Sunday, July 29, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

கோவா: ஆட்சியமைக்க பா.ஜ.க தீவிரம்.

Posted: 29 Jul 2007 05:42 AM GMT-06:00

கோவா மாநிலத்தின் 40 உறுப்பினர்சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 16 இடங்களும், பாஜகவுக்கு 14 இடங்களும் உள்ளன. காங்கிரஸின் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் 3 இடங்கள். மகாராஷ்டிரா கோமந்தக் கட்சி 2...

visit satrumun.com

ஸ்டான்ஃபோர்ட் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் சானியா

Posted: 29 Jul 2007 12:41 AM GMT-06:00

ஸ்டான்ஃபோர்டில் பெண்கள் ஒற்றையர் அரை இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்தது. இந்த போட்டியில் முன்னணி வீராங்கனைகளை தோற் கடித்து சிறப்பாக விளையாடி வரும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான...

visit satrumun.com

ஜெயமாலாவுக்கு டாக்டர் பட்டம்

Posted: 29 Jul 2007 12:34 AM GMT-06:00

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் கன்னட நடிகை ஜெயமாலா. இவர் ஒரு படத்தில் நடிப்பதற்காக சபரிமலை சென்றபோது, ஐயப்பனின் விக்ரகத்தை தொட்டு தரிசனம் செய்ததாக பத்திரிகைகளில் வந்த செய்தியை அடுத்து பெரும்...

visit satrumun.com

ஜப்பான்: அஞ்சல் பெட்டிகளில் ஆயிரக்கணக்கான பணம்.

Posted: 29 Jul 2007 12:31 AM GMT-06:00

ஜப்பானில் டோக்கியோ உட்பட பல நகர்களில் வீடுகளில் வைக்கப்பட்டுள்ள தபால் பெட்டிகளில் கட்டுக்கட்டாக பணம் கிடைத்துள்ளது. இந்த பணத்தை யார் வைத்தார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது. இதைத்தான் அதிர்ஷ்ட மழை...

visit satrumun.com

மொரிசியசுக்கு கங்கை ஜலம் பரிசாக தருகிறார் நிதிஷ்

Posted: 29 Jul 2007 12:29 AM GMT-06:00

மொரிசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அவரை சந்திக்க உள்ளார், பீகார் முதல்வர் நிதிஷ் குமார்; அவருக்கு பரிசாக, கங்கை ஜலம், அனுமான் பாசுரம் அடங்கிய புத்தகத்தை...

visit satrumun.com

வடமாநிலங்களில் மழை: வெள்ளத்தில் சிக்கி 55 பேர் சாவு

Posted: 29 Jul 2007 12:06 AM GMT-06:00

பாட்னா, ஜுலை.29- பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையின் காரணமாக 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதில் 25 பேர் பலியானார்கள். மொரிஷஸில் பயணத்தைத் தொடரும் முதலைமைச்சர்...

visit satrumun.com

Saturday, July 28, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

மு.க. முத்து கவலைக்கிடம்

Posted: 28 Jul 2007 02:28 PM CDT

முதல்வர் கருணாநிதியின் மகனும், நடிகருமான மு.க. முத்து உடல்நலக்குறைவுக் காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கருணாநிதிக்கும், முதல் மனைவி பத்மாவதிக்கும் பிறந்த ஒரே மகன் மு.க. முத்து....

visit satrumun.com

பாலாற்றில் அணை கட்ட ஆந்திர அரசு தீவிரம்.

Posted: 28 Jul 2007 10:01 AM CDT

ஆந்திர மாநிலம் குப்பம் அடுத்த கணேசபுரம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்ட முடிவு செய்துள்ளது. இந்த அணை கட்டினால் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம் உள்பட 5 மாவட்டங்கள் வறண்டு விடும்...

visit satrumun.com

ஆகஸ்ட் 3 முதல் சென்னைக்கு கிருஷ்ணா நீர்

Posted: 28 Jul 2007 09:54 AM CDT

கருணாநிதி கோரிக்கை ஏற்பு தமிழக முதலமைச்சர் கருணாநிதி சென்னை மாநகரின் குடிநீர்த் தேவைக்காக, கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து ஆகஸ்டு முதல் வாரத்தில் தண்ணீரைத் திறந்து விட அறிவுரைகள் வழங்குமாறு ஆந்திர...

visit satrumun.com

ஆந்திர மாநிலத்தில் 9 பேர் போலிசாரால் சுட்டுக் கொலை !

