Tuesday, June 19, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

சினிமாவில் வசனம் பேசுபவர்கள் அரசியலுக்கு வர முடியாது : திமுக, அதிமுக மீதும் ராமதாஸ் பாய்ச்சல்

Posted: 19 Jun 2007 05:15 PM CDT

திரைப்படங்களில் அரிதாரம் பூசிக்கொண்டு அரசியல் வசனங்களை பேசிக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் அரசியலுக்கு வரலாம் என்று பகல் கனவு காண்கிறார்கள் என்று பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் பேசினார். கடந்த...

visit satrumun.com

தமிழில் எஸ்.எம்.எஸ்.: இணையப் பல்கலைக்கழகம் திட்டம்

Posted: 19 Jun 2007 05:09 PM CDT

மொபைல் போன்களில் தமிழில் எஸ்.எம்.எஸ். (குறுந்தகவல்) அனுப்பும் புதிய வசதிக்கான முயற்சியில் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக மொபைல்போன் சாதனங்களில் தற்போதுள்ள ஆங்கில...

visit satrumun.com

ஆசிய தடகளம்: இந்தியாவுக்கு 12 பதக்கம்

Posted: 19 Jun 2007 04:45 PM CDT

பாங்காக்கில் செவ்வாய்க்கிழமை நடந்த ஆசிய கிராண்ட்பிரீ தடகளப் போட்டியில் 3 தங்கம் உள்பட 12 பதக்கங்களை இந்தியக் குழு கைப்பற்றியது. மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் சினிமோல் பவுலோஸும், ஆடவருக்கான 3...

visit satrumun.com

ராகுல்காந்தியின் 37 வது பிறந்தநாள்

Posted: 19 Jun 2007 04:30 PM CDT

காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவரான ராகுல்காந்தியின் 37 வது பிறந்தநாள் விழாவை பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சியுடன் செவ்வாய்க்கிழமை கொண்டாடினர் அக் கட்சியினர். காங்கிரஸ் கட்சித் தலைவரும்...

visit satrumun.com

குடியரசுத் தலைவர் பதவிக்கு 4 பேர் மனு தாக்கல்

Posted: 19 Jun 2007 04:20 PM CDT

குடியரசுத் தலைவர் பதவி தேர்தலில் போட்டியிடுவதற்காக மேலும் 4 பேர் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தனர். இவர்களையும் சேர்த்து இதுவரை 7 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்த...

visit satrumun.com

உலகின் தலைசிறந்த ரோபோட்டிக்ஸ் விருதைப் பெற்றார் தமிழகப் பெண்மணி

Posted: 19 Jun 2007 12:58 PM CDT

உலக அளவில் ரோபோட்டிக்ஸ் எனப்படும் இயந்திர மனிதனை வடிவமைக்கும் தொழிற்நுட்பத் துறையின் மிக உயர்ந்த விருதான எங்கல்பர்கர் விருது முதல் முறையாக ஒரு பெண்மணிக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழத்தை சேர்ந்தவரும்...

visit satrumun.com

சேதுசமுத்திரத் திட்டம்- சென்னை உயர் நீதிமன்றம் புதிய யோசனை

Posted: 19 Jun 2007 12:53 PM CDT

சென்னை உயர்நீதிமன்றம் ஆதாம் பாலம் என்றும் ராமர் சேது என்றும் அழைக்கப்படும் பாறைத்திட்டுககளை இடிககாமலேயே சேது சமுத்திரத்திட்டத்தை அமல்படுத்தமுடியுமா என்று முடிவு செய்யுமாறு...

visit satrumun.com

பாக்தாதில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 60 பேருக்கு மேல் பலி

Posted: 19 Jun 2007 12:47 PM CDT

இராக்கின் தலைநகர் பாக்தாதிலுள்ள ஷியா இன முஸ்லீம் பிரிவினரின் பள்ளிவாசல் அருகே இடம்பெற்ற ஒரு குண்டுத் தாக்குதலில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் என இராக்கிய போலீசார் தெரிவித்துள்ளார்கள். ஒரு...

visit satrumun.com

அகில இந்திய டென்னிஸ் போட்டி: தமிழக வீரர்கள் வெற்றி

Posted: 19 Jun 2007 10:48 AM CDT

கோவையில் நடைபெற்ற அகில இந்திய டென்னிஸ் போட்டியில் தமிழகத்தின் அவினாஷ், ஸ்வேதா ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர். ப்ரோ செர்வ் டென்னிஸ் அகாதெமி மற்றும் ஆயில் நேச்சுரல் கேஸ் கமிஷன் சார்பில் 12, 14...

visit satrumun.com

கலாம் மறுப்பு: மூன்றாவது அணிக்கு பின்னடைவு.

