Monday, July 2, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

கிரிக்கெட் வீரர் திலீப் சர்தேசாய் மரணம்

Posted: 02 Jul 2007 12:40 PM CDT

முன்னாள் டெஸ்ட் பந்தயவீரர் திலீப் சர்தேசாய் இன்று (திங்கள்) இரவு மும்பையின் பாம்பே மருத்துவமனையில் பல உறுப்புகள் வேலைசெய்யாமல் மரணமடைந்தார்.அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை சற்றுமுன் முன்னர் ...

visit satrumun.com

நிமிட்ஸ்: சில தகவல்கள்.

Posted: 02 Jul 2007 11:49 AM CDT

இந்த கப்பல் 4 1/2 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 1092 அடி நீளம், 252 அடி அகலம் உள்ளது. 23 மாடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 65 போர் விமானங்கள் உள்ளன. இவற்றுடன் வீரர்கள் பயணம் செய்யும் விமானம், ஆபத்து...

visit satrumun.com

நிமிட்ஸ்: அமெரிக்க வீரர்கள் சென்னையில்.

Posted: 02 Jul 2007 11:44 AM CDT

அமெரிக்காவின் மிகப் பெரிய விமானத்தாங்கி கப்பலான நிமிட்ஸ், வீரர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா புறப்பட்டுள்ளது. இதன் பயண திட்டத்தில் சென்னையும் இடம் பெற்று...

visit satrumun.com

புதுவை: மதிப்பு கூட்டு வரியிலிருந்து பெட்ரோலுக்கு விலக்கு.

Posted: 02 Jul 2007 11:33 AM CDT

ஜூலை 1 முதல் புதுவை மாநிலத்தில் மதிப்பு கூட்டு வரி (VAT) நடைமுறைபடுத்தப்பட்டது. இதில் பெட்ரோல், டீசலுக்கு 20 சதவீதம் வரி விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் பெட்ரோல்,...

visit satrumun.com

தனியார் பள்ளிகளில் இலவசக் கல்வி

Posted: 02 Jul 2007 11:09 AM CDT

அரசின் அங்கீகாரம் பெற்று நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் அரசு நிலங்களில் பள்ளிகளைக் கட்டி நடத்தும் தனியார் பள்ளிகள் 10 சதவிகித இடங்களை ஏழை மாணவர்களுக்கும் ஐந்து சதவிகித இடங்களை அப்பள்ளிகளில்...

visit satrumun.com

மாயக்கண்ணாடி படம் பரிசு போட்டியில் மோசடியா? - சேரன்

Posted: 02 Jul 2007 08:14 AM CDT

மாயக்கண்ணாடி படத் துக்கு விமர்சன போட்டி அறி விக்கப்பட்டது. வெற்றி பெறு வோருக்கு ஒரு லட்சம் ரூபாய் மற்றும் தன்னுடன் உதவி டைரக்டராக பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படும் என சேரன் கூறினார். இந்த...

visit satrumun.com

கேரளா: கம்யூனிஸ்ட் கட்சிக்கு 'லாட்டரி' பணம் 2 கோடி!

Posted: 02 Jul 2007 06:43 AM CDT

கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின். இவர் ஏராளமான முறைகேடுகளில் குற்றம் சுமத்தப்பட்டு தலைமறைவாக உள்ளார். அவரை தமிழக போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர் இந்நிலையில் மார்ட்டினிடம் ரூ. 2 கோடி...

visit satrumun.com

இந்தியா-குவைத்: விமானப் போக்குவரத்து மீட்பு.

Posted: 02 Jul 2007 06:34 AM CDT

குவைத் நாட்டுடனான விமானப் போக்குவரத்து ஒப்பந்தம் காலாவதி ஆனதால் ஜுலை 1-ந் தேதி முதல் இந்திய விமானங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று குவைத் அரசு எச்சரித்து இருந்தது. இதையடுத்து கடந்த 3 நாட்களாக இந்திய...

visit satrumun.com

குஜராத்தில் மழை:14 பேர் பலி

Posted: 02 Jul 2007 06:18 AM CDT

குஜராத்தின் பலபகுதிகளில் பெய்துவரும் கனத்த மழையினால் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. நிலமையை சமாளிக்க மாநில நிர்வாகம் இராணுவம் மற்றும் துணை ராணுவ உதவியை நாடியிருக்கிறது. ஜுனகாத்...

visit satrumun.com

இந்தியா: விரைவில் நீதிமன்றங்கள் கணினிமயம்

Posted: 02 Jul 2007 06:16 AM CDT

இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் வெகு விரைவில் கணினி வலைப்பின்னல் மூலம் இணைக்கப்படுகின்றன. அனைத்து நீதிமன்றங்களுக்கும் வயர்லெஸ் கருவிகள், கை பேசிகள், கணிப்பொறிவசதி செய்து தரப் பட...

visit satrumun.com

குடியரசு தலைவர் தேர்தல்: பிரதீபா,சேகாவட் நேரடி தேர்தல்

Posted: 02 Jul 2007 06:13 AM CDT

குடியரசு தலைவர் தேர்தலுக்காக வந்த வேட்புமனுக்களில் பிரதீபா பாடீலின் நான்கு மனுக்களும் சேகாவத்தின் இரு மனுக்களும் சரியாக இருப்பதாக இத்தேர்தலின் கண்காணிப்பு அதிகாரி, மக்களவையின் தலைமைச்செயலர் பிடிடி...

visit satrumun.com

இராணுவ பெண் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை.

