Wednesday, August 1, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

ச: சென்னை கமிஷனராகிறார் நாஞ்சில் குமரன்.

Posted: 01 Aug 2007 01:09 PM CDT

சென்னை கமிஷனராக இருந்த லதிகா சரண் திடீரென மாற்றப் பட்டு நாஞ்சில் குமரன் ஐபிஎஸ் புதிய கமிஷனதாக நியமிக்கப் பட்டுள்ளார்.

visit satrumun.com

இந்தியாவில் வெள்ளம் காரணமாக ஒரு கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

Posted: 01 Aug 2007 12:32 PM CDT

அடைமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் சுமார் ஒருகோடிபேர் பாதிக்கப்பட்டி ருக்கின்றனர். இவர்களில் பலர் தங்களின் வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர். விளைநிலங்கள் பெருமளவு...

visit satrumun.com

பிரிட்டிஷ் ஏர்வேஸ் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

Posted: 01 Aug 2007 12:25 PM CDT

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், தனது பயணச்சீட்டு விலைகளில் மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் ஐநூற்று ஐம்பது மில்லியன் டாலர்கள் அபராதமாக கட்டவேண்டும் என்று அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் ஒழுங்குமுறை...

visit satrumun.com

புதிய வழிகாட்டி மதிப்பு: தி.நகர் ்- ரூ. 12 ஆயிரம்; அண்ணா சாலை - ரூ.8,850

Posted: 01 Aug 2007 11:32 AM CDT

தமிழ்நாட்டில் நில விற்பனை யில் சந்தை விலைக்கும், வழி காட்டி மதிப்புக்கும் (அரசு விலை) இடையே வித்தியாசம் அதிகமாக இருந்தது. அதாவது வெளியில் நிலத்தை அதிக விலை கொடுத்து வாங்குவார்கள். ஆனால் அதை பதிவு...

visit satrumun.com

சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவித்தால் சஞ்சய்தத் ஜாமீனில் விடுதலை ஆவதில் சிக்கல்

Posted: 01 Aug 2007 11:21 AM CDT

6 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்றுள்ள சஞ்சய்தத் மும்பை ஜெயிலில் அடைக் கப்பட்டு உள்ளார். அவரை ஜாமீனில் வெளியே கொண்டு வரவும், வழக்கை அப்பீல் செய்யவும் அவரது வக்கீல்கள் முயற்சித்து வரு கின்றனர். மும்பை தடா...

visit satrumun.com

பாலக்காடு வட்டம்: முழு கேரள அமைச்சரவையும் தில்லியில் ஆர்பாட்டம் நடத்தும்

Posted: 01 Aug 2007 10:41 AM CDT

நடுவண் அரசு மாநிலத்திற்கு வெள்ள நிவாரண உதவி கொடுக்கப் படாததிற்கும் பாலக்காடு இரயில்வே வட்டம் பிரிக்கப்பட்டு சேலம் வட்டம் உருவாக்கப் படுவதையும் எதிர்த்து முழு கேரள அமைச்சரவையும் வருகின்ற ஆகஸ்ட் 20ஆம்...

visit satrumun.com

டைரக்டர் அமீர் மீது கார்த்தி பாய்ச்சல் - ஆசிய பட விழாவுக்கு அழைக்கவில்லை என்பதா?

Posted: 01 Aug 2007 09:59 AM CDT

டெல்லியில் நடந்த ஆசிய பட விழாவில் 'பருத்தி வீரன்' சிறந்த படமாக தேர்வானது. இதில் நடித்த பிரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. விருது வழங்கும் விழாவில் 'பருத்தி வீரன்' கதாநாயகன் கார்த்தி...

visit satrumun.com

நீதிமன்றத்தினுள் கைதிகள் தர்ணா..

Posted: 01 Aug 2007 06:22 AM CDT

கோவையில் பரபரப்பு.கோவையில் நீதி மன்றத்திற்கு விசாரணைக்காக கொண்டுவரப்பட்ட கோவை குண்டுவெடிப்பு சம்பந்தப்பட்ட கைதிகள் இன்று நீதி மன்றத்தினுள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கு செல்ல...

visit satrumun.com

பிரதமர், உங்க காருக்குப் பெட்ரோல் போட வரார்.

