Monday, August 6, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

அ.தி.மு.க.-தி.மு.க. கோரிக்கை நிராகரிப்பு - விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. தொகுதி புதிதாக உருவாகிறது

Posted: 06 Aug 2007 03:58 PM CDT

அ.தி.மு.க.- தி.மு.க. கோரிக்கை நிராகரிக்கப் பட்டு விருகம்பாக்கம் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது. அம்பத்தூர், ஆவடி, மாதவரம், பல்லாவரம் தொகுதிகளும் வருகின்றன. தமிழ்நாட்டில் பாராளுமன்றத் தொகுதிகளை...

visit satrumun.com

தொகுதி சீரமைப்பு பட்டியல் திருவள்ளூர்-காஞ்சீபுரம் புதிய எம்.பி.தொகுதி - 11 தொகுதிகள் பெயர் மாற்றம்

Posted: 06 Aug 2007 03:32 PM CDT

மக்கள் தொகை அடிப் படையில் நாடு முழுவதும் பாராளுமன்ற, சட்டசபை தொகுதிகளை மாற்றியமைக்கும் பணி கடந்த 1 வருடமாக நடந்தது. தேர்தல் கமிஷன் நியமித்துள்ள தொகுதி சீரமைப்பு ஆணையம் இதற்கான பணிகளை...

visit satrumun.com

ஜெயேந்திரர் வழக்கில் இருந்து நீதிபதி விலகல்

Posted: 06 Aug 2007 03:16 PM CDT

ஜெயேந்திரரின் தீவிர பக்தன் என்பதால் அவர் தொடர்பான வழக்கை விசாரிக்கப் போவதில்லை என உச்சநீதிமன்ற நீதிபதி பி.கே. பாலசுப்பிரமணியன் இன்று நீதிமன்றத்தில் அறிவித்தார். இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் ஜி.பி....

visit satrumun.com

ஸ்ரீசாந்துக்கு தடை விதிக்க வேண்டும்: ஆதர்டன்

Posted: 06 Aug 2007 03:10 PM CDT

டிரன்ட்பிரிட்ஜ் டெஸ்ட் போட்டியில் ஒழுங்கீனங்களில் ஈடுபட்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்துக்கு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்...

visit satrumun.com

விசுவ இந்து பரிசத் குஜராத் மோடியை தேர்தலில் ஆதரிக்காது

Posted: 06 Aug 2007 02:35 PM CDT

இந்த ஆண்டு இறுதியில் குஜராத் மாநிலத்தில் நடைபெறவி ருக்கும் தேர்தலில் அம்மாநில விசுவ இந்து பரிசத் ஒதுங்கி யிருக்க முடிவு செய்துள்ளது. குஜராத் மாநிலத்தில் பா.ஜ. கட்சியின் முதல் அமைச்சராக இருக்கும்...

visit satrumun.com

சாலமன் பாப்பையாவை கண்டித்து துண்டுப் பிரசுரம்

Posted: 06 Aug 2007 01:43 PM CDT

விழுப்புரத்தில் கம்பன் விழாவை முன்னிட்டு நடைபெற்ற பட்டிமன்றத்துக்கு தலைமை வகிக்க சாலமன் பாப்பையா வந்தார். இந்த விழாவில் தமிழ் ஆர்வலர் ஜோதி நரசிம்மன் தலைமையிலான குழுவினர் துண்டுப் பிரசுரங்களை...

visit satrumun.com

காமன்வெல்த் வாலிபால் இந்தியாவுக்கு 2-ம் இடம்

Posted: 06 Aug 2007 01:24 PM CDT

காமன்வெல்த் வாலிபால் போட்டியில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி 25-18, 25-16, 24-26, 20-25, 15-11 என்ற கணக்கில் இந்தியாவை வென்று சாம்பியன்...

visit satrumun.com

மரம் கடத்தியவருக்கு மரண தண்டனை

Posted: 06 Aug 2007 01:13 PM CDT

வடகொரியாவில் அரசால் பாதுகாக்கப்பட்ட மரங்களை வெட்டிக் கடத்தியவர் பொதுமக்கள் முன்னிலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தத் தகவலை தென்கொரிய செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. 'வடபாம்கியாங்க்...

visit satrumun.com

32,000 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை

Posted: 06 Aug 2007 01:07 PM CDT

இந்தியாவில் 32,000 பள்ளிகள், மாணவர் ஒருவர் கூட இல்லாமல் செயல்பட்டு வருவதாக அரசு ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இவற்றில் 48 சதவீதம் கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப பள்ளிகள் ஆகும். இந்தியாவில்...

