Sunday, June 17, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

ஜாதி ஒழிய வேண்டும்: கருணாநிதி

Posted: 17 Jun 2007 04:07 PM CDT

தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கைகள் இதுவரை நிறைவேறாததற்கு காரணம் அவர்களுக்காகப் போராடுபவர்களை அவர்கள் உணர்ந்து கொள்ளாததுதான் என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். திருநெல்வேலியில்...

visit satrumun.com

பிரென்ச் தேர்தல் முடிவுகள்

Posted: 17 Jun 2007 03:42 PM CDT

ஃபிரான்சில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி சர்கோசியின் கட்சி வெற்றிபெற்றது. விவரங்கள் (அடைப்புக் குறிக்குள் முந்தைய மன்றத்தில் உறுப்பினர் எண்ணிக்கை) சர்கோசியின் UMP மற்றும் கூட்டணி கட்சிகள் -...

visit satrumun.com

மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் : காங்கிரஸ் வேட்பாளருக்கு ரஜினி மன்றம் ஆதரவு

Posted: 17 Jun 2007 12:45 PM CDT

மதுரை மாவட்ட ரஜினி தலைமை நற்பணி மன்ற நிர்வாகிகள் சோலைராஜா, ரபீக், பாண்டியன், சிங்க ராஜ், தம்புராஜ் உள்பட நிர்வாகிகள் நேற்று மாலை மதுரை மீனம்பாள்புரத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில்...

visit satrumun.com

சீனாவில் அடிமைத் தொழிலாளர்களை பயன்படுத்தியவர்கள் கைது

Posted: 17 Jun 2007 12:33 PM CDT

சீனாவில் சட்டவிரோதமான சுரங்கங்கள் மற்றும் செங்கற் தொழிற்சாலை ஆகியவற்றில் அடிமைத் தொழிலாளர்களை பயன்படுத்தியதுடன் தொடர்புடைய 160க்கும் அதிகமானவர்களை தாம் தற்போது கைது செய்துள்ளதாக சீனாவின் வட பகுதியில்...

visit satrumun.com

கூகிளில் விளம்பரம் செய்வதை ஈ-பே நிறுத்தியது

Posted: 17 Jun 2007 10:19 AM CDT

கூகுளின் 'ஆட்வோர்ட்ஸ்' பயனர்களில் ஈ-பே மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. கூகிள் விளம்பரங்களுக்காக மட்டும் வருடத்திற்கு 25 மில்லியன் டாலர்களை ஈபே செலவழிக்கிறது. ஈபே-யின் மாநாட்டுக்குப் போட்டியாக கூகிளும்...

visit satrumun.com

புற்றுநோய் பகுப்பாய்வு: தமிழ் விஞ்ஞானியின் சாதனை!

Posted: 17 Jun 2007 01:19 AM CDT

புற்றுநோய்க்கான சாத்தியங்களை அதன் மிக ஆரம்பக்கட்டத்திலேயே-சிறிதே இரத்தம், சிறிதே சிறுநீர் வைத்து ஆராய்ந்து கண்டறிந்து விடுவதன் மூலம் பெருமளவு தடுத்துவிடமுடியும் என்று தமிழ்நாட்டைச்சேர்ந்த விஞ்ஞானி...

visit satrumun.com

வன்புணர்வுக்கு உள்ளான பெண்களின் படங்களைப் பத்திரிக்கைகளில் வெளியிடத் தடை

Posted: 16 Jun 2007 09:35 PM CDT

'வன்புணர்வுக்கு ஆளாகி நீதி கேட்டு காவல் நிலையம் வரும் பெண்களின் புகைப்படங்களை, ஊடகங்களில் வெளியிடக் கூடாது' என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்தியப் பெணகளுக்கான தேசிய...

visit satrumun.com

தைலாபுரம் நிகழ்ச்சிகளின்: குறுந்தகடு கருணாநிதி வெளியிட்டார்

Posted: 16 Jun 2007 07:53 PM CDT

பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் சிலப்பதிகாரம், குற்றால குறவஞ்சி இசை குறுந்தகடு வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடந்தது. முதல்-அமைச்சர் கருணாநிதி சிலப்பதிகார இசைகுறுந்தகடை...

visit satrumun.com

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் & திருச்செந்தூரில் உள்வாங்கல்

