Thursday, July 19, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

சென்னை அருகே நெமிலியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை: அமைச்சர் ஸ்டாலின்

Posted: 19 Jul 2007 04:22 PM CDT

கடல் நீரைக் குடிநீராக்கும் ஆலை அமைக்க சென்னை அருகே நெமிலியில் 40 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். செம்பரம்பாக்கத்தில் குடிநீர் சுத்திகரிப்பு...

visit satrumun.com

முதியோர்களை கவனிக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை-தமிழக அரசு எச்சரிக்கை

Posted: 19 Jul 2007 02:21 PM CDT

குப்பைத் தொட்டி ஒன்றில் கைவிடப்பட்டிருந்த 75 வயதான சின்னம்மாள் பழனியப்பன் என்னும் மூதாட்டியின் உறவினர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தமிழ் நாடு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தன்னுடைய பேரன்களே தன்னை...

visit satrumun.com

'இரண்டு சிறிய சூட்கேஸ்களுடன் வெளியேறுவேன்' - கலாம்.

Posted: 19 Jul 2007 11:23 AM CDT

குடியரசுத்தலைவராக தனது பதவிக்காலத்தின் கடை வாரத்தில் உள்ள அப்துல்கலாம், குடியரசுத்தலைவர் மாளிகையை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார். குடியரசுத்தலைவராக, அநேகமாக அவர் கலந்துக்கொண்ட...

visit satrumun.com

வாஸ்துவால் விளைந்த தீ விபத்து - பெண் பலி.

Posted: 19 Jul 2007 11:06 AM CDT

சென்னை கொசப்பேட்டை வெங்கடேச நாயக்கன் தெரு வைச் சேர்ந்தவர் வெங்கடேசன். வட்டிக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி தீபா (வயது 24). இவர்களுக்கு பவித்ரா (5), கீர்த்தனா (2) 2 பெண் குழந்தைகள்...

visit satrumun.com

அதிமுக வாக்களித்தது ஏன்? - ஜெ. விளக்கம்

Posted: 19 Jul 2007 10:50 AM CDT

ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி என்று அழைக்கப்படும் 3வது அணி குடியரசுத்தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாக கூறியிருந்தது. ஆனால்அ.தி.மு.க., கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., மற்றம் எம்.பி.,க்கள்...

visit satrumun.com

காரைக்கால்: சுயாட்சி வேண்டி ஒரு இலட்சம் கையெழுத்து.

Posted: 19 Jul 2007 10:43 AM CDT

காரைக்கால் தொடர்ந்து கல்வி, வேலை வாய்ப்பு, உள்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து துறை களிலும் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், பின்தங்கிய நிலையில் உள்ள காரைக்கால் பகுதி முன்னேற, புதுச் சேரியிலிருந்து...

visit satrumun.com

கேரளா: பேய்மழைக்கு மேலும் 15 பேர் பலி

Posted: 19 Jul 2007 10:39 AM CDT

கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த பேய் மழைக்கு இதுவரை 141 பேர் பலியாகியுள்ளனர். 20 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 1500 வீடுகள் முழுமையாக இடிந்துள்ளது. 28...

visit satrumun.com

விவசாய நிலங்களை அரசிடம் ஒப்படைத்தார் அமிதாப்

Posted: 19 Jul 2007 10:31 AM CDT

நடிகர் அமிதாப்பச்சனுக்கு உத்தரப்பிரதேசம் மற்றும் மராட்டிய மாநிலங்களில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. மராட்டிய மாநிலம் புனே அருகே உள்ள பானா அணைப்பகுதியில் அமிதாப்பச்சன் பெயரில் 5.31 ஹெக்டேர் நிலமும்,...

visit satrumun.com

ஜனாதிபதி தேர்தல் அ.தி.மு.க.-ம.தி.மு.க. `திடீர்' ஓட்டு!

Posted: 19 Jul 2007 05:37 AM CDT

இந்தியாவின் அடுத்த புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய இன்று நாடெங்கும் விறு விறுப்பான தேர்தல் நடந்தது. பாராளுமன்றத்தில் எம்.பி.க் களும், அந்தந்த மாநில தலை நகரங்களில் எம்.எல்.ஏ.க்களும் ஓட்டுப்...

visit satrumun.com

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் கிரிக்கெட் போட்டி.

Posted: 19 Jul 2007 05:21 AM CDT

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்ய தீர்மானித்து விளையாடி வருகிறது. சற்றுமுன் வரை...

visit satrumun.com

குடியரசுத்தலைவர் தேர்தல்: ஷெகாவத்துக்கு ஜெ. ஆதரவு

Posted: 19 Jul 2007 01:30 AM CDT

குடியரசுத்தலைவர் தேர்தலில், யாரையும் ஆதரிக்கப்போவதில்லை என்ற நிலைப்பாட்டை ஜெயலலிதா தலைமையிலான எட்டுகட்சி மூன்றாவது அணி கொண்டிருந்தது. இன்று வந்த தகவல்படி, ஜெயலலிதாவின் கடைசி நேர மாற்றம் காரணமாக,...

visit satrumun.com

Wednesday, July 18, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

பழனி கோயிலில் 21 நாளில் ரூ. 44 லட்சம் உண்டியல் வசூல்

Posted: 18 Jul 2007 02:03 PM GMT-06:00

பழனி மலைக்கோயில் உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு, கார்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டன. இதில் ரொக்கமாக 21 நாள் வசூல் ரூ. 44,46,617 கிடைத்தது. இது கடந்த ஆண்டு, இதே மாதத்தைக் காட்டிலும் ரூ. 5...

