Thursday, August 9, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

ஓட்டுப்போடுவது எப்படி?- எம்.பி.க்களுக்கு பாடம் நடத்திய சோனியா

Posted: 09 Aug 2007 01:52 PM CDT

கடந்த முறை ஜனாதிபதி தேர்தலின் போது எம்.பி.க்கள் பலர் செல்லாத ஓட்டுக்கள் போட்டு விட்டனர். காங்கிரஸ் கூட்டணியில் 6 ஓட்டுகளும், பாரதீய ஜனதா கூட்டணியில் 2 ஓட்டுகளும் செல்லாத ஓட்டுகளாகி விட்டன....

visit satrumun.com

துணை ஜனாதிபதி தேர்தல்: பாராளுமன்றத்தில் இன்று ஓட்டுப்பதிவு

Posted: 09 Aug 2007 01:47 PM CDT

துணை ஜனாதிபதி பைரோன் சிங் செகாவாத்தின் 5 ஆண்டு பதவிக்காலம் அடுத்த வாரம் முடிகிறது. ஜனாதிபதி தேர்தலில் பிரதீபா பட்டீலை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியைத் தழுவியதால் துணை ஜனாதிபதி பதவியை செகாவத் ராஜி...

visit satrumun.com

அமெரிக்காவில் சொத்துக்களுக்கான கடன்கள் குறித்து கவலைகள்

Posted: 09 Aug 2007 01:25 PM CDT

அமெரிக்காவில் சொத்துக்களுக்கான கடன்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளின் பாதிப்புகள் குறித்த கவலைகளை அடுத்து, நிதிச் சந்தையில் போதிய பணத்தை உறுதி செய்யும் நோக்கில், ஐரோப்பிய மத்திய வங்கி தலையிட்டுள்ளது....

visit satrumun.com

தீவிரவாதிகள் தாக்குதலில் மணிப்பூர் அமைச்சர், எம்எல்ஏக்கள் தப்பினர்

Posted: 09 Aug 2007 12:32 PM CDT

மணிப்பூர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அம்மாநில கல்வி அமைச்சர் ஜெயந்தா குமார், மற்றும் கா ரதான், லோகேஸ்சோர் சிங் ஆகிய இரண்டு எம்எல்ஏக்கள் உயிர் தப்பினர். சாண்டல் மாவட்டம், லோக்சோ...

visit satrumun.com

ராமேசுவரம் விழா: மக்களைத் தொல்லைப் படுத்தாதீர் - இந்து இயக்கங்கள் கோரிக்கை நிறைவேறியது

Posted: 09 Aug 2007 12:15 PM CDT

ராமேசுவரத்தில் மக்களைத் தொல்லைப்படுத்தாமல் ரயில் சேவைத் தொடக்க விழாவை நடத்த வேண்டும் என்று இந்து இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் விநாயகர் முரளி கேட்டுக்கொண்டுள்ளார். ராமேசுவரத்தில் ஆடி...

visit satrumun.com

ஹைதராபாத்தில் தஸ்லீமா நஸ் ரீன் தாக்கப்பட்டார்

Posted: 09 Aug 2007 08:02 AM CDT

வங்கதேச எழுத்தாளரான தஸ்லீமா நஸ்ரின் ஹைதராபத்தில் தாக்கப்பட்டார். தஸ்லீமா எழுதிய Shodh-இன் தெலுங்கு மொழியாக்க வெளியீட்டு விழாவில் அவர் மீது நாற்காலிகள் மீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. ஐக்கிய...

visit satrumun.com

அசோமில் தீவிரவாதம்: இந்தி பேசுவோர் மீது தாக்குதல்

Posted: 09 Aug 2007 05:59 AM CDT

அசோம் மாநிலத்தில் பிரிவினைவாதிகள் மீண்டும் தீவிரவாதத்தை முன்னெடுத்து இந்தி பேசும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாழும் கூட்டம் நிறைந்த பொது இடங்களில் குண்டு வெடிப்புக்கள் நடத்தி அச்சத்தையும்...

visit satrumun.com

ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை: மகா. அரசு நடவடிக்கை எடுக்கும்

Posted: 09 Aug 2007 05:46 AM CDT

1992-93 வருடங்களில் மும்பையில் நடந்த கலவரங்கள் குறித்த ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கத் தவறியதை ஆய்வு செய்ய காவல்துறையையும் சட்டத்துறையையும் மகாராட்டிர முதல்வர் விலாஸ்ரராவ்...

visit satrumun.com

இந்தியை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம்!

Posted: 08 Aug 2007 11:54 PM CDT

முதல்வர் கருணாநிதி சூளுரை!! இந்தியை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று சென்னையில் நடைபெற்ற பெரியார் பட 100வது நாள் விழாவில் முதல்வர் கருணாநிதி சூளுரைத்தார். பெரியார் திரைப்படத்தின் 100வது நாள்...

visit satrumun.com

Wednesday, August 8, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

பாக்கிஸ்தானில்்தானில் எமர்ஜென்சி?