Posted: 16 Jun 2007 07:43 PM CDT

இந்தோனேசியாவின் வடகிழக்கு பகுதியில் கடலுக்கு அடியில் சனிக்கிழமை காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்க அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 6.1 அலகாக பதிவானது. நிலநடுக்கத்தால் சுனாமி ஏதும் உருவாகவில்லை என...

visit satrumun.com

'சர்' ஆனார் சல்மான் ருஷ்டி

Posted: 16 Jun 2007 07:37 PM CDT

பிரபல இந்திய எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு சனிக்கிழமை நைட்ஹுட் பட்டம் வழங்கி கௌரவித்தார் பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத். பல்வேறு துறைகளில் அரும்பங்கு ஆற்றியதற்காக பிரிட்டனில் குடியேறியுள்ள மேலும்...

visit satrumun.com

காமன்வெல்த் வெற்றிக்குப் பாராட்டு

Posted: 16 Jun 2007 07:34 PM CDT

ஜெய்ப்பூரில் அண்மையில் நடைபெற்ற காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர் சரத் கமல், வீராங்கனை ஷாமினி ஆகியோர் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் அதுல்ய...

visit satrumun.com

Saturday, June 16, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

பிரதிபா தேர்வில் கிறிஸ்தவ அமைப்புகளுக்கு தொடர்பு: உமா பாரதி

Posted: 16 Jun 2007 06:37 PM CDT

ஆளும் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிரதிபா பாட்டீல் தேர்வு செய்யப்பட்டதில் கிறிஸ்தவ அமைப்புகளுக்குத் தொடர்பு இருப்பதால் அவருக்கு ஆதரவு அளிக்கக் கூடாது என சிவசேனைக்கு உமா பாரதி...

visit satrumun.com

பிரதிபா பாட்டீலுக்கு ஆர்.எஸ்.எஸ். பாராட்டு

Posted: 16 Jun 2007 06:22 PM CDT

குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கான பெயர்களில் மத்திய அமைச்சர்கள் சிவராஜ் பாட்டீல், பிரணாப் முகர்ஜி, அர்ஜுன் சிங் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களை விட பிரதிபா பாட்டீல் மிகச் சிறந்தவர் தான் என்று...

visit satrumun.com

மதுரை: புதிய மாவட்ட ஆட்சியர்.

Posted: 16 Jun 2007 12:37 PM CDT

மதுரையின் புதிய மாவட்ட ஆட்சியராக சுந்தரமூர்த்தி இன்று மதியம் பதவியேற்றுக் கொண்டார். மதுரை மேற்கு தொகுதி வேட்பு மனுத்தாக்கலின் போது, தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள்...

visit satrumun.com

குடியரசுத்தலைவர் தேர்தல்: வேட்புமனு தொடக்கம்.

Posted: 16 Jun 2007 12:33 PM CDT

குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று முறைப்படி வெளியிட்டது. இதையடுத்து வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான...

visit satrumun.com

பீகார்: வெள்ளம் சூழ 300 கிராமங்கள்.

Posted: 16 Jun 2007 11:56 AM CDT

இரண்டு நாட்களாகப் பெய்துவரும் கனமழை காரணமாக பீகாரின் 300 கிராமங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளன. இவை வட பீகாரில் அமைந்துள்ளா முஸஃப்பர்பூர், தார்பங்கா, சீதாமர்ஹி மாவட்டங்களைச் சேர்ந்தவை....

visit satrumun.com

அதிமுக எம் எல் ஏக்கள் வாங்கிய கருணாநிதி வாட்ச்

Posted: 16 Jun 2007 11:45 AM CDT

மூன்றாவது அணி, ஜனாதிபதி தேர்தல் என்று கணக்கிட்ட படி ரஜனியுடன் 'சிவாஜி'யை ஜெயலலிதா 'வாட்ச்' செய்துக்கொண்டிருக்க.....முதல்வர் கருணாநிதி உருவப்படம் பொறிக்கப்பட்ட கைக்கடிகாரங்களை அதிமுகவைச் சேர்ந்த...

visit satrumun.com

'ரப்பர் ஸ்டாம்பாக இருக்க மாட்டேன்':-பிரதீபா பாட்டீல்.