Posted: 28 Jul 2007 09:32 AM CDT

ஜூலை 28, 2007 ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற 'பந்த்' தின் போது ஏற்பட்ட வன்முறையறையை கட்டுப்படுத்த எடுத்த போலிசார் நடவடிக்கையில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து எதிர்கட்சிகள்...

visit satrumun.com

அப்துல்கலாம் வாசித்த கவிதை.

Posted: 28 Jul 2007 04:37 AM CDT

காந்திகிராம பல்கலைக்கழக மாணவர்களிடையே நேற்று உரை நிகழ்த்திய அப்துல்கலாம், கவிதை ஒன்றும் வாசித்தார். ஒவ்வொரு மாணவரையும் தொடர்ந்து வாசிக்கவும் கேட்டுக்கொண்டார்: இறைவா! நீ மனித குலத்தை சிந்திக்கும்...

visit satrumun.com

காவல்துறையினர் செய்யும் பொதுமக்கள்அலைகழிப்பு களையப்படும். - ஐ.ஜி

Posted: 28 Jul 2007 04:28 AM CDT

விழுப்புரம் சரக காவல்துறை சார்பில் விழுப்புரம், கடலூர் மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு பொதுமக்களிடம் நன்மதிப்பை பெறுவது குறித்த 1 வார கால பயிற்சி தொடக்க விழா சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக லிப்ரா...

visit satrumun.com

ஜல்லிக்கட்டுக்கு தடை! - உச்சநீதிமன்றம்.

Posted: 28 Jul 2007 03:59 AM CDT

சர்ச்சைகளுக்கிடையே ஒவ்வொரு பொங்கல் விழாக்கொண்டாட்டங்களின் போதும் வீரவிளையாட்டான 'ஜல்லிக்கட்டு'க்கு இடப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் விலக்கி வைக்க... மேல்முறையீட்டைக் கேட்ட உச்சநீதிமன்றமோ இறுதி உத்தரவு...

visit satrumun.com

சென்னை மாநகரத்தில் 25 வளர்ச்சிப் பணிகள்.

Posted: 28 Jul 2007 12:16 AM CDT

அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். சென்னை மாநகரத்தில் 25 வளர்ச்சிப் பணிகளை 4புள்ளி 45 கோடி ரூபாய் செலவில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். ஓட்டேரி வாழைமா...

visit satrumun.com

Friday, July 27, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

வைகுண்ட ராஜனும், போஸ்டரும்!

Posted: 27 Jul 2007 05:59 PM CDT

தலைமறைவாக இருக்கும் வைகுண்டராஜன் மீது, புதிய புதிய வழக்குகளைப் போட்டு வருகிறார்கள். அவரை எப்படியாவது கைது செய்து விட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறது காவல்துறை. ஆனால் முதல்வரோ, "அ.தி.மு.க.வுக்கு...

visit satrumun.com

ஷோபா, சினிமோலுக்கு வெள்ளி

Posted: 27 Jul 2007 05:32 PM CDT

அம்மான் (ஜோர்டான்), ஜூலை 28: அம்மானில் நடந்துவரும் ஆசிய தடகள சாம்பியன் போட்டியில் ஹெப்டலத்லான் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன. வியாழக்கிழமை நடந்த மகளிருக்கான...

visit satrumun.com

'பா.ம.க. ஒரு புலி' - முதலமைச்சர் கருணாநிதி பேட்டி

Posted: 27 Jul 2007 04:39 PM CDT

புதுடில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் அளித்த பதில்கள்: செய்தியாளர்: மக்கள் பிரச் சினைகளை நாங்கள் எடுத்துச் சொல்வோம். யாரும் வாய்ப் பூட்டு போட முடியாது...

visit satrumun.com

அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேரோட்டம்

Posted: 27 Jul 2007 04:29 PM CDT

விழுப்புரம் மாவட்டம் ரிஷி வந்தியத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேரோட்டத்தின்போது பள்ளத்தில் சக்கரம் இறங்கி தேர் கவிழ்ந்தது. இச்சம்பவத்தில், அர்ச்சகர் சோமு, கோயில் பணியாளர் ஜெயராமன் உள்ளிட்ட 15-க்கும்...

