Thursday, July 12, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

விசாகப்பட்டினத்தில் தொலைக்காட்சி கோபுரம் குண்டு வைத்து தகர்ப்பு

Posted: 12 Jul 2007 02:49 PM CDT

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே சின்னட்டபள்ளி கிராமத்தில் உள்ள தூர்தர்சனுக்கு சொந்தமான கோபுரத்தை நேற்று இரவு நக்சல் தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பில் உயிர் சேதம்...

visit satrumun.com

எருதைக் காப்பாற்ற நீதிமன்றம் சென்ற இந்து மதகுருமார்

Posted: 12 Jul 2007 01:02 PM CDT

இந்துக்களால் புனிதமானதாகக் கருதப்படும் எருது ஒன்றின் உயிரைக் காப்பாற்றும் முயற்சியாக இங்கு பிரிட்டனில் இருக்கும் இந்து மதகுருமாரின் குழு ஒன்று இன்று நீதிமன்றம் செல்கிறது. எருதுகளுக்கு தொற்றும் ஒரு...

visit satrumun.com

அரசியல் ரீதியான வெற்றியாகத்தான் தொப்பிகலவை கைப்பற்றியது பார்க்கப்படுகிறது என்கிறார் இக்பால் அத்தாஸ்

Posted: 12 Jul 2007 12:57 PM CDT

இலங்கையின் கிழக்கேயுள்ள தொப்பிகலப் பகுதியை இலங்கை இராணுவம் கைப்பற்றியுள்ளது இராணுவ ரீதியாக முக்கியமானது என பத்திரிகையாளரும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஆய்வாளருமான இக்பால் அத்தாஸ் கருத்து...

visit satrumun.com

'தமிழ்நாட்டில் மின்சாரத்தட்டுப்பாடில்லை' - கருணாநிதி

Posted: 12 Jul 2007 12:40 PM CDT

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்தட்டுப்பாடு நிலவுவதாக குற்றஞ்சாட்டிய ஜெயலலிதாவுக்கு பதிலளிக்கும் விதமாக, தடையற்ற, தரமான மின்சாரம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் கருணாநிதி...

visit satrumun.com

கிரிக்கெட்: இந்தியப்பயிற்சியாளர் பாத்திரமேற்க வெசல்ஸ் விருப்பம்.

Posted: 12 Jul 2007 12:33 PM CDT

தென் ஆப்ரிக்க முன்னாள் கேப்டன் கெப்ளர் வெசல்ஸ் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பணி புரிவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். பயிற்சியாளர் விவகாரத்தில் ஆதரவு கேட்டு மூத்த இந்திய வீரர்கள் சிலரின்...

visit satrumun.com

CBI இயக்குனரின் மைத்துனர் கொலை?

Posted: 12 Jul 2007 09:55 AM CDT

மத்திய புலனாய்வுத்துறை இயக்குனர் விஜய்சங்கரின் மைத்துனரான கே.டி.திரிபாதி, நேற்று தனது வீட்டில் மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தார். ஓய்வு பெற்ற பொறியாளரான திரிபாதி(67), தெற்கு தில்லி, "சைனிக்...

visit satrumun.com

'துணைகுடியரசுத்தலைவர் பதவி வேண்டாம்' - சரத்பவார்

Posted: 12 Jul 2007 09:43 AM CDT

மத்திய விவசாயத்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான சரத் பவார் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் துணை குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பளிக்கப்...

visit satrumun.com

ஈயடித்தால் வருமானம்.

Posted: 12 Jul 2007 09:19 AM CDT

எந்த வணிகமும் போணியாகாத போது 'ஈயடிக்கிறது' என்று சொல்வதுண்டு. ஆனால் இப்போது 'ஈயடித்தாலே' வருமானம் என்று நிலமை ஆகியுள்ளது. இது எந்த நாட்டில் தெரியுமா: 'சீனா'வில் தான். இதுபற்றி இந்தச்செய்தியில், சீன...

visit satrumun.com

ஆதாயம் தரும் இரட்டைப்பதவி: பாஜக எம்.பி பதவி பறிப்பு

Posted: 12 Jul 2007 09:13 AM CDT

ஆதாயம் தரும் இரட்டைப்பதவி சட்டத்தின் கீழ் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ., எம்.பியான கிருஷ்ணமிராரியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. ம.பி.யைச் சேர்ந்த பா.ஜ.க, எம்.பி., கிருஷ்ணமிராரி. இவர் அம்மாநில...

visit satrumun.com

'இட்லி'க்கு எதிரான வழக்கு தள்ளுபடி.

