Saturday, July 21, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

கேரளம் புதிய அணை கட்ட திமுக மறைமுக உதவி: நெடுமாறன் புகார்

Posted: 21 Jul 2007 10:10 AM CDT

பெரியாறு அணையின் நீர்த்தேக்கும் அளவை உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி உயர்த்த தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை. அதே நேரத்தில், கேரள அரசு புதிய அணைக் கட்டும் முயற்சிக்கு ஆளும் கட்சியான திமுக மறைமுக...

visit satrumun.com

அரசு ஆஸ்பத்திரியில் லஞ்சம் கேட்டு தாமதம் - பிரசவத்தில் பெண் பலி

Posted: 21 Jul 2007 09:15 AM CDT

திருப்பத்தூர், ஜுலை.21- திருப்பத்தூரை அடுத்த வெள்ளகுட்டை, நன்னேரியை சேர்ந்தவர் ஆறுமுகம் (30) கூலி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (26). இவருக்கு நேற்று பிரவச வலி ஏற்பட்டது. முதல் பிரசவம் என்பதால்...

visit satrumun.com

சற்றுமுன்:இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராக பிரதீபா பாடீல் வெற்றி

Posted: 21 Jul 2007 07:04 AM CDT

இந்திய குடியரசின் தலமைப் பொறுபேற்க நடந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிந்து ஆளும் கூட்டணியின்பிரதீபா பாட்டீல் அதிகாரபூர்வமாக வெற்றியடந்ததாக அறிவிக்கப் பட்டார். இந்தியக் குடியரசின் முதல் பெண்...

visit satrumun.com

ஜனாதிபதிதேர்தல் பிரதிபா பாட்டீல் முன்னிலை.

Posted: 21 Jul 2007 04:25 AM CDT

ஜனாதிபதி அப்துல் கலாமின் பதவிகாலம் முடிவடைவதையடுத்து தேர்தல் வியாழகிழமை நடைபெற்றது.இதில் ஐ மு கூ சாரபில் பிரதிபா பாட்டீலும், தேஜக சார்பில் பைரோன் சிங் ஷெகாவத்தும் போட்டியிட்டனர்.இத்தேர்தலில் பதிவான...

visit satrumun.com

இந்தியாவும் அமெரிக்காவும் அணுசக்தி எரிபொருள்்: உடன்பாடு ஏற்பட்டது

Posted: 21 Jul 2007 02:50 AM CDT

கடந்த சில மாதங்களாக பலநிலைகளில் விவாதிக்கப் பட்டு இருதரப்பிலும் கடுமையான பேரம் பேசப்பட்ட இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான அணுசக்தி வழங்கல் பற்றி வாஷிங்டனில் வெளியுறவு செயலர்கள்...

visit satrumun.com

குடியரசுத் தலைவர் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்

Posted: 21 Jul 2007 02:19 AM CDT

புதுதில்லியில் இன்று காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பதிவான வாக்குகள் எண்ணப் பட ஆரம்பித்தது. பெரும்பான்மை வாக்கு எண்ணிக்கை பெற்று பிரதீபா பாடில் வெல்வது உறுதி என ஆளும் கூட்டணி...

visit satrumun.com

Friday, July 20, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

பாகிஸ்தானின் பணி நீக்கம் செய்யப்பட்ட தலைமை நீதிபதியை மீண்டும் பதவியில் அமர்த்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

Posted: 20 Jul 2007 01:36 PM CDT

பாகிஸ்தானில் தனது பதவியைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட தலைமை நீதிபதியான இவ்திஹார் சௌத்ரி அவர்களை மீண்டும் பதவியில் அமர்த்துவது என்று அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் முடிவு...

visit satrumun.com

தமிழக அரசு தொடங்கும் புதிய `கேபிள் டி.வி.'- கருணாநிதி அறிவிப்பு

Posted: 20 Jul 2007 11:44 AM CDT

தமிழ்நாட்டில் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை வழங்கும் கேபிள் டி.வி. தொழிலில் கடும் போட்டி உருவாகி உள்ளது. இதில் சிலர் ஏகபோக உரிமை கொண்டாடுவதாக சமீபத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்...