visit satrumun.com

மொபைல் போன் மூலம் புத்தகம் எழுதினார்

Posted: 27 Jul 2007 01:14 PM CDT

இத்தாலியைச் சேர்ந்த ராபர்ட் பெர்னாக்கோ என்பவர் தனது அலுவலகப் பணிக்குப் போய் வரும் போது மொபைல் போனை பயனப்டுத்தி ஒரு புத்தகத்தையே எழுதியுள்ளார். மொத்தம் 384 பக்க அறிவியல் நாவலை அவர், தனது நோக்கியா போனை...

visit satrumun.com

திருநங்கைகள் - விழிப்புணர்வு இயக்கம்

Posted: 27 Jul 2007 11:32 AM CDT

ஆந்திராவின் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அரவாணிகள், விழிப்புணர்வு இயக்கம் தொடங்கியிருக்கின்றனர். மனித உரிமைகள், எய்ட்ஸ் ஒழிப்பு குறித்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து...

visit satrumun.com

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: பிரீஜாவுக்கு வெள்ளிப் பதக்கம்

Posted: 27 Jul 2007 10:50 AM CDT

ஆசிய தடகள சாம்பியன் போட்டியில் பிரீஜா ஸ்ரீதரன் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்றுத் தந்தார். ஜோர்டான் தலைநகர் அம்மானில் புதன்கிழமை இப் போட்டி தொடங்கியது. மகளிருக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்...

visit satrumun.com

டென்னிஸ்:சானியா தொடர் வெற்றி !

Posted: 27 Jul 2007 05:54 AM CDT

அமெரிக்காவின் ஸ்டான் போர்டில் நடந்து வரும் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா தொடர்ந்து முன்னேறி வருகிறார். அமெரிக்காவின் ஸ்டான்போர்டு நகரில் நடைபெற்று வரும் வெஸ்ட் கிளாசிக் பேங்க்...

visit satrumun.com

கலாமின் எழுத்துக்கள் காணாமல் போயின

Posted: 27 Jul 2007 03:32 AM CDT

www.presidentofindia.nic.in தளத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பேச்சுக்களும் குறிப்புக்களும் அவர் பதவி இறங்கிய சிலமணித்துளிகளிலேயே காணாமல் போய்விட்டது. "கட்டுமானத்தில் உள்ளது" என்ற...

visit satrumun.com

ஹனீஃப் மீது குற்றம் எதுவுமில்லை: ஆசி. காவல்

Posted: 27 Jul 2007 01:51 AM CDT

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் கடந்த மூன்று வாரங்களாக காவல்துறையினரால் 'விசாரிக்கப்'பட்டு வந்த இந்திய மருத்துவர்ஹனீஃப் மீது சாட்டப்பட்டிருந்த தீவிரவாதிகளுக்கு உதவியவர் என்ற குற்றசாட்டை விலக்கிக்...

visit satrumun.com

சென்னையை தனியாக சுற்றி வந்த அப்துல்கலாம் : தனக்கு பிடித்தமான ஓட்டலில் சாப்பிட்டார்.

Posted: 27 Jul 2007 12:08 AM CDT

ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற அப்துல்கலாம், ஓய்வு பெற்ற நேரத்தில் இருந்தே தன்னை பிஸியாக்கிக் கொண்டார். நேற்று மட்டும் 3 நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் இரவு 10 மணிக்கு தனியாக சென்னையை வலம்...

visit satrumun.com

டாடா நிறுவனம் ஆரம்பிக்கும் தொழிற்சாலையை அரசே நடத்தாமல் தனியாருக்கு தரவேண்டிய அவசியம் என்ன?

Posted: 26 Jul 2007 11:44 PM CDT

நடிகர் சரத்குமார் கேள்வி! டாடா நிறுவனம் ஆரம்பிக்கும் தொழிற்சாலையை அரசே நடத்தாமல் தனியாருக்கு தரவேண்டிய அவசியம் என்ன? என்று நடிகர் சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் ஒரு அறிக்கை...

visit satrumun.com