Friday, August 3, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

3000 ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்கள்

Posted: 03 Aug 2007 04:08 PM CDT

பழனியை அடுத்துள்ள சத்திரப்பட்டி, புதுக்கோட்டை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கோழியூத்து என்னும் சிறிய நீரூற்று உள்ளது. இந்த நீரூற்றுக்கு அருகில் 'அலகல்லு' (அலகல்லு என்றால் அலையின்...

visit satrumun.com

குறைந்தது பணவீக்கம்

Posted: 03 Aug 2007 04:04 PM CDT

புதுடில்லி: கடந்த ஜூலை 21ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்க விகிதம் 4.36 சதவீதமாகக் குறைந்தது. உணவு தானியங்கள் மற்றும் பழங்களின் விலை குறைந்ததால், கடந்த ஜூலை 21ம் தேதியுடன் முடிவடைந்த...

visit satrumun.com

சோனியாவைச் சந்தித்தார் சஞ்சய் தத் சகோதரி

Posted: 03 Aug 2007 01:33 PM CDT

நடிகர் சஞ்சய் தத்தின் சகோதரியும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரியா தத், இன்று புதுடெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசினார். மறைந்த சுனில் தத்தின் தொகுதியில்...

visit satrumun.com

அகல ரயில் போக்குவரத்து துவக்க விழா ஒத்திவைப்பு

Posted: 03 Aug 2007 01:31 PM CDT

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அகல ரயில்பாதை போக்குவரத்து துவக்க விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் அகல ரயில் பாதையை காங்., தலைவர் சோனியா வரும் 6ம் தேதி ராமேஸ்வரத்தில் துவக்கி வைப்பார் என ரயில்வே...

visit satrumun.com

மக்களுடன் தான் தோழமை; திமுகவுடன் அல்ல - பாமக, இடதுசாரிகள்

Posted: 03 Aug 2007 10:51 AM CDT

சென்னை, ஆக.3: தமிழக அரசுக்கு எதிரான கூட்டுப் போராட்டம் தொடரும் என்று பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தோழமை திமுகவுடனா? அல்லது...

visit satrumun.com

கரடி வாயில் கட்டி - இந்திய மருத்துவர்கள் அகற்றினர்

Posted: 03 Aug 2007 10:44 AM CDT

மத்தியப்பிரதேசத்தின் வனவிஹார் தேசிய பூங்காவில் உள்ள கரடியின் வாயில் கட்டி ஒன்று இருந்தது. போபாலில் உள்ள பல் ஆஸ்பத்திரியில் அதற்கு நேற்று ஆபரேஷன் செய்து கட்டி அகற்றப்பட்டது. மயங்கிய நிலையில் கிடக்கும்...

visit satrumun.com

வரதட்சணை வழக்கில் சிக்கிய அர்ஜூன் சிங் ஒரு பொய்யர்

Posted: 03 Aug 2007 10:41 AM CDT

லக்னோ, ஆக. 3- பேரனின் மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய அமைச்சர் அர்ஜூன்சிங், அதைப்பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என கூறியிருப்பது அப்பட்டமான பொய் என...

visit satrumun.com

துணை ஜனாதிபதி வேட்பாளர் நஜ்மா மீது விரைவில் மோசடி வழக்கு பதிவு

Posted: 03 Aug 2007 10:38 AM CDT

புதுடெல்லி, ஆக. 3- தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மாநிலங்களவை முன்னாள் துணை தலைவர் நஜ்மா ஹெப்துல்லா மீது விரைவில் மோசடி வழக்கு தொடர்பாக எப்ஐஆர் போடப்படும் என சிபிஐ...

visit satrumun.com

ராமேஸ்வரம் அகல ரயில் பாதை ஆக. 6-ல் போக்குவரத்து துவக்கம்

Posted: 03 Aug 2007 10:33 AM CDT

ராமேஸ்வரம், ஆக. 3- ராமேஸ்வரம் அகலப்பாதையில் வரும் 6-ம் தேதி ரயில் போக்குவரத்து துவங்குகிறது. தொடக்க விழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா, முதல்வர் கருணாநிதி, ரயில்வே அமைச்சர் லாலுபிரசாத்...

visit satrumun.com

அடுத்த ஆண்டு முதல், அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கல்வி கட்டணத்தை அரசே வசூலித்து என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு கொடுக்கும்

Posted: 03 Aug 2007 10:09 AM CDT

தமிழ்நாடு உயர் கல்வித்துறை செயலாளர் கணேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- என்ஜினீயரிங் கல்லூரிகளில் நீதிபதி ராமன் கமிட்டி நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பதாக...

visit satrumun.com

'என்ஜினீயரிங், மருத்துவ படிப்புகளை தமிழ் மொழியில் கொண்டு வரவேண்டும்': டாக்டர் ராமதாஸ்

Posted: 03 Aug 2007 09:34 AM CDT

திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கல்வியை பொறுத்தவரை நாட்டின் இன்றைய அவசர, அவசியமான தேவை...

visit satrumun.com

கர்நாடகத்தில் தேர்தலுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் தயாராக வேண்டும்.