visit satrumun.com

ஜனாதிபதி தேர்தல் துளிகள்

Posted: 20 Jul 2007 11:25 AM CDT

நியமன உறுப்பினர்களுக்கு ஓட்டு உரிமை கிடையாது. இந்த விவரம் தெரியாமல் ஓட்டுப் போடுவதற்காக பாராளுமன்ற வாக்குச் சாவடிக்கு வந்த நியமன உறுப்பினர் கபிலா வாத்சாயன் பின்னர் திரும்பிச் சென்றார். டெல்லி...

visit satrumun.com

சென்னை விமான நிலையத்தில் ரஜினியை சூழ்ந்த ஊழியர்கள்

Posted: 20 Jul 2007 08:42 AM CDT

மீனம்பாக்கம், ஜூலை 20- சென்னை விமான நிலையத்தில் ரஜினியை ஊழியர்கள் சூழ்ந்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பணிகள் பாதிக்கப்பட்டன. நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாலை 1.45 மணிக்கு சென்னையில்...

visit satrumun.com

முன்னால் முதல்வர் தம்பி வீட்டில் வருமான வரி சோதனை !

Posted: 20 Jul 2007 05:22 AM CDT

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி, அனிதா ராதாகிருஷ்ணன், நத்தம் விசுவநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏற்கனவே சோதனை நடத்தினார்கள். அப்போது கணக்கில் காட்டப்...

visit satrumun.com

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் காவல் முடிந்தவர்கள் கோர்ட்டில் ஆஜர்.

Posted: 20 Jul 2007 04:49 AM CDT

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் காவல் முடிந்தவர்கள் கோர்ட்டில் ஆஜரானார்கள். கோவை குண்டு வெடிப்பு வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம்...

visit satrumun.com

குடியரசு துணைத்தலைவர் தேர்தல் சூடு பிடிக்கிறது

Posted: 20 Jul 2007 03:48 AM CDT

குடியரசுத் தலைவர் தேர்தல் நேற்று நடந்து முடிந்த வேளையில், அரசியல் கூட்டணிகள் தங்கள் கவனத்தை துணைத்தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் தீர்மானத்தில் முழுமூச்சாக இறங்கியுள்ளன. முதலில் இறங்கிய UNPA உபி...

visit satrumun.com

ஹனீஃப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுப் பொய்யாக இருக்கலாம்

Posted: 19 Jul 2007 11:22 PM CDT

லண்டன் கிளாஸ்கோ விமான நிலைய தகர்ப்புத் தொடர்பாக ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்த பெங்களூரூவைச் சேர்ந்த டாக்டர் ஹனீஃப் முகமது அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு கிளாஸ்கோ விமான நிலைய...

visit satrumun.com

Thursday, July 19, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

சென்னை அருகே நெமிலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை: அமைச்சர் ஸ்டாலின்

Posted: 19 Jul 2007 04:22 PM CDT

கடல் நீரைக் குடிநீராக்கும் ஆலை அமைக்க சென்னை அருகே நெமிலியில் 40 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். செம்பரம்பாக்கத்தில் குடிநீர் சுத்திகரிப்பு...

visit satrumun.com

முதியோர்களை கவனிக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை-தமிழக அரசு எச்சரிக்கை

Posted: 19 Jul 2007 02:21 PM CDT

குப்பைத் தொட்டி ஒன்றில் கைவிடப்பட்டிருந்த 75 வயதான சின்னம்மாள் பழனியப்பன் என்னும் மூதாட்டியின் உறவினர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தமிழ் நாடு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தன்னுடைய பேரன்களே தன்னை...

visit satrumun.com

'இரண்டு சிறிய சூட்கேஸ்களுடன் வெளியேறுவேன்' - கலாம்.

