Wednesday, June 20, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

கட் அவுட், பாலாபிஷேகம்: விஜய் கண்டிப்பு

Posted: 20 Jun 2007 02:33 PM CDT

நடிகர் விஜய் தனது பிறந்த நாளை ஜூன் 22-ம் தேதி கொண்டாடுகிறார். இதையொட்டி வடபழனியில் உள்ள ஷோபா திருமண மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை முகாமுக்கும், ரத்த தான முகாமுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது....

visit satrumun.com

பாமக தலைவராக ஜி.கே.மணி மீண்டும் தேர்வு

Posted: 20 Jun 2007 02:28 PM CDT

உதகையில் புதன்கிழமை நடைபெற்ற பாமகவின் பொதுக்குழு கூட்டத்தில் தலைவர், பொதுச் செயலர் மற்றும் பொருளாளர் ஆகிய பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் தலைவராக ஜி.கே.மணி, பொருளாளராக டி.எஸ்.மன்சூர்...

visit satrumun.com

ச : ஜஸ்டீன் ஹெனின் ஃபரென்ச் ஓபென் சாம்பியன்!!

Posted: 09 Jun 2007 09:37 AM CDT

ஜஸ்டீன் ஹெனின் தனது மூன்றாவது பஃரென்ச் ஓபென் இறுதி கோப்பையை அனாயாசமாக வென்றார். அவர் ஆனா ஐவனோவிச்சை 6-1, 6-2 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். மேலும் படிக்க http://www.msnbc.msn.com/id/19140229/

visit satrumun.com

ச : கோப்பையை கைபற்றினார் நடால் !!

Posted: 10 Jun 2007 11:38 AM CDT

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ர்ஃபேல் நடால் தனது மூன்றாவது ஃபெரென்ச் ஓபென் கோப்பையை அட்டாகாசமாக விளையாடி வென்றார். அவர் ஸ்வீடென் நாட்டை சேர்ந்த ராஜர் ஃபெடெரெரை 6-3, 4-6, 6-3 , 6-4 என்ற செட் கணக்கில்...

visit satrumun.com

'பட்டம்' வாங்கினார் பில்கேட்ஸ்!

Posted: 08 Jun 2007 12:32 PM CDT

அப்பாடா, ஒரு வழியாக, 30 வருடத்துக்கு முன்பே தான் வாங்கத்தவறிய பட்டத்தை தான் படித்த அதே கேம்பிரிட்ஜ்ஜின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில், மைக்ரோசாஃப்ட் நிறுவனரும், உலக மகா பணக்காரருமான பில் கேட்ஸ்...

visit satrumun.com

வெற்றி உறுதியென்றால் போட்டியிடத் தயார் - கலாம்

Posted: 20 Jun 2007 01:12 PM CDT

ஜனாதிபதி தேர்தலில் தனக்கு வெற்றி (ஆதரவு) உறுதியாயிருக்கும் எனத் தெரிந்தால் தான் மீண்டும் போட்டியிடத் தயார் என அப்துல் கலாம் கூறியுள்ளார். Kalam willing if victory is certain, Sonia firm on...

visit satrumun.com

மதுரை மேற்கு இடைத்தேர்தல் தள்ளிவைப்பு்வைப்பு

Posted: 20 Jun 2007 01:05 PM CDT

மதுரை மேற்கு இடைத்தேர்தல் அங்கு நடந்த வன்முறை காரணமாக தள்ளிவைக்கப்படுகின்றது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் விபரங்கள் விரைவில்...

visit satrumun.com

மதுரை மேற்குத் தொகுதியில் வெற்றி யாருக்கு? (குமுதம் கருத்துக்கணிப்பு முடிவுகள்)

Posted: 20 Jun 2007 09:48 AM CDT

இந்தத் தொகுதியில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. காங்கிரஸ் வேட்பாளர் பெருமாளை சுமார் மூவாயிரத்து ஐந்நூறு ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார், அ.தி.மு.க. வேட்பாளர் சண்முகம்....

visit satrumun.com

கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும் காட்சி-`சிவாஜி' படத்துக்கு முஸ்லிம் அமைப்பு எதிர்ப்பு