visit satrumun.com

சிறையில் உள்ள ஆர்ஜேடி எம்.பி. சகாபுதீனுக்கு வாக்களிக்க அனுமதி

Posted: 18 Jul 2007 01:48 PM GMT-06:00

வியாழக்கிழமை (இன்று) நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க சிறையில் இருக்கும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் எம்.பி. முகமது சகாபுதீனுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இவரது மனு மீது தலைமை...

visit satrumun.com

தினமலர் ரமேஷ் மீது கிரிமினல் வழக்கு பதிவு

Posted: 18 Jul 2007 12:29 PM GMT-06:00

உமா புகார் மீது நேற்று வரை, அடையாறு மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் இருந்தனர். இந்தநிலையில், நேற்று திடீரென்று தினமலர் நிர்வாகி ரமேஷ் மீது தமிழ்நாடு பெண்கள் மீதான கொடுமை தடுப்புச்...

visit satrumun.com

நடிகர் விக்ரம் வீடு இடிந்து ஒருவர் பலி - படம்

Posted: 18 Jul 2007 12:10 PM GMT-06:00

திருவான்மியூரில் விக்ரம் கட்டி வரும் வீடு. திருவான்மியூர், ஜூலை 18- நடிகர் விக்ரம் கட்டி வரும் புதிய வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி இறந்தார். ஒருவர் படுகாயமடைந்தார். திருவான்மியூர்...

visit satrumun.com

ஹெலிகா'ப்டர் விபத்து: நால்வர் பலி

Posted: 18 Jul 2007 11:57 AM GMT-06:00

ஆறு நாட்களுக்கு முன் காணாமல் போன சட்டீஸ்கர் அரசுக்கு சொந்தமான ஹெலிகாப்டர், ம.பி., மாநிலத்தில் விபத்திற்குள்ளானது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சட்டீஸ்கர் அரசுக்கு சொந்தமான ஹெலிகாப்டர், கடந்த ஆறு...

visit satrumun.com

ஷில்பா ஷெட்டிக்கு டாக்டர் பட்டம்

Posted: 18 Jul 2007 08:03 AM GMT-06:00

இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகம் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது. ஜூன் மாதத்தில் அமிதாப் பச்சன், யாஷ் சோப்ரா, ஷபான ஆஷ்மி போன்ற சினிமா பிரப்பலங்களுக்கு லீட்ஸ் டாக்டர் பட்டம்...

visit satrumun.com

அமர்நாத் யாத்ரிகர்கள் மீது தீவிரவாத தாக்குதல்

Posted: 18 Jul 2007 07:56 AM GMT-06:00

அமர்நாத் புனித யாத்திரை செல்பவர்கள் தங்கியிருந்த இடங்கள்மீது தீவிரவாதிகள் தாக்கியதில் 16பேர் காயமடைந்தனர். மூவர் கவலைக்குரிய நிலையில் உள்ளனர். அமர்நாத் யாத்ரிகர்கள்மீது இந்த வருடம் நடக்கும் முதல்...

visit satrumun.com

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் மூவருக்கு தூக்கு

Posted: 18 Jul 2007 07:36 AM GMT-06:00

1993ல் நிகழ்ந்த மும்பை குண்டுவெடிப்பு சம்பந்தமான வழக்கில் குண்டுகளை வைத்த மூன்றுபேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. உலகிலேயே நீளமான விசாரணைகளில் ஒன்றாக இந்த வழக்கு கருதப்படுகிறது. தீர்ப்பளித்த...

visit satrumun.com

காவிரி வழக்கு: தண்ணீராகப் பாய்ந்த பணம்

Posted: 18 Jul 2007 01:15 AM GMT-06:00

கடந்த 17 ஆண்டுகளாக தமிழகத்துக்கும், கர்நாடகத்திற்கும் இடையே நடுவர் மன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் நடந்து வருகிற காவிரி நதிநீர்ப் பிரச்சனை வழக்கு செலவு விபரம் பற்றி இப்பதிவு. இதுவரை காவிரி வழக்கு...

visit satrumun.com

சற்றுமுன்: பிரேசில் விமான விபத்தில் 176 பேர் பலி?

Posted: 18 Jul 2007 12:04 AM GMT-06:00

பிரேசிலில் சம்பவித்த விமான விபத்தில், விமானப்பயணிகள் 176 பேர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. குறுகிய ஓடுபாதை கொண்ட Congonhas விமான நிலையத்தில் இத்துயரச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும்...

visit satrumun.com

ஹஜ் விவகாரம் இந்திய தேசிய லீக் கோறிக்கை.

Posted: 17 Jul 2007 11:15 PM GMT-06:00

விண்ணப்பித்த அனைவருக்கும் ஹஜ் பயணத்துக்கான அனுமதியை அளிக்க வேண்டும் என இந்திய தேசிய லீக் மாநிலத் தலைவர் எம். பஷீர் அஹமது கோரியுள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் புனித ஹஜ்...

visit satrumun.com

சென்னை வருகிறார் கலாம்.

Posted: 17 Jul 2007 11:01 PM GMT-06:00

குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற அடுத்த நாள் சென்னைக்கு வருகிறார் அப்துல் கலாம். அவருக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவியர்கள் திரண்டு வந்து தடபுடலான உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு...

visit satrumun.com