Posted: 02 Jul 2007 05:56 AM CDT

காஷ்மீர் மாநிலத்தில் இராணுவத்தின் மின்சாரம் மற்றும் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் உயர் இராணுவ பெண் அதிகாரி மெகா ரஸ் டான். ஜம்மு பகுதியில் தனது அலுவலக அறையில் மின் விசிறியில் தூக்குப் போட்டு...

visit satrumun.com

சண்டிகர் தீ விபத்தில் BSNL தொலைபேசிகள், செல்பேசிகள் இயக்கம் தடைபட்டுள்ளது

Posted: 02 Jul 2007 05:47 AM CDT

சண்டிகர் நகரின் செக்டர் 17இல் உள்ள பிஎஸ் என் எல் தொடர்பகத்தில் நேற்று நடந்த தீவிபத்தில் தொலைதொடர்பு சாதனங்கள் பழுதடைந்ததால் 80,000 செல்பேசி இணைப்புக்களும் ஆயிரக்கணக்கான தொலைபேசி இனைப்புக்களும்...

visit satrumun.com

"குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை" - பிரதீபா பட்டீல்.

Posted: 02 Jul 2007 05:40 AM CDT

குடியரசுத்தலைவர் பதவிக்கான வேட்பாளர் பிரதீபா பட்டீல்,தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டுவதற்காக, சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியின்...

visit satrumun.com

பிரதீபா பாட்டீல் வேட்புமனு தள்ளுபடியாகுமா?

Posted: 02 Jul 2007 05:33 AM CDT

குடியரசுத்தலைவர் தேர்தலில் காங்.கூட்டணி வேட்பாளர் பிரதீபாபட்டீல் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய கோரும் மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. குடியரசுத்தலைவர் தேர்தலில் ஐக்கிய மற்போக்கு...

visit satrumun.com

ஆஃப்கான்: விமான தாக்குதலில் 107 பேர் பலி

Posted: 02 Jul 2007 05:26 AM CDT

45 பேர் அப்பாவிகள் ஆப்கானிஸ்தானில் ஹெல்மாண்டு மாநிலத்தில் கெரெஷ்க் மாவட்டத்தில் ராணுவ வாகனங்களில் வீரர்கள் சென்றபோது அவற்றின் மீது தலீபான் தீவிரவாதி ஒருவர் தன் உடலில் கட்டிஇருந்த வெடிகுண்டை...

visit satrumun.com

பாக்கிஸ்தான்: 50 இந்திய மீனவர்கள் விடுவிப்பு.

Posted: 02 Jul 2007 05:21 AM CDT

இந்தியா-பாக்கிஸ்தான் பேச்சுவார்த்தையில் கண்ட உடன்பாட்டின் படி இந்தியாவில் உள்ள 43 பாகிஸ்தான் மீனவர்களை இந்தியா விடுதலை செய்தது. இதை அடுத்து பாக்கிஸ்தான் ஜெயிலில் இருந்து 50 இந்திய மீனவர்களை...

visit satrumun.com

மும்பையில் கோத்ரேஜ் தொழிற்சாலையில் தீ

Posted: 02 Jul 2007 03:33 AM CDT

இன்று காலை 7.30 மணிக்கு மும்பையின் புறநகர் விக்ரோலியில் அமைந்துள்ள கோத்ரேஜ் நிறுவனத்தின் பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கும் இடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எட்டு தீயணைப்பு வண்டிகளும் நான்கு...

visit satrumun.com

மாநிலத்திடம் ஏது அதிகாரம்?: ராமதாஸுக்கு பொன்முடி பதில்

Posted: 01 Jul 2007 08:00 PM CDT

கல்லூரிகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மீறி வசூலித்தால், அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உயர் கல்வி அமைச்சர் க.பொன்முடி குறிப்பிட்டார். முந்தைய சற்றுமுன்...:...

visit satrumun.com

குடியரசுத் தலைவர் தேர்தலில் மூன்றாவது அணி வாக்களிக்காது - ஜெயலலிதா

Posted: 01 Jul 2007 07:53 PM CDT

குடியரசுத் தலைவர் தேர்தலில், அதிமுக, மதிமுக, தெலுங்கு தேசம், சமாஜவாதி, அசாம் கண பரிஷத் உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் அடங்கிய ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி யாருக்குமே வாக்களிக்காது என்கிறார் ஜெயலலிதா....