Posted: 20 Jun 2007 09:16 AM CDT

"சிவாஜி''யில் கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவது போல் இடம் பெற்றுள்ள காட்சிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கறுப்பு பணத்தை முஸ்லிம்களிடம் கொடுத்து வெளிநாட்டில் அமெரிக்க டாலர்களாக மாற்றுகின்றனர். பிறகு...

visit satrumun.com

Hackerகளை நியமிக்க விரும்புகிறோம்- இலங்கை அரசாங்கம்

Posted: 20 Jun 2007 05:16 AM CDT

இலங்கையில் தமிழ்.நெட் தளம் தடுக்கப்பட்டிருப்பது தெரிந்ததே. இப்போது தளத்தை இணைய ஹேக்கர்களை வைத்து முற்றிலும் செயல்படாமல் செய்ய விரும்புகிறோம்' என்று இலங்கை அரசாங்கம் சொல்லி இருக்கிறது. புலிகளுக்கு...

visit satrumun.com

ச:தமிழ்நாட்டில் பதின்ம வயது சிறுவன் நிகழ்த்திய அறுவை சிகிட்சை சர்ச்சையில்

Posted: 20 Jun 2007 08:22 AM CDT

கின்னஸ் உலக சாதனை படைக்க வேண்டும் என்று பத்தாம் வகுப்பு மகனை குழந்தைப்பேறு அறுவை நடத்த உதவிய மருத்துவ பெற்றோர்கள் இன்று சர்ச்சையில் மாட்டிக் கொண்டுள்ளனர். மூன்றுமாதங்களுக்கு முன் திலீபன் ராஜ் என்ற...

visit satrumun.com

இந்திய லெஸ்பியன் ஜோடி- பிரஸ் மீட் போட்டோ

Posted: 20 Jun 2007 08:09 AM CDT

பஞ்சாபைச் சேர்ந்த இவர்கள் கடந்த வாரம் கல்யாணம் செய்துகொண்ட புதுமணத் தம்பதியர். சுடிதார் போட்டிருக்கும் ராஜ்வீந்தர் கவுர் (20), அவரது தோளில் கைபோட்டவாறு பேன்ட், சட்டையில் இருக்கும் பல்ஜித் கவுர் (21)...

visit satrumun.com

கலாமிற்கு ஆதரவு இல்லை : சிவ சேனா !

Posted: 20 Jun 2007 07:34 AM CDT

குடியரசுத் தலைவர் தேர்தலில் 3-ம் அணியும், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை மீண்டும் போட்டியிடுவதற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள நிலையில், அக்கூட்டணியில் உள்ள...

visit satrumun.com

ச: புவியை நோக்கி விரைகிறது விண்வெளிக் கலம் அட்லாண்டிஸ்

Posted: 20 Jun 2007 07:12 AM CDT

நேற்று பன்னாட்டு விண் நிலையத்திலிருந்து விடுவித்துக் கொண்டு புவியை நோக்கி விரையும் வேளையில் அட்லாண்டிஸ் விண்கலத்தின் தனது இயந்திரக் கைகளில் சேர்த்திருக்கும் காமெரா ஒன்று மூலம் அதன் வெப்பக் காப்பு...

visit satrumun.com

பட்டுக்கோட்டையில் சிக்குன் குனியா நோய் விழிப்புணர்வு பேரணி.

Posted: 20 Jun 2007 07:08 AM CDT

பட்டுக்கோட்டை நகரில் சிக்குன் குனியா நோய் பரவாமல் தடுக்க பள்ளி மாணவர்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், தொண்டு நிறுவனங்களை கொண்டு விழிப்புணர்வு பேரணி நகராட்சி காந்தி பூங்காவில் இருந்து...

visit satrumun.com

ச:வெற்றி நிச்சயம் என்றால் கலாம் இரண்டாம் முறை போட்டியிட சம்மதம்: நாயுடு

Posted: 20 Jun 2007 07:01 AM CDT

இன்று மதியம் குடியரசுத் தலைவர் மேதகு கலாம் அவர்களை சந்தித்த தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு 'வெற்றி நிச்சயம்' என்றால் இரண்டாம் முறை பதவிவகிக்க அவர் சம்மதம் தெரிவித்ததாகக்...