visit satrumun.com

சி ஏ வினாத்தாள் வெளியானதால் தேர்வு தள்ளி வைப்பு

Posted: 06 Aug 2007 07:49 AM CDT

சி ஏ நுழைவு தேர்வின் Common Proficiency test (CPT) வினாத்தாள் தேர்விற்கு முன்னாலேயே 'அவுட்' ஆனதால் இந்திய சார்ட்டட் கனக்காய்வாளர்களின் கழகம் ( ICAI) ்இந்த தேர்வினை தள்ளுபடி செய்தது. காலையிலேயே...

visit satrumun.com

தில்லி ஜன்பத் சாலையில் தீவிபத்து

Posted: 06 Aug 2007 07:31 AM CDT

தலைநகர் தில்லியின் ஜன்பத் சாலையில் அமைந்துள்ள இந்திய வங்கியின் (Bank of India) கட்டிட அடித்தளத்தில் சிறு தீ வபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு நிலைய குறிப்பொன்று கூறுகிறது. நான்கு தீயணைப்பு வண்டிகள் 20...

visit satrumun.com

குண்டு வெடிப்பு வழக்கு தீர்ப்பு அறிவிப்பு!

Posted: 06 Aug 2007 07:25 AM CDT

கோவை குண்டுவெடிப்பின் தீர்ப்புகளை தனிநீதிமன்றத்தில் நீதிபதி பார்த்தசாரதி அவர்கள் சற்றுமுன் வாசித்தார் அதில் கைதி எண் 150 விஜயவாடாவை சேர்ந்த அப்துல் ரஹ்மான் (இவர் சிறிது காலத்திற்க்குமுன் இருதய...

visit satrumun.com

கோவை குண்டுவெடிப்பு வழக்கு: மேலும் ஐவர் குற்றவாளிகள்

Posted: 06 Aug 2007 07:24 AM CDT

கோவை குண்டுவெடிப்பு வழக்குகளின் சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் மேலும் ஐவர் மீதான குற்றங்கள் நிரூபணமாகியுள்ளதாக நீதிபதி உத்திராபதி தீர்ப்பு வழங்கினார். இதன்மூலம் இந்த வழக்கில் குற்றவாளிகளின் எண்ணிக்கை...

visit satrumun.com

திருப்பதியில் உடை கட்டுப்பாடு வரும் ?

Posted: 06 Aug 2007 07:12 AM CDT

திருப்பதியில் பெண்களுக்கு இந்திய உடைகளை வற்புறுத்துவது பற்றி கோவில் அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள். சிலநாட்களுக்கு முன் ஒரு பக்தர் பெண்களின் நவீன உடைகள் எண்ணங்களை சிதற அடிப்பதாக எழுப்பிய புகாரின்...

visit satrumun.com

ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல்:62ம் நினைவுநாள்

Posted: 06 Aug 2007 05:14 AM CDT

ஹிரோஷிமாவின் 62 நினைவுநாளான இன்று ஜப்பான் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என்று உறுதி எடுத்துள்ளது. அணுஆயுத நாடுகளையும் தங்கள் ஆயுதங்களை விட்டுவிடுமாறு வற்புறுத்தியது. இன்று அமெரிக்க விமானமொன்று...

visit satrumun.com

கிருஷ்ணகிரியில் சிறப்பு பொ.ம:ஜிஎம் ஆர் குழுவுடன் உடன்பாடு

Posted: 06 Aug 2007 04:56 AM CDT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.2300 கோடி செலவில் சிறப்பு பொருளாதார மண்டலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஜி எம் ஆர் வணிககுழுவினருடன் ஒருங்கிணைந்து அமைக்க தமிழக அரசு இன்று உடன்பாடு கண்டது. தமிழக தொழில்வளர்ச்சி...

visit satrumun.com

20 சிசுக்களின் உடல்கள் கண்டெடுக்கப் பட்டன: பெங்களூரு

Posted: 06 Aug 2007 02:23 AM CDT

ஒரிசாவைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் குறைபிரசவ சிசுக்களின் சடலங்கள் குப்பைகொட்டும் இடத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியாக இருக்கிறது. ஸ்ரீராம்புரம் காவல்நிலைய எல்லைக்குள் ராஜீவ் காந்தி...

visit satrumun.com

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் இன்று தண்டனை அறிவிப்பு.

Posted: 05 Aug 2007 11:25 PM CDT

58 பேரை பலி கொண்ட கோவை குண்டு வெடிப்பு வழக்கில், 153 பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான தண்டனை விவரம் இன்று முதல் அறிவிக்கப்படுகிறது. கோவையில் கடந்த 1998 ஆம்ஆண்டு நடைபெற்ற...

visit satrumun.com

Sunday, August 5, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

ஒட்டகப்பால் குடித்து அப்பா ஆனார் 90 வயது தாத்தா

Posted: 05 Aug 2007 06:52 PM CDT

ஜெய்ப்பூர், ஆக.6: ராஜஸ்தானைச் சேர்ந்த 90 வயது குடுகுடு தாத்தா ஒருவர், மருமகளையே 4வது மனைவியாக திருமணம் செய்து கொண்டு ஒன்பதாவதாக ஒரு பெண் குழந்தை பெற்று உள்ளார். ராஜஸ்தானின் சித்தார்கார் மாவட்டத்தில்...

visit satrumun.com

ச: சென்னை வலைப்பதிவர் பட்டறை நிகழ்வுகள்.