Posted: 01 Aug 2007 02:24 AM CDT

இந்த நியூஸி நாட்டில் biofuel இன்றுமுதல் விற்பனைக்கு வந்திருக்கு.அநேகமாக இங்கே இருக்கும் 95% கார்களுக்குப் பிரச்சனை இருக்காதுன்னுபுள்ளிவிவரம் சொல்லுதாம். ஆனாலும், கார் தயாரிப்பாளர்கள், அவர்களின்...

visit satrumun.com

ச: மதானி விடுதலை-பாஷா உள்பட 7 பேர் குற்றவாளிகள்.

Posted: 01 Aug 2007 01:14 AM CDT

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மதானி விடுதலை செய்யப்பட்டார். அல்-உம்மா தலைவர் பாஷா உள்ளிட்ட 7 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும்...

visit satrumun.com

பிஎஸ் என் எல் நிறுவனத்தில் VRS ?

Posted: 01 Aug 2007 12:30 AM CDT

பி எஸ் என் எல் நிறுவனத்தின் வயதான ஊழியர்களை களையெடுக்கும் விதமாக தாமாகவே ஓய்வு பெறும் திட்டத்தை தொலைதொடர்பு அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளதாக ஓய்வுதருவாயில் உள்ள நிறுவனத் தலைவரும் நிர்வாக இயக்குனருமான...

visit satrumun.com

Tuesday, July 31, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

டாடா ஆலைக்கு ஆதரவாகப் பேரணி

Posted: 31 Jul 2007 03:47 PM GMT-06:00

திருநெல்வேலி, ஆக. 1: டாடா நிறுவனத்தின் டைட்டானியம் டை ஆக்ûஸடு தொழிற்சாலையை நிறுவ வலியுறுத்தி திருநெல்வேலியில் புதன்கிழமை பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணியில் ஆலைக்கு நிலம் கொடுக்க தயாராக உள்ள...

visit satrumun.com

கருணாநிதி மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு - ஜெயலலிதா அறிக்கை

Posted: 31 Jul 2007 03:36 PM GMT-06:00

என்னைப் பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டுள்ள முதல்வர் கருணாநிதி மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் தொடரப்படும் என அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட...

visit satrumun.com

மதுரை- மேட்டுப்பாளையம் பஸ்ஸில் ஜெலட்டின் குச்சிகள்

Posted: 31 Jul 2007 03:29 PM GMT-06:00

மதுரையிலிருந்து மேட்டுப்பாளையம் வந்த அரசு பஸ்ஸில் 10 ஜெலட்டின் குச்சிகள் காண்டுபிடிக்கப்பட்டன. கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவிருக்கும் நேரத்தில் இது பரபரப்பை...

visit satrumun.com

ஆண்டிப்பட்டியில் மாணவர்கள் மீது தடியடி

Posted: 31 Jul 2007 03:20 PM GMT-06:00

தங்கள் பள்ளியில் தேவையான ஆசிரியர்களை நியமிக்கக் கோரி போரடிய, தரம் உயர்த்தப்பட்ட அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளியின் மாணவர்களும் பேற்றோர்களும் போலீஸ்தடியடியில் சிக்கினர். 20க்கும் மேற்பட்ட மாணவ மானவியர்...

visit satrumun.com

பத்திரிக்கைகளுக்கு நன்றி!: சஞசய் தத் சகோதரி அறிக்கை.

