற்பகல் மூன்றுமணிக்கு தெருவில் 28 வயதான அர்விந்த் தனது...

visit satrumun.com

தாவூத் இப்ரஹாம் மீது கொலை முயற்சி:கராச்சியில் வதந்தி ?

Posted: 07 Aug 2007 03:10 AM CDT

இந்தியாவில் தீவிரவாதத்திற்காகவும் பிற குற்றங்களூக்காகவும் தேடப்பட்டு வரும் தாவூத் இப்ரஹாமை அவரது ஓட்டல் காவிஷ் க்ரௌன் பிளாசா அருகே கொலைசெய்ய முயன்றதில் அவர் தப்பியதாக கராச்சி நகரெங்கும் வதந்தி...

visit satrumun.com