Friday, June 15, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

பிரதிபாவுக்கு எதிராக ஷெகாவத்

Posted: 15 Jun 2007 02:46 PM CDT

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் ராஜஸ்தான் மாநில ஆளுநர் பிரதிபா பாட்டீல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரை எதிர்த்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆதரவுடன் ஷெகாவத் சுயேச்சையாக...

visit satrumun.com

அமைச்சராகிறார் கனிமொழி: முதல்வர் கருணாநிதி சூசகம்?

Posted: 15 Jun 2007 02:30 PM CDT

மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள தனது மகள் கனிமொழி, மத்திய அமைச்சர் ஆக்கப்படுவார் என்பதை முதல்வர் கருணாநிதி சூசகமாகத் தெரிவித்தார். மூன்று நாள் தில்லிப் பயணத்தை முடித்துக் கொண்டு...

visit satrumun.com

பிலிப்பைன்ஸ் பேருந்தில் குண்டுவெடிப்பு

Posted: 15 Jun 2007 01:30 PM CDT

ஃபிலிப்பைன்ஸின் வீணா (Weena Bus Company) போக்குவரத்து நிறுவனத்தின் பேருந்துகளில் இரண்டு குண்டு வெடித்தது. ஐவர் மரணம் அடைந்தார்கள். ஏற்கனவே மே பதினட்டாம் தேதி இதே நிறுவனத்தின் பஸ்ஸில் குண்டு...

visit satrumun.com

இணையதளம் மூலம் ஹஜ் யாத்திரை விண்ணப்பம்

Posted: 15 Jun 2007 01:17 PM CDT

ஹஜ் யாத்திரை பயணத்துக்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தெரிவித்துள்ளது. 2007-ம் ஆண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கான அச்சடிக்கப்பட்ட அறிவுரைகளுடன் ஹஜ்...

visit satrumun.com

சொமாலிய நாட்டு திரையரங்கில் குண்டுவெடிப்பு

Posted: 15 Jun 2007 01:16 PM CDT

சொமாலியாவின் Baidoa நகரத் திரையரங்கில் குண்டுவீசப்பட்டது. இதில் ஐவர் மரணமடைந்துள்ளார்கள். ஒன்பது பேருக்கு பலத்த காயம். . திரையிட்ட படத்தில் நிர்வாணக்காட்சிகள் நிறைந்திருந்தது. தலைநகரம் மொகாதிஷுவில்...

visit satrumun.com

எனது மனைவி ஏற்கனவே திருமணமானவர்:நடிகர் பிரசாந்த்

Posted: 15 Jun 2007 01:12 PM CDT

சென்னை :""எனது மனைவி ஏற்கனவே திருமணமானவள். திருமணமான பெண்ணை ஏமாற்றி என் தலையில் கட்டி விட்டனர்,' என நடிகர் பிரசாந்த் தனது மனைவி கிரகலட்சுமி மீது திடுக்கிடும் புகார் தெரிவித்துள்ளார். நடிகர் பிரசாந்த்...

visit satrumun.com

மதுரை மேற்கு தொகுதி தேர்தல் முடிந்ததும் அனைவருக்கும் டெலிவிஷன் அமைச்சர் தங்கம் தென்னரசு பிரசாரம்

Posted: 15 Jun 2007 12:36 PM CDT

மதுரை மேற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே.ராஜேந்திரனை ஆதரித்து இன்று 28-வது வார்டு பகுதியான எஸ்.எஸ்.காலனியில் பிரசாரம் செய் தார். முன்னதாக அவர் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார்....

visit satrumun.com

ச: ஜெயலலிதா சிவாஜி படம் பார்த்தார்

Posted: 15 Jun 2007 10:08 AM CDT

இன்று காலை ஏவிஎம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு திரையிடலுக்கு செல்வி ஜெயலலிதா திடீர் விருந்தினராக வந்து அனைவரையும் வியப்பிலாழ்த்தினார். இருவருக்குமிடையே இருந்த பிணக்கையும் மீறி இவ்வாறு அவர் வந்ததும்...

visit satrumun.com

"சிவாஜி" ரிலீஸ் உற்சாகத்தில் ரசிகர்கள்..

Posted: 15 Jun 2007 05:04 AM CDT

ரஜினியின் கட்டவுட்க்கு பால் அபிஷேகம் பன்னும் ரசிகர்.சூப்பர் ஸ்டார் ரஜினியின் "சிவாஜி' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருப்பதை அடுத்து, திரையரங்குகள் மட்டுமல்லாமல் பல்வேறு நகரங்களும்...

visit satrumun.com

பயங்கர தீ விபத்து.

Posted: 15 Jun 2007 02:15 AM CDT

சினிமா படப்பிடிப்பிலிருந்த நடிகர் ஜீவா தப்பினார். சென்னை அடுத்த புழல் கதிர்வேடு பகுதியில் தனியார் பெயின்ட் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையை ஒட்டியுள்ள மர டிப்போவில் நடிகர் ஜீவா...

visit satrumun.com

ச: ஸ்பைஸ்ஜெட் பங்குகளை ஜெட் வாங்குகிறதா ?