Posted: 05 Aug 2007 04:51 AM CDT

தற்போது நடைபெற்று வரும் சென்னை வலைப்பதிவர் பட்டறையில் வருகைப்பதிவு பட்டியல் படி 274 பேர் அதிகாரப்பூர்வமாகவும் இன்னும் அதிகமானவர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருப்பதாக தெரிகிறது. காலை நிகழ்வில்...

visit satrumun.com

ச: சென்னை தமிழ் வலைப்பதிவர் பட்டறை ஆரம்பமானது.

Posted: 05 Aug 2007 01:28 AM CDT

சென்னைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை ஆதரவுடன் நடைபெறும் தமிழ்வலைப்பதிவர் பட்டறையில். ஆர்வமுடன் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களும் வலைப்பதிவாளர்களுமாக பட்டறை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. கீழ் அரங்கில்...

visit satrumun.com

Saturday, August 4, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

ரஜினியின் புதிய படம் - கே.எஸ்.ரவிக்குமார்?

Posted: 04 Aug 2007 02:28 PM CDT

ரஜினியின் அடுத்த படம் பற்றி பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவர் தற்போது ஐரோப்பாவில் உள்ளார். அங்கு தனது மகள் சவுந்தர்யாவின் சுல்தான் அனிமேஷன் படவேலைகள் நடக்கிறது. இதில் ரஜினி பங்கேற்கிறார்....

visit satrumun.com

சான் டியாகோ: சானியா,வீனஸ் தோல்வி

Posted: 04 Aug 2007 08:12 AM CDT

சாண்டியகோவில் நடைபெறும் அகூரா கிளாசிக் டென்னிஸ் போட்டியில் இன்று மரியா சரபோவா இந்தியாவின் சானியா மிர்சாவை 6-2,6-1 என்ற கணக்கில் வென்று அவரது தொடர்வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இருப்பினும்...

visit satrumun.com

செவ்வாய் பயணத்தை துவங்கியது பீனிக்ஸ்

Posted: 04 Aug 2007 07:48 AM CDT

நாசா நிறுவனம் தனது கேப் கானவெரால் நிலையத்திலிருந்து டெல்ட்டா இராக்கெட் மூலமாக பீனிக்ஸ் என்று பெயரிடப்பட்ட ஆய்வுக்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு செல்லுமுகமாக இன்று கிழக்கு அமெரிக்க நேரப்படி காலை...

visit satrumun.com

திடீரென கொந்தளித்தது மெரினா.

Posted: 04 Aug 2007 12:18 AM CDT

சாலைக்கு வந்த தண்னீரால் சுனாமி பீதி சென்னை மெரீனா கடற்கரையில் திடீரென ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் சாலை வரை தண்ணீர் வந்தது. இதனால் சுனாமி வருகிறதோ என்று மக்கள் பீதியடைந்தனர். கடந்த 2004ம் ஆண்டு...

visit satrumun.com

நடுவானில் விமான பயணிகள் திடீர் போராட்டம்.

Posted: 04 Aug 2007 12:08 AM CDT

கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் கழிப்பறைக் கதவு திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருந்ததால் கோபமடைந்த பயணிகள் ஓடும் விமானத்திற்குள் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு...

visit satrumun.com

மக்களை பிளவுபடுத்தும் அரசியல் கொள்கையை பாஜக கடைப்பிடித்து வருகிறது.

Posted: 03 Aug 2007 11:47 PM CDT

பிரதமர் மன்மோகன்சிங் குற்றச்சாட்டு! மக்களை பிளவுபடுத்தும் அரசியல் கொள்கையை பாஜக எப்போதும் கடைப்பிடித்து வருகிறது என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார். பெங்களுரில் நேற்று காங்கிரஸ் தலைவர்கள்...

visit satrumun.com

அப்பவியான மதானிக்கு நஷ்ட்டஈடு வழங்கவேண்டும்.

Posted: 03 Aug 2007 11:36 PM CDT

பழ.நெடுமாறன் வேண்டுகோள்! கோவை வெடிகுண்டு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் மதானிக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும் என்று தமிழர் தேசியஇயக்கத்தலைவர் பழ.நெடுமாறன்...

visit satrumun.com