Saturday, June 30, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

UK terror threat now 'critical'

Posted: 30 Jun 2007 07:05 PM CDT

லண்டனின் க்ளாஸ்கோ விமான நிலையத்தில் எரியும் காரை கொண்டு நுழைவாயிலை தகர்த்து இடித்ததற்காக இருவர் கைது செய்யப்பட்டனர். இரன்டு கார் நிறைய வெடுகுண்டுகள் இருந்ததை நேற்று கண்டுபிடித்து உயிர்சேதத்தைத்...

visit satrumun.com

இண்டர்நெட்டில் செக்ஸ் - சென்னைக்கு 2-வது இடம்

Posted: 30 Jun 2007 05:11 PM CDT

சென்னை, ஜுன். 30- இண்டர்நெட்டில் செக்ஸ் தகவல்களை தேடும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகில் எந்த நாட்டில், எந்த நகரங்களில் கூக்லி இணைய தளம் மூலம் செக்ஸ் தகவல்கள் அதிகம்...

visit satrumun.com

சிங்கப்பூருக்கு இரயிலில் போகலாம்!

Posted: 30 Jun 2007 08:23 AM CDT

சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளுக்கும், யாங்கூன், டெஹ்ரான், ஏன் துருக்கி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் நகரங்களுக்கும் இரயிலில் செல்லும் கனவு மிகச்சில வருடங்களிலேயே நனவாக வாய்ப்பிருப்பதாக...

visit satrumun.com

ஜெ.விவகாரம்: தேர்தல் ஆணையம் மீது கருணாநிதி குற்றச்சாட்டு

Posted: 30 Jun 2007 07:12 AM CDT

4 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த வழக்கில் ஜெயலலிதா மீதான புகார் கேட்பாரற்று போய்விடுமோ என சந்தேகப்படுகிறேன் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார். தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் கருணாநிதி...

visit satrumun.com

இராமதாஸ் Vs திமுக: "மத்திய சுகாதாரத்துறையை எதிர்த்து போராடத்தயாரா?"

Posted: 30 Jun 2007 07:08 AM CDT

பொறியியல் கல்லூரியில் சேருவதற்கு அதிக பணம் வசூல் செய்வதாக குற்றம்சாட்டும் டாக்டர் ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறையை எதிர்த்து போராட தயாரா என்று அமைச்சர் பொன் முடி கேள்வி எழுப்பினார். தமிழக உயர்...

visit satrumun.com

103 வயதில் தீக்குளித்த மூதாட்டி

Posted: 30 Jun 2007 06:56 AM CDT

வாழ்க்கையில விரக்தி என்பது யாருக்கும் எந்த வயதிலும் ஏற்படலாம் என்பதற்கு உதாரணமாக அமைந்து விட்டது டெல்லியைச் சேர்ந்த "மொங்கிபேன் மகாடியா''வின் சாவு. 103 வயதில் எல்லோருக்கும் ஆச்சர்யம் அளிக்கும்...

visit satrumun.com

சைதப்பேட்டை தீவிபத்தில் 200 குடிசைகள் சாம்பல்.

Posted: 30 Jun 2007 06:49 AM CDT

சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலம் அருகே குடிசை வீடுகள் ஏராளம் உள்ளன. கூலி வேலை செய்து வரும் தொழிலாளர்கள் சிறுசிறு குடிசைகளை போட்டு வசித்து வருகிறார்கள். அதிகாலை 2 மணியளவில் குடிசை ஒன்று தீப்பிடித்து...

visit satrumun.com

பாரத ஸ்டேட் வங்கியில் ரிசர்வ் வங்கியின் பங்குகளை அரசு வாங்கியது

Posted: 30 Jun 2007 06:47 AM CDT

பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து வங்கிகளை கண்காணிக்கும் ரிசர்வ் வங்கியின் பங்குகளை அரசு கையகப்படுத்தும் வண்ணமாக இந்திய அரசு, தனது மிகப்பெரிய நேரடி வாங்கலில், ரூ35,531 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. இதேபோல...

visit satrumun.com

சென்னை: பிரதீபாவுக்கு ஆதரவாக நாளை பேரணி

Posted: 30 Jun 2007 06:44 AM CDT

ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி கட்சிகளின் வேட்பாளராக பிரதீபா பட்டீல் நிறுத்தப்பட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் முதல் முறையாக பெண் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து அதனை...

visit satrumun.com

குவைத்: தீவிபத்தில் மூன்று இந்தியர்கள் பலி

Posted: 30 Jun 2007 06:39 AM CDT

குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 இந்தியர்கள் பலியானார்கள். குவைத்தில் அபு ஹலிபா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

visit satrumun.com

RJD MP ஷாஹாபுதீனுக்கு மூன்றுவருட கடுங்காவல்

Posted: 30 Jun 2007 06:39 AM CDT

ராஷ்ட்ரீய ஜனதாதளத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹம்மது ஷாஹபுதீன் மீது திருடப்பட்ட வண்டியை வைத்திருந்ததாக தொடர்ந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் ஒன்று மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி...