Posted: 15 Jun 2007 01:55 AM CDT

இந்தியாவின் விலைகுறைந்த சேவை வழங்கும் விமான சேவை நிறுவனங்களில் ஏர் டெக்கானை அடுத்துப் பெரிய ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை வளைத்துப் போடும் விதமாக அந்நிறுவனத்தில் துபாய் நிறுவனங்களின் பங்கை ஜெட் வாங்குவதாக...

visit satrumun.com

ச: முன்னாள் ஐ.நா பிரதம செயலர் கர்ட் வால்தீம் மரணம்

Posted: 15 Jun 2007 01:36 AM CDT

முன்னாள் ஐநா பிரதம செயலராகவும் ஆஸ்திரியாவின் தலைவராகவும் இருந்த கர்ட் வால்தீம் நேற்று தனது வியன்னா வீட்டில் 88 வயதில் மரணமடைந்தார். அவருக்கு நாசிதுருப்புகளுடன் தொடர்பு இருந்ததாக அவர் ஆஸ்திரிய...

visit satrumun.com

ச: உலகிலேயே் மிக விலைகுறைந்த கார் இந்தியாவில் தயாராகிறது !

Posted: 15 Jun 2007 01:19 AM CDT

உலகின் மிகக் குறைந்த விலையுள்ள கார் டாடா மோடார்ஸினால் அடுத்த ஜனவரியில் வெளிக் கொணரப்படும் என்று குறைந்த விலை கார்கள் சந்தையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புது தில்லியில் ஜனவரியில் நடக்கவுள்ள ஆட்டோ...

visit satrumun.com

மூன்றாவது அணிக்கு வாருங்கள்.

Posted: 15 Jun 2007 01:01 AM CDT

ரஜினிக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு. நேற்று "சிவாஜி'' படத்தின் விசேஷ காட்சி ஐதராபாத்தில் உள்ள பிரசாத் பிரிவிï தியேட்டரில் நடந்தது. ஆந்திர மாநில முன்னாள் முதல்- மந்திரியும், தெலுங்குதேசம்...

visit satrumun.com

Thursday, June 14, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

ஃபிஜி கொடுத்த கல்தா

Posted: 14 Jun 2007 04:49 PM CDT

ஃபிஜி கொடுத்த கல்தா நியூஸி ஹை கமிஷனரை நாட்டை விட்டு வெளியே போன்னு சொல்லிருச்சு ஃபிஜி அரசு. நியூஸிக்கு பயங்கரக்கோபம். 'இரு உங்களை'ன்னு கருவுது. மேற்கொண்டு விவரங்கள்...

visit satrumun.com

ரஜினி பரபரப்பு பேட்டி- வீடியோ

Posted: 14 Jun 2007 03:01 PM CDT

அமிதாப்்தாப் சக்கரவர்த்தி. நான் வெறும் அரசன். அவர் முன் நான் சாதரணமானவன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

visit satrumun.com

பாலஸ்தீன அரசு கலைப்பு - எமர்ஜன்சி

Posted: 14 Jun 2007 01:18 PM CDT

தொடர்ந்து காசா பகுதியில் நடந்துவரும் வன்முறையின் விளைவாக பாலஸ்தீனிய அரசு கலைக்கப்பட்டு எமர்ஜென்சி அறிவிக்கப்படவுள்ளது. ஹமாஸ் ஆதரவுடன் ஆட்சியில் இருந்த அப்பாசின் ஆதரவாளர் ஒருவரை ஹமாஸ் அமைப்பு...

visit satrumun.com

ரஜினிகாந்தின் அடுத்த படம்

Posted: 14 Jun 2007 12:14 PM CDT

சிவாஜிக்கு அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினியின் அடுத்தபடம் தயாராகிறது. 'சுல்தான்'. ஆக்கர் ஸ்டூடியோஸ் எனும் அனிமேஷன் படம் தயாரிக்கும் நிறுவனத்தை ரஜினியின் மகள் சௌந்தர்யா நடத்தி வருகிறார். இவரது...

visit satrumun.com

பிரதீபா பாட்டீல் - சில குறிப்புகள்

Posted: 14 Jun 2007 09:35 AM CDT

ஜூலை 19ல் நடைபெற உள்ள குடியரசுத்தலைவர் தேர்தலில் வெல்லும் வாய்ப்புள்ள ஐ.மு.கூ வேட்பாளர் பிரதிபா பாட்டீல் பற்றிய சில குறிப்புகள்: 71 வயதாகும் பிரதீபா பாட்டீல், மகாராஷ்டிர மாநில முன்னாள் காங்கிரஸ்...