visit satrumun.com

Sunday, July 1, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

"TCS" க்கு வாழ்த்துக்கள்

Posted: 01 Jul 2007 09:43 AM GMT-06:00

TCS நிறுவனம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து இந்த நடப்பு ஆண்டில் சுமார் 1006 மாணவர்களை நேர்முகத் தேர்வின் மூலம் பணி அமர்த்திருக்கிறது. இது இந்தியாவிலேயே ஒரு புதிய சாதனை. "மேலும் செய்திக்கு...

visit satrumun.com

விமான நிலையம் மீது தாக்குதல் - இங்கிலாந்தில் பரபரப்பு.

Posted: 01 Jul 2007 02:13 AM GMT-06:00

பிரித்தானிய மாகாணங்களுள் ஒன்றான ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகர விமான நிலையத்தின் மீது தீவிரவாதிகள் கார் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து இங்கிலாந்து முழுவதும் பாதுகாப்பு...

visit satrumun.com

கர்நாடகம்: கள் சாராய விலக்கு நடைமுறைபடுத்தப்பட்டது.

Posted: 01 Jul 2007 01:34 AM GMT-06:00

ஜூலை 1-ந்தேதி (இன்று) முதல் கள், சாராய கடைகள் மூடப்படும் என்று கர்நாடக மாநில துணை முதல்-மந்திரியும் நிதிமந்திரியுமான எடியூரப்பா அறிவித்திருந்த படி இன்று காலை 10 மணி முதல் கள்-சாராய விற்பனை...

visit satrumun.com

"சிவாஜி" படத்தில் நடித்த துணை நடிகர் கொலை

Posted: 01 Jul 2007 01:22 AM GMT-06:00

போரூர் ஏரிக்கரை பகுதியில் வசித்து வந்தவர் ஜீவா (35) இவர் `சிவாஜி', "வசந்தம் வந்தாச்சு" உள்பட ஏராளமான படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். அவர் தனது நண்பர் செல்வராஜுடன் வட பழனி பஸ் நிலையம் அருகே...

visit satrumun.com

பர்தா சர்ச்சை: மறுப்பு வெளியிட்டார் பிரதீபா

Posted: 01 Jul 2007 12:41 AM GMT-06:00

"பர்தா அணிவதிலிருந்து முஸ்லிம் பெண்கள் வெளிவர வேண்டும்' என்று பேசி சர்ச்சையில் சிக்கிய பிரதீபா பாட்டீல், எதிர்பார்த்தபடி தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளார். தன்னை சந்திக்க வந்த முஸ்லிம் தலைவர்களிடம்,...

visit satrumun.com

திருமாவளவன் படப் பிரச்னை தீர்ந்தது

Posted: 30 Jun 2007 07:12 PM GMT-06:00

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போராளியாக நடித்துள்ள படம் 'அன்புத்தோழி'. இந்தப் படத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பல காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்றிருந்ததால் படத்துக்குத்...

visit satrumun.com

முன்னெச்சரிக்கை கண்காணிப்பு: யு.எஸ். கப்பலால் அணுக் கதிர்வீச்சு ஏற்படுமா?

Posted: 30 Jun 2007 06:52 PM GMT-06:00

சென்னை துறைமுகத்துக்கு ஜூலை 2-ம் தேதி வரவுள்ள "யு.எஸ்.எஸ். நிமிட்ஸ்' கப்பலில் இருந்து அணுக் கதிர்வீச்சு வெளியாகிறதா என்பதை மூன்று இடங்களில் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக டி.ஆர்.டி.ஓ....

visit satrumun.com

வீண் வாதம் செய்கிறார் பொன்முடி: ராமதாஸ்

Posted: 30 Jun 2007 06:41 PM GMT-06:00

கல்லூரிக் கட்டண விவகாரத்தில் அமைச்சர் பொன்முடி நடவடிக்கை எடுக்காமல் வீண் வாதம் செய்வதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். மேலும், சுயநிதிக் கல்லூரிகளின் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டிய...

visit satrumun.com

சக்திவாய்ந்த வெடிபொருள் பறிமுதல்: பெரும் விபத்து தவிர்ப்பு

Posted: 30 Jun 2007 06:30 PM GMT-06:00

காஷ்மீரில் அமர்நாத் குகைக் கோயிலுக்கு பெஹல்காம் அடிவார முகாமில் இருந்து செல்லும் வழியில் கானாபல் அருகே சக்திவாய்ந்த வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டு செயலிழக்கப்பட்டது. இதையடுத்து, பெரும் விபத்தும்...

visit satrumun.com