Posted: 19 Jun 2007 09:31 AM CDT

சற்று முன் கிடைத்த செய்திகளின் படி, குடியரசுத்தலைவர் தேர்தலில் தான் நிற்பதில்லை என்று தான் எடுத்த முடிவில் அப்துல்கலாம் உறுதியுடன் இருப்பதாக குடியரசுத்தலைவர் மாளிகை வட்டாரங்கள் இன்று தெரிவித்துள்ளன....

visit satrumun.com

கலாமை ஆதரிக்கத்தயார் !

Posted: 19 Jun 2007 05:56 AM CDT

பா ஜ க திடீர் பல்டிஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அப்துல் கலாம் ஒப்புக் கொண்டால் அவரையே ஆதரிக்கத் தயாராக இருப்பதாக பாஜக இன்று திடீர் பல்டி அடித்துள்ளது. முன்னதாக மூன்றாவது அணியின் கோரிக்கையை ஏற்று...

visit satrumun.com

தலைமை ஆசிரியர் இடமாற்றம்: கிராமம் கொந்தளிப்பு.

Posted: 19 Jun 2007 01:12 AM CDT

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு கிராமத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக இதுவரை பிரேம்குமார் பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில...

visit satrumun.com

கிரிக்கெட்: 2011 உலகக்கோப்பை சரத்பவார் தலைமை.

Posted: 19 Jun 2007 01:02 AM CDT

2011-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆலோசனை கூட்டத்தில், ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவராக சரத்பவார் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். உள்ளூர் ரசிகர்களுக்கு டிக்கெட் விலையில் தாராளம் காட்டுவது,...

visit satrumun.com

அப்துல் கலாமுக்கு மறுப்பு - தே.ஜ.கூட்டணி

Posted: 19 Jun 2007 12:50 AM CDT

குடியரசுத்தலைவர் அப்துல் கலாமை மீண்டும் போட்டியிடச் செய்யும் மூன்றாவது அணியின் முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கலாமை வேட்பாளராக ஏற்கப் போவதில்லை என பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்...

visit satrumun.com

மூன்றாவது அணி: அப்துல் கலாமை நாளை சந்திக்கிறது

Posted: 19 Jun 2007 12:41 AM CDT

தேசிய அளவில் காங்கிரஸ், பா.ஜ.வுக்கு மாற்றாக சமாஜ் வாடி, அ.தி.மு.க., தெலுங்கு தேசம், ம.தி.மு.க., அசாம் கணபரிஷத், ஜார்க்கண்ட் விகாஸ் மோட்சா, இந்திய தேசிய லோக்தளம் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி ஆகிய 8...

visit satrumun.com

Monday, June 18, 2007

Satrumun Breaking News

Satrumun Breaking News

Link to சற்றுமுன்...

திடீர் திருப்பம்: இரண்டை பின்னுக்குத்தள்ளும் மூன்று.

Posted: 18 Jun 2007 12:41 PM CDT

குடியரசுத்தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளான தே.ஜ.கூ ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளரும், துணை குடியரசுத்தலைவருமான பைரோன்சிங் ஷெகாவத், மூன்றாவது அணியின் வேட்பாளர் அறிவிப்புக்குப் பின் தாம் பின்...

visit satrumun.com

சிவாஜி: 1000 பேருக்கு இலவசமாக - துபாயில்

Posted: 18 Jun 2007 11:24 AM CDT

கடைநிலைத்தொழிலாளர்கள், வீட்டுப்பணிப்பெண்கள் ஆகிய ஆயிரம் பேருக்கு 'சிவாஜி' திரைப்படத்தை இலவசமாகக் காண்பித்து தர 40 பேர் கொண்ட புலர்பெயர்ந்த இந்தியர் அமைப்பு ஒன்று துபாயில் பொதுநிதிவசூலில்...

visit satrumun.com

தொழில்நுட்பக்கோளாறு: இந்தியன் விமானம் தரையிறக்கம்.