Posted: 08 Aug 2007 03:06 PM CDT

பாக்கிஸ்தானின் முஷ்ரப் ஒரு மாதத்துக்கு அவசரநிலை பிரகடனப் படுத்தவிருப்பதாக பாக்கிஸ்தானின் ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. நம்பத்தகும் ஆதாரங்களிலிருந்த செய்தி கிடைத்திருப்பதாக ஜியோ செய்தி நிறுவனம்...

visit satrumun.com

டிவி விளம்பரத்தை பெருக்கும் சில்லரை வர்த்தக நிறுவனங்கள்

Posted: 08 Aug 2007 01:43 PM CDT

இந்தியாவில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட சில்லரை வர்த்தக நிறுவனங்கள் தங்கள் சந்தை இருப்பு விகிதத்தை அதிகரிக்க தொலைக்காட்சி விளம்பரங்களில் அதிக தொகை செலவு செய்வதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஆடெக்ஸ்...

visit satrumun.com

்கோகோஒகோஒவ்கோஒகோவாவில் பலத்த மழை: உயிர்சேதம்

Posted: 08 Aug 2007 01:24 PM CDT

பிஹார், குஜராத், உ.பியை அடுத்து கோவாவில் பலத்தமழை பெய்து உயிர்சேதம் விளைவித்துள்ளது. மஹராஷ்ற்றாவின் சில இடங்களும் மத்திய பிரதேசத்தில் சில இடங்களும் பெரும் மழையால் பாதிப்படைந்துள்ளன. Rain fury on in...

visit satrumun.com

சிண்டிகேட் வங்கி: இந்தி தெரிந்தால் தான் வேலை

Posted: 08 Aug 2007 11:30 AM CDT

இந்தி மொழி படித்தவர்களுக்கு மட்டுமே வேலை என்ற சிண்டிகேட் வங்கியின் அறிவிப்புக்கு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை ரத்து செய்யாவிட்டால், போராட்டத்தில் ஈடுபடுவோம்...

visit satrumun.com

'நொறுக்குத் தீனி' விளம்பரங்களுக்குத் தடை: அன்புமணி யோசனை

Posted: 08 Aug 2007 11:26 AM CDT

குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் திண் பண்டங்கள் (நொறுக்குத் தீனி) மற்றும் சில குளிர்பானங்கள் ஆகியவற்றின் விளம்பரங்களைத் தடை செய்வதற்கு கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை...

visit satrumun.com

மேட்டூர் அணை நிரம்பியது: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Posted: 08 Aug 2007 09:24 AM CDT

கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை அதிகம் பெய்துவருவதால் மேட்டூர் அணைக்கு கூடுதல் நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் அணை நிரம்பியுள்ளது. மேலும் நீர்வரத்து அதிகமாயிருப்பதால்...

visit satrumun.com

கோவை குண்டுவெடிப்பு வழக்கு: மேலும் 15 பேர் ஜாமீனில் விடுதலை

Posted: 08 Aug 2007 09:24 AM CDT

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிறுகுற்றங்கள் செய்த 15 குற்றவாளிகளுக்கு அவர்களது தனிப்பட்ட ஜாமீனில் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. நீதிபதி உத்திரபதி குற்றம் நிரூபணமான 158 பேரில் 26 பேர்களது மனுக்களை...

visit satrumun.com

உச்சநீதிமன்ற தீர்ப்பு: அரசிற்கு தோல்வி அல்ல : அர்ஜுன் சிங்

Posted: 08 Aug 2007 09:14 AM CDT

நடுவண் அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜுன்சிங் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடையை நீக்க மறுத்தது அரசிற்கான தோல்வியல்ல என்று கூறினார். தமது அமைச்சு உடனடியாக நிதிசாரா கல்வியகங்களிலும் இடஒதுக்கீட்டை...

visit satrumun.com

2005க்கான தேசிய திரைப்பட விருதுகள்

Posted: 08 Aug 2007 09:09 AM CDT

Best feature film Kaalpurush (Bengali), Director Buddhadeb Dasgupta Indira Gandhi Award for Best First Film of a Director Prodip Sarkar, Parineeta (Hindi) Best Director Rahul Dholakia, Parzania...

visit satrumun.com

புக்கர் ் பரிசு: பட்டியலில் இரண்டு இந்தியர்கள்

Posted: 08 Aug 2007 08:48 AM CDT

இங்கிலாந்தில் வழங்கப்படும் எழுத்தாளர்களுக்கான புக்கர் பரிசுக்கான தேர்வுப் பட்டியலில் இருக்கும் 13 பேரில் இரண்டு இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். நிகிட்டா லால்வானியின் கிப்ஃடட்(Gifted) நாவலும் இந்த்ரா...

visit satrumun.com

123 உடன்பாடு: மைய அரசு முன்னெடுத்துச் செல்லும்

Posted: 08 Aug 2007 04:43 AM CDT

பிஜேபியும் இடது கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையிலும் நடுவண் அரசு அமெரிக்காவுடனான அணுஆயுத உடன்பாட்டுடன் மேற்கொண்டு செல்வதென தீர்மானித்திருக்கிறது. நாடாளுமன்றத்தின் ஒப்புதல்...

visit satrumun.com

இட ஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடையை நீக்க மறுப்பு

Posted: 08 Aug 2007 01:44 AM CDT

உயர்கல்வி நிலையங்களில் இதர பிந்தங்கிய வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு அமலாக்குவதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக் கோரி நடுவண் அரசு கொடுத்த மனுவை உச்சநீதிமன்றத்தின் ஐவர் அடங்கிய பெஞ்ச் இன்று...

visit satrumun.com

டென்னிஸ்: சானியா ஜொலிக்கிறார்

Posted: 08 Aug 2007 01:11 AM CDT

தன்னுடைய வெற்றிப் பயணத்தை தொடருமுகமாக சானியா மிர்சா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் $ 6 இலக்கம் முதற்பரிசுள்ள ஈஸ்ட்வெஸ்ட் வங்கி கிளாசிக் டென்னிஸ் போட்டியில் தரவரிசையில் ஏழாவது இடத்தில் இருக்கும்...

visit satrumun.com

குற்றாலம் சாரல் திருவிழா - வீடியோ

Posted: 07 Aug 2007 10:53 PM CDT

"வீடியோவை இங்கே சென்றும் பார்க்கலாம்"

visit satrumun.com