Sunday, June 24, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

கிரிக்கெட்: கும்ப்ளேவுக்கு மூன்றாவது இடம்.

Posted: 24 Jun 2007 08:52 AM CDT

டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரப்பட்டியலில் இந்திய அணியின் அனில் கும்ப்ளே 730 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். சமீபகாலமாக வாய்ப்பு வழங்கப்படாத பதான் 618 புள்ளிகளுடன் 17ம் இடத்தில்...

visit satrumun.com

தமிழ்நாடு: விரைவில் மாலைநேர நீதிமன்றங்கள்.

Posted: 24 Jun 2007 08:42 AM CDT

நாட்டிலேயே முதல் முறையாக குஜராத் மாநிலத்தில், மாலை நேர நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டன. இதையடுத்து தற்போது தமிழகத்திலும் மாலை நீதிமன்றங்கள் தொடங்கப்படுகின்றன. ஜூலை 3ம் தேதி முதல் மாலை நேர...

visit satrumun.com

'கெமிக்கல் அலி'க்கு தூக்குத்தண்டனை.

Posted: 24 Jun 2007 05:24 AM CDT

தூக்கிலிடப்பட்ட இராக் சர்வாதிகாரி சதாம் ஹூசைனின் உறவினரும், 1980ல் நடந்த குர்து இனப்படுகொலைகளுக்காக குற்றஞ்சாட்டப்பட்டவருமான 'கெமிக்கல் அலீ' என்கிற அலீ ஹசன் அல் மாஜித்-துக்கு இராக் நீதிமன்றம் இன்று...

visit satrumun.com

அப்துல்கலாம் பத்திரிக்கைகளுக்கு அறிவுரை.

Posted: 24 Jun 2007 03:51 AM CDT

"பத்திரிக்கைகள் கேலிச்சித்திரத்தை முதற்பக்கத்தில் வழங்கிவந்த முந்தைய வழக்கத்துக்கு மாற வேண்டும்" என்று அப்துல்கலாம் பத்திரிக்கையாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். பிடிஐ நிறுவன செய்தியாளர்களுடன்...

visit satrumun.com

இலங்கை: 10 ஆயிரம் இராணுவத்தார் தப்பி ஓட்டம்.

Posted: 24 Jun 2007 02:46 AM CDT

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள இராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. தமிழர் பகுதிகளில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் ராணுவத்துக்கு விடுதலைப்புலிகள் பதிலடி...

visit satrumun.com

பருவமழை: குமரி மாவட்டத்தில் 300 மின்கம்பங்கள் சாய்ந்தன.

Posted: 24 Jun 2007 03:46 AM CDT

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜுன் மாதம் தொடங்கும். இந்த மழையின் தாக்கம் கேரள மாநில எல்லையோரமாக அமைந்துள்ள குமரி மாவட்டத்திலும் இருக்கும். தென்மேற்கு பருவமழை தற்போது குமரி...

visit satrumun.com

ஷெகாவத் நாளை வேட்புமனு.

Posted: 24 Jun 2007 03:24 AM CDT

குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-இடது சாரிகள் சார்பில் முன்னாள் இராஜஸ்தான் ஆளுநர் பிரதீபா பாட்டீல் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஷெகாவத் சுயேச்சையாக...

visit satrumun.com

சந்திரபாபுநாயுடு கொலை முயற்சி: நக்சல் தலைவர் பலி.

Posted: 24 Jun 2007 03:21 AM CDT

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவைக் கொல்லத் திட்டமிட்டது தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வந்த மாவோயிட்ஸ் நக்சல் இயக்கத் தலைவர் ராஜா மெளி என்பவரை போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்....

visit satrumun.com

விம்பிள்டன்: கலப்பு இரட்டையரில் சானியா - மகேஷ் இணை.

Posted: 24 Jun 2007 03:04 AM CDT

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனின் நாளை தொடங்குகிறது. ரோஜர்பெடரர் (சுவிட்சர் லாந்து), ரஃபேல்நடால் (ஸ்பெயின்), ரோட்டிக் (அமெரிக்கா), ஜஸ்டின் ஹெனின் (பெல்ஜியம்),...

visit satrumun.com

துர்காவாக சோனியா : வழக்கு தொடரப்பட்டது.

Posted: 24 Jun 2007 02:55 AM CDT

உத்தரபிரதேசம் மாநிலம் மொராதாபாத்தில் சோனியா காந்தியை இந்துக்களின் துர்காவாக சித்தரித்து சுவரொட்டி ஒட்டப்பட்டு இருந்ததை 'சற்றுமுன்'னில் செய்தி அறிந்திருப்பீர்கள். இது சர்ச்சையை கிளப்பி சுவரொட்டி...

visit satrumun.com

Saturday, June 23, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

மக்களின் நாயகராக நினைவுகூரப்பட விருப்பம்- கலாம்.

Posted: 23 Jun 2007 12:19 PM CDT

இன்னும் ஒரு மாதத்துக்குள் குடியரசுத்தலைவர் மாளிகையிலிருந்து வெளியேற உள்ள அப்துல்கலாம் தாம் மக்கள் நாயகராக நினைவு கூரப்பட விருப்பம் தெரிவித்துள்ளார். இதுவரை இந்தியாவின் தலைமைப்பதவியை...

visit satrumun.com

கிரிக்கெட்: இந்தியா வெல்ல 194 ரன்கள் தேவை.