Posted: 12 Jul 2007 09:03 AM CDT

மதுரை முருகன் இட்லி கடையில் இட்லிக்கு வழங்கப் பட்ட சட்னி, சாம்பார் சரியில்லை என வழக்கு தொடர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுபற்றிய...

visit satrumun.com

கேபிள் டிவி: தமிழக அரசுக்கு இராமதாஸ் கடிதம்.

Posted: 12 Jul 2007 08:52 AM CDT

தமிழகத்தில் கேபிள்டிவி'யை அரசே எடுத்து நடத்த வேண்டும் என்று முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக பா.ம.க.,இராமதாஸ் கூறினார். திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்...

visit satrumun.com

ஒரு ஆரிய சக்தி - திராவிட சக்தி - கருணாநிதி

Posted: 12 Jul 2007 08:27 AM CDT

அண்ணா அறிவாலய வளாகத்தில் மதிமுக உயர்மட்ட செயல்திட்ட குழு உறுப்பினர் பேராசிரியர் சபாபதி மோகன் தலைமையில் மதிமுகவைச் சேர்ந்த பல்வேறு நிர்வாகிகளும், தொண்டர்களுமாக 250க்கும் மேற்பட்டவர்கள் இன்று கருணாநிதி...

visit satrumun.com

சூரிய மண்டலத்துக்கு வெளியே நீருள்ள கோள்.

Posted: 12 Jul 2007 02:18 AM CDT

பால்வெளி (Milky Way) என்றழைக்கப்படும் நமது சூரிய மண்டலத்திற்கு வெளியே, மற்றொரு சூரிய மண்டலத்தில் துணைக்கோள் ஒன்றை அமெரிக்கா நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். அக் கோளை `ஸ்பிச்சர் ஸ்பேஸ்...

visit satrumun.com

இலங்கை தமிழர் பகுதியில் குண்டு வீச்சு.

Posted: 12 Jul 2007 01:45 AM CDT

2 பேர் பலி- 11 பேர் படுகாயம். இலங்கை அரசு- விடுதலைப்புலி இடையே மீண்டும் சமரசம் ஏற்படுத்தும் முயற்சியாக நார்வே நாட்டு தூதர் முல்லை தீவு சென்று விடுதலைப்புலிகளுடன் பேசி விட்டு வந்தார். அவர் கொழும்பு...

visit satrumun.com

பள்ளிவாசல் ஊழியர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க அரசுக்கு கோரிக்கை.

Posted: 12 Jul 2007 01:28 AM CDT

பள்ளிவாசல் ஊழியர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என மாநில நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு பள்ளிவாசல் பணியாளர் சங்க (ஏ.ஐ.டி.யூ.சி.) மாநில நிர்வாகக் குழு கூட்டம்...

visit satrumun.com

Wednesday, July 11, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

கலாமுக்கு இங்கிலாந்தின் உயர் விருது

Posted: 11 Jul 2007 02:36 PM CDT

குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், இங்கிலாந்தின் மிக உயர்ந்த "இரண்டாவது சார்லஸ் அரசர் விருதுக்கு' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவில், ஆக்கப்பூர்வமான விஞ்ஞான வளர்ச்சிக்கு வித்திட்டதற்காக அவருக்கு...

visit satrumun.com

சிறுநீரகம் பாதித்த சிறுமியை ஆற்றில் வீசிய தந்தை.

Posted: 11 Jul 2007 12:50 PM CDT

மிகவும் அதிர்ச்சி தரும் இச்சம்பவம் பற்றி தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது சிறுநீரகம் பாதிக்கப்பட்ட ஆறுவயது மகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் விரக்தி அடைந்த தந்தை, மகளை ஆற்று நீருக்குள் வீசி எறிந்து...

visit satrumun.com

நேபாளம்: மன்னருக்கான ஊதியம் நிறுத்தம்.