Posted: 03 Aug 2007 05:23 AM CDT

கர்நாடகத்தில் ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம்-பாஜக கூட்டணி அரசு ஸ்திரமாக இல்லை. இதனால் அடுத்த தேர்தலுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் தயாராக வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இன்று காலை...

visit satrumun.com

சான் டியாகோ: சானியா கால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்

Posted: 03 Aug 2007 01:28 AM CDT

சான் டியாகோவில் நடைபெறும் பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் அகூரா சிளாசிக் போட்டியில் தரவரிசையில் எட்டாவது இடத்தில் இருந்த உருசிய வீராங்கனை டைனாரா சாபினாவை 6-1,6-2 என்ற கணக்கில் வென்றார். இனி கால் இறுதி...

visit satrumun.com

UK தீவிரவாதம்: கஃபீல் அஹமது மரணம்

Posted: 03 Aug 2007 01:02 AM CDT

கிளாஸ்கோ விமான நிலையத்தில் ஜீப்புடன் மோதி பலத்த தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெங்களூர் பொறியாளர் கஃபீல் அகமது சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார். 27 வயதாகும்...

visit satrumun.com

Thursday, August 2, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

பள்ளிக் கூரை இடிந்து விழுந்தது

Posted: 02 Aug 2007 03:05 PM GMT-06:00

நாகர்கோவில் அருகே உள்ள மறவன்குடியிருப்பில் 1983-ம் ஆண்டுமுதல் இந்த தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பள்ளியில் படித்து வருகிறார்கள். இந்நிலையில், வியாழக்கிழமை காலை...

visit satrumun.com

மசூதி மற்றும் கிறிஸ்தவ ஆலயத்துக்கு விஜயகாந்த் நிதியுதவி

Posted: 02 Aug 2007 02:56 PM GMT-06:00

தனது தொகுதியில் நடைபெறும் மேம்பாட்டுப் பணிகளை ஆய்வுசெய்ய, விஜயகாந்த் புதன்கிழமை விருத்தாசலம் வந்தார். அங்கு அவரது எம்எல்ஏ அலுவலகத்தில் கட்சித் தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்தித்தார்....

visit satrumun.com

சிவதாணுப் பிள்ளைக்கு திலகர் விருது

Posted: 02 Aug 2007 02:34 PM GMT-06:00

அறிவியல் அறிஞரும் பிரமோஸ் ஏரோஸ்பேஸ் தலைமை செயல் அலுவலருமான சிவதாணுப் பிள்ளைக்கு 2007-ம் ஆண்டுக்கான லோகமான்ய திலகர் விருது வழங்கப்பட்டுள்ளது. திலகரின் 87-வது நினைவு நாளை முன்னிட்டு புணே நகரில்...

visit satrumun.com

இந்தியருக்கு காமன்வெல்த் புகைப்பட விருது

Posted: 02 Aug 2007 02:17 PM GMT-06:00

2007-ம் ஆண்டுக்கு தெற்காசியாவுக்கான காமன்வெல்த் புகைப்பட விருது இந்தியாவைச் சேர்ந்த சுரேஷ் நாராயணனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இயற்கை மற்றும் வனவிலங்குகளை மிகச்சிறப்பான முறையில் புகைப்படங்களில்...

visit satrumun.com

காமன்வெல்த் வாலிபால்: ஆஸி.க்கு இந்தியா அதிர்ச்சி

Posted: 02 Aug 2007 02:06 PM GMT-06:00

கோல்கத்தாவில் வியாழக்கிழமை நடந்த 2-வது காமன்வெல்த் சீனியர் வாலிபால் போட்டியில் இந்திய அணியினர் 19-25, 25-21, 25-23, 27-25 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலிய வீரர்களின் சவாலை அடக்கி, 'ஏ' பிரிவில்...

visit satrumun.com

'வேலைக்குச் செல்லும் பெண்கள், வீட்டில் பிரச்சனைக்குள்ளாகிறார்கள்'-ஆய்வு

Posted: 02 Aug 2007 01:40 PM GMT-06:00

சென்னை,டெல்லி, கொல்கொத்தா,மும்பை பெங்களூர் ஆகிய நகரங்களில் வேலைக்குச் செல்லும்1000 பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் வேலைக்குச் செல்லும் பெண்கள் வீட்டில் எதிர்மறையான சூழல்களை சந்திப்பதாகத்...