Posted: 16 Jun 2007 11:27 AM CDT

"எனக்கென்று சுய சிந்தனை இருக்கிறது, நான் ஏன் ரப்பர் ஸ்டாம்பாக' இருக்கவேண்டும்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார் குடியரசுத்தலைவர் களத்தில் நிற்கும் பிரதீபா பாட்டில். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,...

visit satrumun.com

சோனியாவும் பிரதீபாவும்

Posted: 16 Jun 2007 08:55 AM CDT

ஐக்கிய முன்னணி கூட்டணியின் தலைவர் சோனியாகாந்தி அக்கூட்டணியின் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் பிரதிபா பாட்டீலை சனியன்று அவரது தில்லி இல்லத்தில் வரவேற்றக் காட்சி. படம் நன்றி: Hindu News...

visit satrumun.com

ச:ஜம்முகாஷ்மீரில் கிரெனேட் தாக்குதல்: எட்டு பேர் காயம்

Posted: 16 Jun 2007 08:52 AM CDT

சனிக்கிழமை காலை ஜம்முகாஷ்மீரின் பரமூல்லா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய எரிகுண்டு (Grenade) தாக்குதலில் மூன்று பாதுகாப்பு வீரர்கள் உட்பட எட்டுபேர் காயமடைந்தனர். Eight persons injured in grenade...

visit satrumun.com

ச: பெண்ணைத் தள்ளிய அமைச்சர் மன்னிப்பு கேட்டார்

Posted: 16 Jun 2007 08:48 AM CDT

பிஹாரின் விவசாய அமைச்சர் நரேந்திர சிங்கிடம் தன் மகனுக்கு வேலை கேட்டு வந்த விதவைத் தாயாரை தள்ளி விட்டதற்கு இன்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். முதலமைச்சர் நிதீஷ்குமார் ஒரு வாரத்திற்குள் அந்த...

visit satrumun.com

ச:ஹட்ச் செல்பேசியில் சிவாஜி பாடல்கள்

Posted: 16 Jun 2007 08:35 AM CDT

முன்னணி செல்பேசி நிறுவனமான ஹட்ச் ஹங்காமா.கொம் உடன் இணைந்து தமிழ் திரைப்படமான சிவாஜியின் பாடல்களையும் படங்களையும் செல்பேசியில் தனிப்பட்ட முரையில் வழங்கவிருக்கிறது. இதன்மூலம்ம் ஹட்ச் வாடிக்கையாளர்கள்...

visit satrumun.com

ச:குடியரசுதலைவர் தேர்தல்: வெங்கடசாமி அதிருப்தி

Posted: 16 Jun 2007 08:26 AM CDT

ஐக்கிய முன்னேற்ற கூட்டணியின் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக தான் தெரிந்தெடுக்கப்படாததை அடுத்து மூத்த காங்கிரஸ் தலித் ் தலைவர் ஜி வெங்கடசாமி வருத்தமடைவதாக கூறினார். இந்திராகாந்தி...

visit satrumun.com

குடியரசுத் தலைவர்:போட்டியிட தனக்கு விருப்பமில்லை.

Posted: 16 Jun 2007 03:53 AM CDT

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி! குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட தனக்கு விருப்பமில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜிதெரிவித்தார். இதுதொடர்பாக நேற்று...

visit satrumun.com

ச: மலேசியாவில் இரஜனி இரசிகர்கள் வன்முறை

Posted: 16 Jun 2007 03:06 AM CDT

இந்திய சினிமா இரசிகர்கள் நாடெங்கும் திரையிட இருந்த சிவாஜி படம் தொழிற்நுட்பக் கோளாறினால் திரையிடுவதில்் ஏற்பட்ட தடங்கல்களுக்கும் தாமதங்களுக்கும் எதிராக திரையரங்குகளை தாக்கி பொருட்சேதம் ஏற்பட்டது....

visit satrumun.com

சவூதி: வாகனமோட்டிகள் அலைபேசிட தடை?

Posted: 16 Jun 2007 02:19 AM CDT

வாகனமோட்டிகள் கை பேசிகளைப் பயன்படுத்திட தடை விதித்துள்ள 50 நாடுகளின் பட்டியலில் சவூதி அரேபியாவும் தன்னை இணைத்துக்கொள்ளும் என்று தெரிகிறது. சவூதி போக்குவரத்து இயக்குநரக அதிகாரி ஒருவர் இதனைத்...

visit satrumun.com