Posted: 11 Jul 2007 12:34 PM CDT

நேபாளத்தில் அரசர், அரசி, பட்டத்து இளவரசர்/வரசி, இராஜமாதா ஆகியோருக்கான வருடாந்திர படி (Allowance) வரும் நிதிநிலை அறிக்கை முதல் நிறுத்தப்படும் என்று இந்தச்செய்தி தெரிவிக்கிறது. இது மன்னர்...

visit satrumun.com

சினிமா இரசிகர்கள்: இராமதாஸ் கடும் தாக்கு

Posted: 11 Jul 2007 12:25 PM CDT

இன்றைய தினமலர் செய்தி: "சினிமா ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக இருப்பவன், "நான் ஒரு முட்டாள்' என்று தனது நெற்றியில் எழுதி ஒட்டிக்கொண்டதாகத்தான் கருதுவேன்,'' என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்....

visit satrumun.com

இந்தோனேசியா: படகு மூழ்கியது 45 பேர் கதி என்ன?

Posted: 11 Jul 2007 12:19 PM CDT

இந்தோனேஷியாவில் பயணிகள் படகில் பயணம் செய்த 45 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. இந்தோனேஷியாவின் கிழக்கு கடற்பகுதியில் பயணிகள் படகு ஒன்று 70 பேருடன் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் படகு கடலில்...

visit satrumun.com

திருப்பூரில் வைரமுத்து பிறந்த நாள் விழா: கவிஞர் தமிழச்சிக்கு விருது

Posted: 11 Jul 2007 12:09 PM CDT

ஜுலை 13 கவிஞர் வைரமுத்துவின் பிறந்த நாள் ஆகும். இந்த நாள் வெற்றித் தமிழர் பேரவை அமைப்பின் சார்பில் கவிஞர்கள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கவிஞர்கள் திருநாள் விழா 13-ந் தேதி மாலை 6...

visit satrumun.com

மீண்டும் அமைதிப்பேச்சு: நார்வே தூதர் இலங்கை விரைந்தார்

Posted: 11 Jul 2007 12:07 PM CDT

இலங்கையில் தொடர்ந்து விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்தினருக்குமிடையை கடும் போர் நிகழ்ந்து வரும் நிலையில் இலங்கையின், கிழக்கு மற்றும் வடக்கு பகுதகளில் உள்ள விடுதலைப்புலிகளின் முகாம்களின் மீது இலங்கை...

visit satrumun.com

ஒவ்வொரு துறை வாரியாக கருணாநிதி நேரடி ஆய்வு: அமைச்சர்களுடன் ஆலோசனை

Posted: 11 Jul 2007 12:05 PM CDT

முதல்-அமைச்சர் கருணாநிதி ஒவ்வொரு துறையிலும் நடந்துள்ள பணிகள், நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து நேரடி ஆய்வு செய்கிறார். இன்று மாலை 4 மணிக்கு நெடுஞ்சாலைத்துறை பணி கள் குறித்து முதல்-அமைச்சர்...

visit satrumun.com

இந்தியா: 2008ல் சந்திரனுக்கு விண்கலம்.

Posted: 11 Jul 2007 12:02 PM CDT

இந்தியா வரும் 2008ம் ஆண்டு சந்திரனுக்கு விண்கலம் (ராக்கெட்) அனுப்ப உள்ளதாக இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார். ஸ்ரீஹரிகோட்டாவில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்....

visit satrumun.com

பட்டமளிப்பு விழா: சத்யராஜ், தேவாவுக்கு டாக்டர் பட்டம்

Posted: 11 Jul 2007 12:01 PM CDT

நடிகர் சத்யராஜ இசையமைப் பாளர் தேவா ஆகியோருக்கு சத்யபாமா பல்கலை கழகம் சார்பில் டாக்டர் பட்டம் வழங் கப்படுகிறது. இதற்கான விழா பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள கல்லூரி வளாகத்தில் இன்று மாலை நடக்கிறது....

visit satrumun.com

கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் விலக்கு: கருணாநிதி அதிரடி!