visit satrumun.com

முன்னாள் தில்லி முதல்வர் சாஹிப்சிங் வர்மா மரணம்

Posted: 30 Jun 2007 06:33 AM CDT

பிஜேபி தலைவரும் முன்னாள் தில்லி முதல்வராகவும் வாஜ்பேயியின் நடுவண் அரசில் தொழிலாளர் அமைச்சராகவும் இருந்த சாஹிப்சிங் வர்மா இராஜஸ்தானின் ஆள்வார் மாவட்டத்தில் இன்று நடந்த ஒரு கார் விபத்தில் மரணமடைந்தார்....

visit satrumun.com

சிவகங்கை நகராட்சித்தலைவர் கார் வெடிகுண்டால் கொலை

Posted: 30 Jun 2007 06:30 AM CDT

சிவகங்கை நகராட்சித்தலைவர் காரில் வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சி அலைகளைப் பரப்பியுள்ளது. நகராட்சி தலைவரான முருகன் நேற்று தனது ஸ்கார்பியோ காரில் சென்று கொண்டிருந்தபோது டிரைவர்...

visit satrumun.com

நிமிட்ஸ் போர்கப்பல் குறித்து கருத்து தெரிவிக்க அமெரிக்கா மறுப்பு.

Posted: 30 Jun 2007 03:43 AM CDT

அமெரிக்க போர் கப்பல் குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க அமெரிக்கா மறுத்துள்ளது. அமெரிக்கா வின் அணு சக்தி போர் கப்பல் "யு.எஸ்.எஸ்.நிமிட்ஸ்'நாளை காலை சென்னை துறைமுகத்தில் இருந்து 10 கடல் மைல்...

visit satrumun.com

பிரித்தானிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண்மணி

Posted: 30 Jun 2007 02:41 AM CDT

பிரதமர் ப்ரௌனின் முதல் அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீதி வடேரா வெளியுறவு வளர்ச்சிக்கான உதவி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். UBS வார்புர்க் வங்கியில் 14 வருடங்கள் பணியாற்றியுள்ள ...

visit satrumun.com

இரயில்நிலையங்களில் வைஃபை வசதி

Posted: 30 Jun 2007 02:30 AM CDT

இனி இரயில்வண்டியின் ஒவ்வொரு நிறுத்தத்திலும் சூடான தேநீர் கிடைக்கிறதா எனத் தேடுவது மட்டுமன்றி மடிக்கணினியில் 'சற்றுமுன்' நடந்ததென்ன என்ற தேடலும் நடக்கும் விதமாக இந்திய இரயில்வேயின் துணைநிறுவனமான...

visit satrumun.com

மும்பையில் மழை, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Posted: 30 Jun 2007 01:39 AM CDT

ஆண்டுதோறும் வரும் பருவமழை வருகிறதோ இல்லையோ மும்பை வாழ்வு மழையால் பாதிக்கப்படுவது இயல்பாகிவிட்டது. பருவமழைக்காலத்தின் முதல் கனத்தமழை நேற்றிரவிலிருந்து தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் இரயில்பாதைகளும்...

visit satrumun.com

Friday, June 29, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

தென் ஆப்ரிக்காவை வென்றது இந்தியா - சச்சின் சாதனை

Posted: 29 Jun 2007 01:23 PM CDT

பெல்ஃபாஸ்ட்டில் நடந்த இராண்டாவது ஒருநாள் போட்டியை இந்தியா 6 விக்கட் வித்தியாசத்தில் கைப்பற்றியது. தென் ஆப்ரிக்காவின் 226 இலக்கை இந்தியா 49.1 ஓவர்களில் எட்டியது. சச்சின் டெண்டுல்கர் 93 ரன்களை ஏடுத்து...

visit satrumun.com

செயற்கை உயிரின மாற்றம் - அறிவியல் சாதனை

Posted: 29 Jun 2007 10:34 AM CDT

செயற்கையாக ஒரு பாக்டீரியாவின் உயிரணுக்களை இன்னொன்றில் செலுத்தி அதை முன்னதைப் போல செயல்படச் செய்து சாதனைஇ செய்துள்ளனர் விஞ்சானிகள். செயாற்கையாக செல்களை உருவாக்கும் முயற்சியில் இது முதல் படி என...

visit satrumun.com

ஆப்பிள் ஐ போன் வாங்க நீண்ட வரிசைகள்

Posted: 29 Jun 2007 10:21 AM CDT

இன்று விற்பனைக்கு வரும் ஆப்பிள் ஐபோனை வாங்க கூட்டம் அலைமோதுகிறது. நேற்று இரவிலிருந்தே ஐபோன் கடைகளின் முன்பாக மக்கள் வரிசையில் நிற்க ஆரம்பித்துவிட்டனர். வரிசையில் நிறபவர் தரும் நேரடி...