visit satrumun.com

ச: தனது தில்லி பயணத்தை ஜெயலலிதா இரத்து செய்தார்

Posted: 20 Jun 2007 12:44 AM CDT

ஜூன் 18 அன்றைய மூன்றாம் கூட்டணியின் தீர்மானத்தின்படி இன்று தில்லி சென்று மேதகு கலாம் அவர்களை சந்தித்து குடியரசுத் தேர்தலில் போட்டியிடுமாறு கோருவதற்காக காலை 1010க்குப் புறப்படும் இந்தியன் விமானத்தில்...

visit satrumun.com

வேணுபிரசாத் போலீஸில் பரபரப்பு வாக்குமூலம்.

Posted: 20 Jun 2007 12:16 AM CDT

கிரகலட்சுமியுடன் ஏற்பட்ட காதல் பின்னர் நடந்த ரகசிய பதிவுத் திருமணம் குறித்து அவரது முதல் கணவரான நாராயணன் வேணுபிரசாத் போலீஸில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். நடிகர் பிரஷாந்த், கிரகலட்சுமி...

visit satrumun.com

Tuesday, June 19, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

சினிமாவில் வசனம் பேசுபவர்கள் அரசியலுக்கு வர முடியாது : திமுக, அதிமுக மீதும் ராமதாஸ் பாய்ச்சல்

Posted: 19 Jun 2007 05:15 PM CDT

திரைப்படங்களில் அரிதாரம் பூசிக்கொண்டு அரசியல் வசனங்களை பேசிக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் அரசியலுக்கு வரலாம் என்று பகல் கனவு காண்கிறார்கள் என்று பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் பேசினார். கடந்த...

visit satrumun.com

தமிழில் எஸ்.எம்.எஸ்.: இணையப் பல்கலைக்கழகம் திட்டம்

Posted: 19 Jun 2007 05:09 PM CDT

மொபைல் போன்களில் தமிழில் எஸ்.எம்.எஸ். (குறுந்தகவல்) அனுப்பும் புதிய வசதிக்கான முயற்சியில் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக மொபைல்போன் சாதனங்களில் தற்போதுள்ள ஆங்கில...

visit satrumun.com

ஆசிய தடகளம்: இந்தியாவுக்கு 12 பதக்கம்

Posted: 19 Jun 2007 04:45 PM CDT

பாங்காக்கில் செவ்வாய்க்கிழமை நடந்த ஆசிய கிராண்ட்பிரீ தடகளப் போட்டியில் 3 தங்கம் உள்பட 12 பதக்கங்களை இந்தியக் குழு கைப்பற்றியது. மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் சினிமோல் பவுலோஸும், ஆடவருக்கான 3...

visit satrumun.com

ராகுல்காந்தியின் 37 வது பிறந்தநாள்

Posted: 19 Jun 2007 04:30 PM CDT

காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவரான ராகுல்காந்தியின் 37 வது பிறந்தநாள் விழாவை பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சியுடன் செவ்வாய்க்கிழமை கொண்டாடினர் அக் கட்சியினர். காங்கிரஸ் கட்சித் தலைவரும்...

visit satrumun.com

குடியரசுத் தலைவர் பதவிக்கு 4 பேர் மனு தாக்கல்

Posted: 19 Jun 2007 04:20 PM CDT

குடியரசுத் தலைவர் பதவி தேர்தலில் போட்டியிடுவதற்காக மேலும் 4 பேர் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தனர். இவர்களையும் சேர்த்து இதுவரை 7 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்த...

visit satrumun.com

உலகின் தலைசிறந்த ரோபோட்டிக்ஸ் விருதைப் பெற்றார் தமிழகப் பெண்மணி

Posted: 19 Jun 2007 12:58 PM CDT

உலக அளவில் ரோபோட்டிக்ஸ் எனப்படும் இயந்திர மனிதனை வடிவமைக்கும் தொழிற்நுட்பத் துறையின் மிக உயர்ந்த விருதான எங்கல்பர்கர் விருது முதல் முறையாக ஒரு பெண்மணிக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழத்தை சேர்ந்தவரும்...