Posted: 23 Jun 2007 10:24 AM CDT

இந்தியா அயர்லாந்துடன் பெல்ஃபாஸ்டில் நடந்துவரும் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து 193 ரன்களுக்கு அயர்ந்துவிட, இந்தியா 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையிலுள்ளது. ஓ பிரியன் 52 ரன்கள்ளும், ஜான்ஸ்டன் 34...

visit satrumun.com

ச: முன்னாள் கிரிக்கெட் வீரர் திலீப் சர்தேசாய் மருத்துவமனையில் அனுமதி

Posted: 23 Jun 2007 08:12 AM CDT

முன்னாள் டெஸ்ட் பந்தய வீரர் திலீப் சர்தேசாய் பம்பாய் மருத்துவமனையில் நெஞ்சு சம்பந்தமான நோய்க்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். முன்னதாக ICU வில் இருந்த அவர் மருத்துவ சிகிட்சைக்குப் பின்னர் தேறி...

visit satrumun.com

ச:சபரிமலை தந்திரியின் பேரன் கைது

Posted: 23 Jun 2007 08:01 AM CDT

குருவாயூர் விவகாரத்தின் தொடர்ச்சியாக இன்று திருவனந்தபுரம் அரசு தலைமைச் செயலகம் முன்னர் தேவஸ்வம் போர்ட் மந்திரியின் கூர்றை எதிர்த்து அவருக்கு நல்வழி காட்ட பூசை செய்ய முயன்ற சபரிமலை தலமை பூசாரி...

visit satrumun.com

ச: மாநிலத்தில் மின்வெட்டு இல்லை: தமிழக முதல்வர்

Posted: 23 Jun 2007 05:33 AM CDT

தமிழகத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகின்றது என்ற அ இ அதிமுகவின் தலைவர் செல்வி ஜெயலலிதாவின் கூற்றை மறுத்து தமிழக முதல்வர் மு கருணாநிதி இன்று மதுரையில் பேசுகையில் மாநிலத்தில் மின் உற்பத்தி உபரியாக...

visit satrumun.com

ச:தமிழகமுதல்வர்: தேர்தல் ஆணையத்திற்கு அழுத்தம் கொடுக்கவில்லை

Posted: 23 Jun 2007 05:17 AM CDT

ஆளும் கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் முகமாக மதுரை வந்துள்ள முதல்வர் கருணாநிதி நிருபர்களிடம் பேசும்போது தான் இடைதேர்தலை தள்ளி வைப்பதற்கு எதிராக தேர்தல் ஆணையத்திற்கு எந்த ஒரு...

visit satrumun.com

லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது!

Posted: 23 Jun 2007 04:27 AM CDT

திருநெல்வேலி அருகே உள்ள மானூரில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்டார். மானூர் அருகே இரண்டும்சொல்லான் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சாமுவேல். இவர் ஒரு வேலை விஷயமாக மானூர்...

visit satrumun.com

ச:ஆந்திராவில் கனமழை: 30 பேர் மரணம்

Posted: 23 Jun 2007 02:29 AM CDT

ஆந்திராவில் பெய்துவரும் கனமழை காரணமாக பெரும் பொருட்சேதம் ஏற்பட்டதோடன்றி குறைந்தது முப்பது பேர் வரை இறந்தனர். பல் இடங்களில் வாகன போக்குவரத்தும் தடைபட்டுள்ளது. கர்நூலில் மட்டும் 15 பேர்வரை...

visit satrumun.com

ச:பிரதீபா பாடீல் வேட்புமனு தாக்கல் செய்தார்

Posted: 23 Jun 2007 02:23 AM CDT

ஐக்கிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரான பிரதீபா பாடீல் தனது வேட்புமனுக்களை பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ்தலைவர் சோனியாகாந்தி உடன் வர குடியரசுதலைவர் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரி மக்களவை செயலர் பி டி...

visit satrumun.com

ச: அந்தமானில் நிலநடுக்கம்:சுனாமி பயமில்லை

Posted: 23 Jun 2007 02:03 AM CDT

இந்திய வானிலை அலுவலக அறிக்கையின்படி அந்தமானின் போர்ட் ப்ளையரிலிருந்து 116 கி,.மீ தூரத்தில் ஹட் பே யில் நேற்று இரவு ( இன்று காலை)1.20 க்கு 5.9 ரிச்டர்அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க நிலவியல்...

visit satrumun.com

அட்லாண்டிஸ் விண்கலம் பூமிக்கு திரும்பியது .

Posted: 23 Jun 2007 12:27 AM CDT

சுனிதா பத்திரமாக தரை இறங்கினார். அட்லாண்டிஸ் விண்கலம் வீராங்கனை சுனிதா உள்பட 7 நிபுணர்களுடன் பத்திரமாக தரை இறங் கியது.விண்வெளியில் அமைக்கப் பட்டு வரும் சர்வதேச மிதக் கும் ஆய்வுக்கூடத்துக்கு...

visit satrumun.com

அஸ்ஸாமில் குண்டு வெடிப்பு 4 பேர் பலி.

Posted: 22 Jun 2007 11:56 PM CDT

அசாம் தலைநகர் கௌகாத்தியில் இன்று காலை உல்பா தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். அங்குள்ள பரபரப்பான வியாபார பகுதியான மக்கோவாவில் ஒரு மசூதி முன்பு...

visit satrumun.com

பயங்கர காற்று : 4படகுகள் கடலில் மூழ்கின.

Posted: 22 Jun 2007 11:47 PM CDT

அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் பகுதிககளில் இருந்து கடலுக்கு சென்ற 4 படகுகள் பயங்கர காற்றினால் கடலில் மூழ்கின. ஆனால் மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்ட னர். தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம்,...

visit satrumun.com