Posted: 18 Jun 2007 11:08 AM CDT

IC 860 என்கிற 'இந்தியன்' விமானம் ஒன்று 109 பயணிகளுடன் தில்லிக்குத் திரும்பிக்கொண்டிருந்தது. வானில் பறந்த 30 நிமிடங்களில் அதில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறை கண்டுணர்ந்த விமானி, புறப்பட்ட சிங்கப்பூர்...

visit satrumun.com

சகோதரியின் மகளை ரூ.60,000க்கு விற்றவர்.

Posted: 18 Jun 2007 10:59 AM CDT

சொந்த சகோதரியின் மகளை ரூ.60,000க்கு விற்ற தாய்மாமன் ஒருவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சஹாரன்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பாக்பாத் மாவட்ட மாஉ கிராமத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. 16...

visit satrumun.com

குடியரசுத்தலைவர் தேர்தல்: கருணாநிதி வசன கவிதை.

Posted: 18 Jun 2007 10:38 AM CDT

குடியரசுத்தலைவர் தேர்தலில் வெல்லும் வாய்ப்புள்ள பெண் வேட்பாளரைத் தானே தேர்ந்தெடுத்த மகிழ்வில் தமிழக முதல்வர் மு.கருணாநிதி ஒரு வசன கவிதை எழுதியுள்ளார். அது: நூறு கோடியைத் தாண்டுகிற மக்கள்...

visit satrumun.com

கனிமொழியின் தகுதி: ஜெ.க்கு திமுக பதில்

Posted: 18 Jun 2007 10:36 AM CDT

முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி மாநிலங்களவை உறுப்பினராக அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ளார், அவரை பற்றி பேச அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவிற்கு என்ன தகுதியுள்ளது என திமுக மகளிரணி பிரமுகரான கவிஞர்...

visit satrumun.com

மீண்டும் அப்துல்கலாம்? - மூன்றாவது அணி முடிவு!

Posted: 18 Jun 2007 10:29 AM CDT

குடியரசுத்தலைவர் தேர்தலில் மூன்றாவது அணியின் சார்பில், ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா அல்லது முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும், முன்னாள் தமிழக ஆளுநருமான பாத்திமா பீபி...

visit satrumun.com

சிவாஜி: சந்திரபாபு நாயுடு முதலீடு? - காங்கிரஸ்.

Posted: 18 Jun 2007 10:20 AM CDT

நடிகர் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்திற்கு சந்திரபாபு நாயுடு திடீரென தாங்குவது ஏன்?. அவர் இப்படத் தயாரிப்பில் முதலீடு செய்துள்ளாரா? என்று ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி கேட்டுள்ளது. ஹைதராபாத்தில் ...

visit satrumun.com

சர்ச்சையில் பிரதீபா பட்டீல்.

Posted: 18 Jun 2007 06:29 AM CDT

ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் வேட்பாளராக ராஜஸ்தான் கவர்னர் பிரதீபாபட்டீல் போட்டியிடுகிறார். இவர் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பெண்கள் பர்தா...

visit satrumun.com

ஜனாதிபதி வேட்பாளர் ஃபாத்திமா பீவி ?

Posted: 18 Jun 2007 06:22 AM CDT

ஜெ தலைமையில் ஏழு கட்ச்சி ஆலோசனை. ஜனாதிபதி தேர்தலில் தங்கள் நிலையை முடிவு செய்வதற்காக 7 மாநில கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமை யில் சென்னையில் நடை பெற்றது. பரூக்...

visit satrumun.com

ரத்தம் தேவையா? உதவுது வெப்சைட்.

Posted: 18 Jun 2007 12:00 AM CDT

முக்கியமான ஆபரேசன், விபத்து போன்ற நேரங்களில் ரத்தம் தேவைப்படும்போது, அது கிடைக்காமல் பலரும் தடுமாறுவது உண்டு. இப்படிப்பட்டவர்களுக்கு உதவுகிறது ஒரு இணையதளம்.www.indianblooddonors.comஎன்ற அந்த...

visit satrumun.com