Posted: 11 Jul 2007 11:54 AM CDT

தமிழகத்தில் நடந்து முடிந்த கூட்டுறவு சங்கத் தேர்தலையும், நடக்கப் போகிற கூட்டுறவு சங்கத் தேர்தல்களையும் அடியோடு விலக்கம் (ரத்து) செய்து முதல்வர் கருணாநிதி நேற்று அதிரடி உத்தரவு...

visit satrumun.com

கிறிஸ்தவர்கள் உதவி- ஏழைகள் நீண்ட வரிசை- படம்

Posted: 11 Jul 2007 09:26 AM CDT

பாளையங்கோட்டையில் இன்று மாம்பழச்சங்க விழா நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் வழங்கும் அரிசி மற்றும் காணிக்கைகளை பெறுவதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து வந்து மிக நீண்ட வரிசையில் காத்திருந்த ஏழைகள்.

visit satrumun.com

பிபாசா பாசு ரொனால்டோ முத்தம்: சர்ச்சை

Posted: 11 Jul 2007 08:58 AM CDT

ஷில்பா ஷெட்டியின் முத்தத்திற்கு எழுந்த சர்ச்சை அடங்கும் முன் , லிஸ்பனில் நடந்த புதிய ஏழு உலக அதிசயங்கள் அறிவிப்பு நிகழ்ச்சிக்குப் பின் நடந்த விருந்தில் நடிகை பிபாசா பாசு கால்பந்து ஆட்டக்காரர்...

visit satrumun.com

மேட்டூர் அணை ஜூலை 25 திறப்பு

Posted: 11 Jul 2007 06:14 AM CDT

காவேரி டெல்ட்டா பகுதி சம்பா பயிர் விவசாயத்தை முன்னிட்டு தமிழக அரசு மேட்டூர் நீர்த்தேக்கத்திலிருந்து ஜூலை 25 முதல் தண்ணீர் திறந்துவிட இன்று முடிவு செய்துள்ளது. Mettur Dam water to be released from...

visit satrumun.com

மட்டக்களப்பு-தொப்பிகலா பகுதியை இலங்கை ராணுவம் கைப்பற்றியது.

Posted: 11 Jul 2007 04:38 AM CDT

விரைகிறார் நார்வே தூதர்இலங்கையின் கிழக்கில் விடுதலைப் புலிகள் வசம் உள்ள முக்கியப் பகுதியான தொப்பிகலாவை மீட்டு விட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. அப்பகுதிக்குள் ராணுவம் வெகு தூரத்திற்கு...

visit satrumun.com

ஓடும் இரயிலில் மானபங்க முயற்சி: RPF DIGக்கு வலைவீச்சு

Posted: 11 Jul 2007 04:03 AM CDT

ஜூலை 8 அன்று சம்பூர்ண கிராந்தி விரைவுவண்டியில் குளிரூட்டப்பட்ட முதல்வகுப்பில் பயணித்த வந்தனா எனற பீஹார் மாநில இ.ஆ.ப அதிகாரியையும் அவரது சகோதரியும்கௌதம் சீமா என்ற இ.ஆ.ப அதிகாரியின் மனைவியுமான சுஜாதா...

visit satrumun.com

கிளாஸ்கோ எதிரொலி : பெங்களூரு ஐ.டி கம்பனிகள் கலக்கம்

Posted: 11 Jul 2007 03:39 AM CDT

கிளாஸ்கோ நகர தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கஃபீல் அஹ்மது பெங்களூருவில் சிலகாலம் தகவல்தொழிற்நுட்ப நிறுவனமொன்றில் பணியாற்றிய செய்தி வெளியானதை அடுத்து பன்னாட்டு நிறுவனங்களின்் தகவல்களின் பாதுகாப்புக்...

visit satrumun.com

சைக்கிள் மெக்கானிகின் சாதனை !

Posted: 10 Jul 2007 11:38 PM CDT

சைக்கிள் மெக்கானிக் அப்துல்கனி தான் தயாரித்த மினி டிராக்டரில் பண்ருட்டியில் ஞாயிற்றுக்கிழமை வலம் வந்தார். பண்ருட்டி வட்டம் பக்கிரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல்கனி (52). சைக்கிள்...

visit satrumun.com

'அன்புடன் வரவேற்போம்' - ஜெ

Posted: 10 Jul 2007 08:54 PM CDT

அதிமுக கூட்டணிக்கு ராமதாஸ் வந்தால் அன்புடன் வரவேற்போம்: ஜெ. ஜூலை 10, 2007 சென்னை: அதிமுக கூட்டணியில் சேர பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தீர்மானித்தால், அவரை பாசத்துடன் வரவேற்போம் என்று அதிமுக...

visit satrumun.com