visit satrumun.com

சேதுசமுத்திரத் திட்டம்- சென்னை உயர் நீதிமன்றம் புதிய யோசனை

Posted: 19 Jun 2007 12:53 PM CDT

சென்னை உயர்நீதிமன்றம் ஆதாம் பாலம் என்றும் ராமர் சேது என்றும் அழைக்கப்படும் பாறைத்திட்டுககளை இடிககாமலேயே சேது சமுத்திரத்திட்டத்தை அமல்படுத்தமுடியுமா என்று முடிவு செய்யுமாறு...

visit satrumun.com

பாக்தாதில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 60 பேருக்கு மேல் பலி

Posted: 19 Jun 2007 12:47 PM CDT

இராக்கின் தலைநகர் பாக்தாதிலுள்ள ஷியா இன முஸ்லீம் பிரிவினரின் பள்ளிவாசல் அருகே இடம்பெற்ற ஒரு குண்டுத் தாக்குதலில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் என இராக்கிய போலீசார் தெரிவித்துள்ளார்கள். ஒரு...

visit satrumun.com

அகில இந்திய டென்னிஸ் போட்டி: தமிழக வீரர்கள் வெற்றி

Posted: 19 Jun 2007 10:48 AM CDT

கோவையில் நடைபெற்ற அகில இந்திய டென்னிஸ் போட்டியில் தமிழகத்தின் அவினாஷ், ஸ்வேதா ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர். ப்ரோ செர்வ் டென்னிஸ் அகாதெமி மற்றும் ஆயில் நேச்சுரல் கேஸ் கமிஷன் சார்பில் 12, 14...

visit satrumun.com

கலாம் மறுப்பு: மூன்றாவது அணிக்கு பின்னடைவு.

Posted: 19 Jun 2007 09:31 AM CDT

சற்று முன் கிடைத்த செய்திகளின் படி, குடியரசுத்தலைவர் தேர்தலில் தான் நிற்பதில்லை என்று தான் எடுத்த முடிவில் அப்துல்கலாம் உறுதியுடன் இருப்பதாக குடியரசுத்தலைவர் மாளிகை வட்டாரங்கள் இன்று தெரிவித்துள்ளன....

visit satrumun.com

கலாமை ஆதரிக்கத்தயார் !

Posted: 19 Jun 2007 05:56 AM CDT

பா ஜ க திடீர் பல்டிஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அப்துல் கலாம் ஒப்புக் கொண்டால் அவரையே ஆதரிக்கத் தயாராக இருப்பதாக பாஜக இன்று திடீர் பல்டி அடித்துள்ளது. முன்னதாக மூன்றாவது அணியின் கோரிக்கையை ஏற்று...

visit satrumun.com

தலைமை ஆசிரியர் இடமாற்றம்: கிராமம் கொந்தளிப்பு.

Posted: 19 Jun 2007 01:12 AM CDT

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு கிராமத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக இதுவரை பிரேம்குமார் பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில...

visit satrumun.com

கிரிக்கெட்: 2011 உலகக்கோப்பை சரத்பவார் தலைமை.

Posted: 19 Jun 2007 01:02 AM CDT

2011-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆலோசனை கூட்டத்தில், ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவராக சரத்பவார் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். உள்ளூர் ரசிகர்களுக்கு டிக்கெட் விலையில் தாராளம் காட்டுவது,...

visit satrumun.com

அப்துல் கலாமுக்கு மறுப்பு - தே.ஜ.கூட்டணி

Posted: 19 Jun 2007 12:50 AM CDT

குடியரசுத்தலைவர் அப்துல் கலாமை மீண்டும் போட்டியிடச் செய்யும் மூன்றாவது அணியின் முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கலாமை வேட்பாளராக ஏற்கப் போவதில்லை என பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்...

visit satrumun.com

மூன்றாவது அணி: அப்துல் கலாமை நாளை சந்திக்கிறது

Posted: 19 Jun 2007 12:41 AM CDT

தேசிய அளவில் காங்கிரஸ், பா.ஜ.வுக்கு மாற்றாக சமாஜ் வாடி, அ.தி.மு.க., தெலுங்கு தேசம், ம.தி.மு.க., அசாம் கணபரிஷத், ஜார்க்கண்ட் விகாஸ் மோட்சா, இந்திய தேசிய லோக்தளம் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி ஆகிய 8...

visit satrumun.com