visit satrumun.com

ஹைவேயில் ஹெலிகாப்டரை நிறுத்தியதற்கு லாலு மீது புகார்

Posted: 02 Aug 2007 01:04 PM GMT-06:00

வெள்ள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிகார் பகுதியை பார்வையிட ஹெலிகாப்டரில் சென்ற லாலுபிரசாத் யாதவ் அதை தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி மக்களுக்கு இடையூறு செய்ததாக அவர்மீது போலீசில் வழக்கு பதிவு...

visit satrumun.com

உதயப்பூரில் ஆசிரியை அடித்து மாணவர் சாவு

Posted: 02 Aug 2007 12:53 PM GMT-06:00

12ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை, அவர் கால்கள் இருக்கைக்கு வெளியே தொங்கிக்கொண்டிருந்ததை மரியாதை குறைவாக நினைத்து ஆசிரியை அடித்ததில் மாணவர் இறந்துள்ளார். போலீஸ் ஆசிரியை மீது கொலைக் குற்றம் சாட்டி...

visit satrumun.com

வடதுருவத்தில் ரஷியா தனது கொடியை நாட்டியுள்ளது

Posted: 02 Aug 2007 11:35 AM GMT-06:00

வடதுருவத்தில் வடபுள்ளிக்கு கீழே உள்ள ஆர்க்டிக் பெருங்கடலின் அடிப்பகுதியில் ரஷ்யக் கொடியை நடுவதற்காக சென்ற இரண்டு ரஷ்ய நீர் முழ்கிக் கப்பல்களில் ஒரு கப்பல் தற்போது கடலின் மேல் மட்டுத்துக்கு வந்து...

visit satrumun.com

மணிப்பூரில் பத்திரிகைகளை பிரசுரிக்க மறுப்பு

Posted: 02 Aug 2007 11:30 AM GMT-06:00

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், கிளர்ச்சிக்காரர்களின் அச்சுறுத்தலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக அந்த மாநில பத்திரிகையாளர்கள் தமது பத்திரிகைகளை பிரசுரிக்க மறுத்துள்ளனர். உள்ளூர்...

visit satrumun.com

தலைநகர் தில்லியில் பலத்தமழை: சாலைகளில் வெள்ளப் பெருக்கு

Posted: 02 Aug 2007 08:32 AM GMT-06:00

பருவமழையின் தீவிரத்தால் தில்லி தடுமாறுகிறது. கடந்த இரு நாட்களாக பெய்த 166.6மிமீ மழையால் சாலைகளில் வெள்ளப் பெருக்கெடுத்து பயணிகள் போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது. கிழக்கு தில்லியில் 30க்கும் மேலான...

visit satrumun.com

நடிகர் சஞ்சய் தத் புனெ சிறைக்கு மாற்றம்

Posted: 02 Aug 2007 08:26 AM GMT-06:00

தான் மும்பை சிறையிலேயே வைக்கப் படவேண்டும் என்ற தன் கோரிக்கையை சஞ்சய் தத் விலக்கிக் கொண்டதை யடுத்து அவர் புனெயின் எரவாடா சிறைக்கு மாற்றப் படுவார். Dutt to be shifted to Pune's Yerawada jail

visit satrumun.com

தேமுதிக ஊழல் மதவாதம் அல்லாத பிற கட்சிகளுடன் கூட்டணி!

Posted: 02 Aug 2007 01:02 AM GMT-06:00

நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக ஊழல் மதவாதம் அல்லாத பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது குறித்து பரிசீலிப்போம் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். தனது தொகுதியான...

visit satrumun.com

மிஸ்ஸிசிப்பி பாலம் இடிந்து 7 பேர் மரணம்

Posted: 02 Aug 2007 12:47 AM GMT-06:00

படம் நன்றி: யாஹூ ( Pic: Yahoo) மிஸ்ஸிசிப்பி நதி மீது 40 வருடங்களாக இயங்கிவந்த நெடுஞ்சாலை பாலமொன்று இடிந்ததில் 7 பேர் வரை மரணமடைந்திருக்கலாம் எனவும் 60 பேர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்...

visit satrumun.com

நண்பர், சக பதிவர் ஆசிப் மீரான் மனைவி மறைவு

Posted: 01 Aug 2007 10:21 PM GMT-06:00

சற்றுமுன் குழுவின் உறுப்பினரும் வலையுலகில் பிரபல பதிவருமான ஆசிப் மீரான் அவர்களின் மனைவி சென்னையில் காலமானார். ஆசிப் மீரானுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சற்றுமுன் குழு, வாசகர்கள் சார்பில் ஆழ்ந்த...

visit satrumun.com

பிறந்த குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிய பெண் கைது

Posted: 01 Aug 2007 07:00 PM GMT-06:00

மும்பை புறநகர் பகுதியில் பிறந்த குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசியப் பெண் கைது செய்யப்பட்டார். மனிஷா சரோஜா (25) என்பவர் பிறந்து ஒரு நாளே ஆன தனது குழந்தையை பொது குப்பைத் தொட்டியில் வீசியுள்ளார்....

visit satrumun.com