visit satrumun.com

40 பாக்கிஸ்தானியர்களை இந்தியா விடுவித்தது

Posted: 29 Jun 2007 10:08 AM CDT

பரஸ்பர உறவை வலர்க்கும் முகமாக இந்தியா, பாக்கிஸ்தானைச் சார்ந்த கைதிகள் 40பேரை விடுதலை செய்துள்ளது. நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக இந்தச் செயல் நன்னம்பிக்கையை உருவாக்கும் முகமாக...

visit satrumun.com

லவ் ஆல்? - விம்பிள்டனில் சானியா சர்ச்சைக்குள்ளாகிறார்

Posted: 29 Jun 2007 09:59 AM CDT

நடந்துவரும் விம்பிள்டன் போட்டிகளில் இஸ்ரேலைச் சேர்ந்த தன் முன்னாள் பார்ட்னர் ஷகர் பியரோடு சானியா கூட்டு சேர்ந்து ஆடுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முஸ்லிமான சானியா யூதரான பியரோடு ஜப்பான் ஓப்பன்...

visit satrumun.com

'சூழ்சியால் வெற்றி' - ஜெயலலிதா

Posted: 29 Jun 2007 09:43 AM CDT

மதுரை மேற்கு இடைத் தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணி சூழ்சி செய்து வெற்றி வென்றுள்ளனர் என ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளார். முறையான தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை எனக் கருதி தேர்தல் ஆணையம் தேர்தலை...

visit satrumun.com

ஏய்ட்ஸ் அறிவின்மை: மீரட் மருத்துவர்களுக்கும் !

Posted: 29 Jun 2007 09:01 AM CDT

கேரள பள்ளியில் தான் என்றில்லாமல் மீரட்டில் மருத்துவர்களுக்கும் ஏய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்று பறைசாற்றும் விதமாக ஹெச் ஐவியால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் பிரசவத்தை பார்க்க அரசு மருத்துவமனை...

visit satrumun.com

இஸ்ரேல் அதிபர்் பதவி விலகினார்: சர்ச்சை தொடர்கிறது

Posted: 29 Jun 2007 08:48 AM CDT

பாலியல் வன்புணர்வு மற்றும் பிற பாலியல் குற்றங்கள் சாட்டப்பட்டு சிறை செல்லவேண்டிய நிலையில் தனது ஏழு வருட பதவிகாலத்தில் இரு வாரங்களே பாக்கியுள்ள நிலையில், பலரும் விமரிசிக்கும் வகையிலான ஒரு...

visit satrumun.com

சாம்பியன்ஸ் சாலஞ்ச் ஹாக்கி: இந்தியா அர்ஜென்டீனாவிடம் தோல்வி

Posted: 29 Jun 2007 08:31 AM CDT

பெல்ஜியத்தில் நடந்துவரும் சாம்பியன்ஸ் சாலஞ்ச் ஹாக்கி விளையாட்டு போட்டிகளில் டசன்கணக்கான பெனால்டி கார்னர்களை மாற்ற முடியாது இந்தியா அர்ஜெ டீனாவிடம் ஒன்றுகு இரண்டு என்ர கோல் கணக்கில் தோல்வியுற்றது....

visit satrumun.com

இலண்டனில் பெரும் குண்டுவெடிப்பு தடுக்கப்பட்டது

Posted: 29 Jun 2007 08:14 AM CDT

இலண்டனின் வெஸ்ட் எண்ட் பகுதியில் டைகர்டைகர் இரவுவிடுதியருகே பெட் ரொல், ஆணிகள், சிறு காஸ் சிலிண்டர்கள் ஆகியவைகளை திணித்த கார் குண்டு ஒன்றை திறனிழக்கச் செய்திருக்கின்றனர். ஸ்காட்லாந்து காவலின் தீவிரவாத...

visit satrumun.com

இந்தியா அணிசேரா நாடுகள் குழுமத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்கும்

Posted: 29 Jun 2007 07:31 AM CDT

உலகில் இரு அணிகள் இல்லாத, மறைமுக யுத்தம் (Cold war) இல்லாத நிலையில் அணிசேரா நாடுகள் குழுமத்தின் அவசியம் என்னவென்றும் இந்தியா இந்த குழுமத்தை கைவிட வேண்டும் என்றும் அமெரிக்க வெளியுறவு செயலர் காண்டெலசா...

visit satrumun.com

மதுரை இடைதேர்தல்:காங்கிரஸ் வெற்றி.

Posted: 29 Jun 2007 03:57 AM CDT

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தொண்டர்கள் கொண்டாட்டம். மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரன் காங்., வேட்பாளர்...

visit satrumun.com

அமெரிக்க அனு சக்தி கப்பல் வருகைக்கு தடை விதிக்க இயலாது.

Posted: 29 Jun 2007 03:41 AM CDT

சென்னை ஐகோர்ட் மறுப்பு. அமெரிக்காவின் அணுசக்தி கப்பலான நிமிட்ஸ் சென்னை துறைமுகத்துக்கு வருவதால் அணு கதிர் வீச்சு ஆபத்து உள்ளது. எனவே கப்பல் வருகைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வேல்முருகன் என்ற...

visit satrumun.com