Posted: 31 Jul 2007 12:35 PM GMT-06:00

எங்களை புரிந்துகொண்டதற்கும் எங்களுக்காக பரிவு காட்டியதற்கும் பத்திரிக்கைகளுக்கு நன்றி என சஞ்சய் தத் சகோதரி ப்ரியா தத் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் செய்திக்கு TV"CNN IBN TV."

visit satrumun.com

தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் என்பதால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிமீது அவதூறா? - உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

Posted: 31 Jul 2007 09:34 AM GMT-06:00

சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதியரசர் அசோக்குமார் நியமனம் பற்றி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கலாகியுள்ளது. இந்தியத் தலைமை நீதிபதி, மூத்த நீதிபதிகள் கொண்ட கொலேஜியம் எனும்...

visit satrumun.com

இதழியலாளர் பி சாய்நாத்திற்கு இராமன் மக்சேசே விருது

Posted: 31 Jul 2007 09:04 AM GMT-06:00

ஆசியாவின் நோபல் பரிசு என கருதப் படுகின்ற ரமன் மக்சேசே விருது இந்தியாவின் இதழியலாளர் பி.சாய்நாத்திற்கு அவரது சமூக விழிப்புள்ள கட்டுரைகளுக்காகவும் இந்திய கிராமங்களின் ஏழைகளைப் பற்றிய புரிந்துணர்வை...

visit satrumun.com

கிரிக்கெட்: இந்தியா இரண்டாவது டெஸ்டில் வெற்றி: 73/3

Posted: 31 Jul 2007 05:40 AM GMT-06:00

நாட்டிங்காமில் நடந்த இரண்டாம் டெஸ்ட் பந்தயத்தில் இந்தியா தனது இரண்டாவது ஆட்டத்தில் 73 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்கள் என்ற கணக்கில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஆட்டத்தொடரில் 1-0 என்று...

visit satrumun.com

டாடா தொழிற்சாலை: அறிக்கை போர் தொடர்கிறது

Posted: 31 Jul 2007 05:29 AM GMT-06:00

திருநெல்வேலி மாவட்டத்தில் டாடாவின் டைடானியம் டை ஆக்சைட் தொழிற்சாலையை மக்களின் கருத்தறிவதற்காக தள்ளிவைத்துள்ளதை நேற்று அறிவிக்கையில் முதல்வர் கருணாநிதி முந்தய ஆட்சியில் ஜெயலலிதா தனக்கு 'வேண்டிய...

visit satrumun.com

தாலிபான் கொடூரம்: இரண்டாவது கொரிய பிணைக்கைதி கொலை

Posted: 31 Jul 2007 04:54 AM GMT-06:00

ஆஃப்கானிஸ்தானின் தாலிபான் தீவிரவாதிகள் ஜூலை 19 அன்று காபூலிலிருந்து காந்தஹார் சென்றுகொண்டிருந்த 23 கொரிய பயணிகளை வழிமறித்து பிணைக்கைதிகளாக வைத்திருக்கிறார்கள். இவர்களை விடுவிக்க இணையாக 23 தாலிபான்...

visit satrumun.com

ரிசர்வ் வங்கி பணவைப்புவிகிதத்தை 50 புள்ளிகள் உயர்த்தியது

Posted: 31 Jul 2007 02:42 AM GMT-06:00

இன்று வெளியிட்ட காலாண்டு நிதி கொள்கையின் ஆய்வின் முடிவாக வங்கிகள் மத்திய வங்கியில் வாடிக்கையாளர்களின் வைப்பு நிதியிலிருந்து கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய பணவைப்பு விகிதத்தை 0.5% அதிகரித்தும் வட்டி...

visit satrumun.com

சற்றுமுன்: மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: சஞ்சய் தத்திற்கு ஆறு வருட சிறை தண்டனை

Posted: 31 Jul 2007 02:23 AM GMT-06:00

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் 1993இல் மும்பை குண்டுவெடிப்பு சம்பவங்களின் போது சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப் பட்டிருந்த வழக்கில் ஆறாண்டுகள் சிரைதண்டனை விதிக்கப் பட்டிருக்கிறது....

visit satrumun.com

டெல் கணினிகள் சென்னையருகே தயாரிப்பு

Posted: 31 Jul 2007 12:29 AM GMT-06:00

உலகில் அதிகமான கணினிகளை தயாரித்துவரும் பன்னாட்டு நிறுவனமான டெல் திங்களன்று சென்னை அருகே ஸ்ரீபெரும்பதூரில் அமைந்துள்ள தனது தொழிற்சாலையை துவக்கியது. முதல் கணினியை தனது மிகப் பெரும் வாடிக்கையாளரான...

visit satrumun.com