Posted: 19 Jul 2007 11:23 AM CDT

குடியரசுத்தலைவராக தனது பதவிக்காலத்தின் கடை வாரத்தில் உள்ள அப்துல்கலாம், குடியரசுத்தலைவர் மாளிகையை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார். குடியரசுத்தலைவராக, அநேகமாக அவர் கலந்துக்கொண்ட...

visit satrumun.com

வாஸ்துவால் விளைந்த தீ விபத்து - பெண் பலி.

Posted: 19 Jul 2007 11:06 AM CDT

சென்னை கொசப்பேட்டை வெங்கடேச நாயக்கன் தெரு வைச் சேர்ந்தவர் வெங்கடேசன். வட்டிக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி தீபா (வயது 24). இவர்களுக்கு பவித்ரா (5), கீர்த்தனா (2) 2 பெண் குழந்தைகள்...

visit satrumun.com

அதிமுக வாக்களித்தது ஏன்? - ஜெ. விளக்கம்

Posted: 19 Jul 2007 10:50 AM CDT

ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி என்று அழைக்கப்படும் 3வது அணி குடியரசுத்தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாக கூறியிருந்தது. ஆனால்அ.தி.மு.க., கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., மற்றம் எம்.பி.,க்கள்...

visit satrumun.com

காரைக்கால்: சுயாட்சி வேண்டி ஒரு இலட்சம் கையெழுத்து.

Posted: 19 Jul 2007 10:43 AM CDT

காரைக்கால் தொடர்ந்து கல்வி, வேலை வாய்ப்பு, உள்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து துறை களிலும் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், பின்தங்கிய நிலையில் உள்ள காரைக்கால் பகுதி முன்னேற, புதுச் சேரியிலிருந்து...

visit satrumun.com

கேரளா: பேய்மழைக்கு மேலும் 15 பேர் பலி

Posted: 19 Jul 2007 10:39 AM CDT

கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த பேய் மழைக்கு இதுவரை 141 பேர் பலியாகியுள்ளனர். 20 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 1500 வீடுகள் முழுமையாக இடிந்துள்ளது. 28...

visit satrumun.com

விவசாய நிலங்களை அரசிடம் ஒப்படைத்தார் அமிதாப்

Posted: 19 Jul 2007 10:31 AM CDT

நடிகர் அமிதாப்பச்சனுக்கு உத்தரப்பிரதேசம் மற்றும் மராட்டிய மாநிலங்களில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. மராட்டிய மாநிலம் புனே அருகே உள்ள பானா அணைப்பகுதியில் அமிதாப்பச்சன் பெயரில் 5.31 ஹெக்டேர் நிலமும்,...

visit satrumun.com

ஜனாதிபதி தேர்தல் அ.தி.மு.க.-ம.தி.மு.க. `திடீர்' ஓட்டு!

Posted: 19 Jul 2007 05:37 AM CDT

இந்தியாவின் அடுத்த புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய இன்று நாடெங்கும் விறு விறுப்பான தேர்தல் நடந்தது. பாராளுமன்றத்தில் எம்.பி.க் களும், அந்தந்த மாநில தலை நகரங்களில் எம்.எல்.ஏ.க்களும் ஓட்டுப்...

visit satrumun.com

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் கிரிக்கெட் போட்டி.

Posted: 19 Jul 2007 05:21 AM CDT

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்ய தீர்மானித்து விளையாடி வருகிறது. சற்றுமுன் வரை...

visit satrumun.com

குடியரசுத்தலைவர் தேர்தல்: ஷெகாவத்துக்கு ஜெ. ஆதரவு

Posted: 19 Jul 2007 01:30 AM CDT

குடியரசுத்தலைவர் தேர்தலில், யாரையும் ஆதரிக்கப்போவதில்லை என்ற நிலைப்பாட்டை ஜெயலலிதா தலைமையிலான எட்டுகட்சி மூன்றாவது அணி கொண்டிருந்தது. இன்று வந்த தகவல்படி, ஜெயலலிதாவின் கடைசி நேர மாற்றம் காரணமாக,...

visit satrumun.com