visit satrumun.com

இதோ இந்தியாவின் முதல் பெண் குடியரசுத்தலைவர்

Posted: 14 Jun 2007 09:14 AM CDT

பிரதீபா படீல் - 72 வயதாகும் மூத்த காங்கிரஸ் தலைவர் 60 வயதுடைய இந்தியக்குடியரசின் முதல் பெண் தலைவராகிறார். ஜூலை 19ல் நடைபெற உள்ள குடியரசுத்தலைவர் தேர்தலில் ஐ.மு.கூ அணி சார்பான வேட்பாளராக, தற்போது...

visit satrumun.com

ச: விண்வெளி நிலையத்தில் கணினி பிரச்சினை

Posted: 14 Jun 2007 07:32 AM CDT

விண்வெளியில் இயங்கிக் கொண்டிருக்கும் பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் உருசிய பகுதியில் கணினிகள் வேலை செய்யவில்லை. அவற்றை முதலிலிருந்து தொடங்கினாலும் தாமே இயக்கத்தை ஆரம்பித்துக்(reboot) கொள்ள...

visit satrumun.com

ச: இந்தியாவில் 2009இல் F1 கார் பந்தயம்

Posted: 14 Jun 2007 07:20 AM CDT

இந்திய ஒலிம்பிக் கழக அறிக்கையின்படி இந்தியாவின் முதல் F1 கார் பந்தயம் தில்லியில் 2009இல் நடக்கும். இதற்கான உடன்பாடு ஒன்று ஐஒஏ F1 நிறுவன தலைமை ஆணையர்( CEO) பெர்னி எக்கல்ஸ்டோனுடன் ஒப்பம் இட்டுள்ளதாக...

visit satrumun.com

குடியரசுத்தலைவர் : பெண் வேட்பாளர் ?

Posted: 14 Jun 2007 07:12 AM CDT

குடியரசுத் தலைவர் தேர்தலில் பெண் வேட்பாளரை நிறுத்தலாம் என்ற முடிவுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும், இடது சாரிக் கட்சிகளும் வந்துள்ளதாக தெரிகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதி...

visit satrumun.com

ஜெத்தா: தந்தை வன்புணர்ந்ததாகப் பொய்ப்புகார். மகள் காதலனுடன் கைது!

Posted: 14 Jun 2007 05:01 AM CDT

ஜெத்தா: பாகிஸ்தானைச் சேர்ந்த 21 வயது ஸர்னீ என்னும் இளம்பெண் கடந்த ஆண்டு ஜூனில் தனது தந்தை மீதே வன்புணர்வு குற்றம் சுமத்தியிருந்தார். பரபரப்பான இந்தக் குற்றச்சாட்டு உள்ளூர் நீதிமன்றத்திலும் மனித உரிமை...

visit satrumun.com

'இந்தியன்' விமான ஊழியர் போராட்டம் விலக்கம்!

Posted: 14 Jun 2007 06:36 AM CDT

கடந்த செவ்வாய் இரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இந்தியன் விமான நிறுவனத்தின் 13000 ஊழியர்கள், நிர்வாகத்துடன் உடன்பாடு எட்டியதால் இன்று பிற்பகலில் போராட்டத்தை கைவிட்டனர்....

visit satrumun.com

ஒரே மேடையில் இருபெண்களை மணந்தவர்.

Posted: 14 Jun 2007 06:05 AM CDT

திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு வாலிபர் தான் காதலித்து வந்த இரண்டு பெண்களையும் ஒரே நேரத்தில் கல்யாணம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மடூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை...

visit satrumun.com

தயாநிதிக்குப் பதிலாக வரவில்லை - கனிமொழி.

Posted: 14 Jun 2007 05:37 AM CDT

'திமுகவிலிருந்து தயாநிதி மாறன் வெளியேறியதால் எந்த பாதிப்பும் இல்லை. அவர் வெளியேற்றப்பட்டதால் தான் நான் அரசியலில் ஈடுபட்டேன் என்று கூறுவது தவறு. கட்சியில் பல்வேறு தலைவர்கள் என்னை அரசியலில் ஈடுபடுமாறு...

visit satrumun.com

ஐ.நா: காந்திஜி பிறந்தநாள் சர்வதேச அஹிம்சை தினம்.

Posted: 14 Jun 2007 04:45 AM CDT

உலகளவில் அஹிம்சை; சமாதானத்தைப் பரப்பியதில் தேசப்பிதா மஹாத்மா காந்தி ஆற்றிய பங்களிப்பை நினைவு கூர்ந்து கவுரவிக்கும் விதமாக, அவர் பிறந்த அக்டோபர் 2ம் நாளை அகில உலக அஹிம்சை தினமாக ஐக்கிய நாடுகள் அவை...

visit satrumun.com

குடியரசுத் தலைவர் 'கோதா'வில் கரண்சிங்!

Posted: 14 Jun 2007 04:25 AM CDT

தில்லியில் இன்று தனது 'பழைய நண்பர்' திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்த மூத்த காங்கிரஸ் தலைவர் கரண்சிங் குடியரசுத்தலைவர் பதவிக்கான வேட்பாளராக தாம் ஆயத்தமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். கருணாநிதியுடனான...

visit satrumun.com